April 25, 2024
  • April 25, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • எஸ்பிபி நலம்பெற ரஜினி கமல் பாரதிராஜா இளையராஜா ஏ ஆர் ரஹ்மான் கூட்டுப் பிரார்த்தனைக்கு அழைப்பு
August 19, 2020

எஸ்பிபி நலம்பெற ரஜினி கமல் பாரதிராஜா இளையராஜா ஏ ஆர் ரஹ்மான் கூட்டுப் பிரார்த்தனைக்கு அழைப்பு

By 0 510 Views

பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு அபாய கட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில் ஒட்டுமொத்த திரையுலகமும் கூடி அவருக்காக பிரார்த்தனை செய்ய அழைப்பு விடுத்திருக்கிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா.

இந்த கூட்டு பிரார்த்தனைக்கு ரஜினி-கமல் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

20 8 2020 மாலை 6 மணியில் இருந்து 6.05 வரை நடைபெறும் இந்த கூட்டு பிரார்த்தனையில் அவரவர் இருக்கும் இடத்திலேயே எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடிய எந்த பாடலையாவது ஒலிக்கவிட்டு அவருக்காக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார் பாரதிராஜா.

இதற்காக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ கீழே…