June 30, 2025
  • June 30, 2025
Breaking News
August 9, 2020

வாழை இலை உடை அணிந்து வைரல் ஆகும் அனிகா படங்கள்

By 0 886 Views

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அஜித் மகளாக நடித்து ஹிட் ஆகி இப்போது இளம் நடிகையாக உருவெடுத்துள்ள நடிகை அனிகா, சமீபமாக பலரும் வியக்கும் அளவுக்கு முன்னணி ஹிரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கலக்கல் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார்.

Anika Surendran Viral Photos

Anika Surendran

அந்த வரிசையில் ஒன்றில் உடலில் ஆடையின்றி வாழையிலையை உடையாக அணிந்து கொண்டிருக்கும் அனிகாவை பார்த்த நெட்டிசன்கள் அப்படியே ஷாக் ஆகி அந்தப் படங்களை வைரல் ஆக்கி இருக்கிறார்கள்.

வாழைத்தண்டு போல உடல் என்பார்கள். அதிகம் வாழை மரத்தின் அத்தனை பாகங்களையும் உடையாக அணிந்து கொண்டு தன் உடலை மறைத்து அதை வைரல் ஆக்கி இருக்கிறார்.

சீக்கிரமே ஹீரோக்களுக்கு ஜோடியாக ஹீரோயின் ஆகி விடுவார் அனிகா என்று எதிர்பார்க்கலாம்..!