March 18, 2025
  • March 18, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • வெ இ பொய் சொல்ல மாட்டான் நடிகையை மணந்த வஞ்சகர் உலகம் இயக்குனர் – கேலரி
August 21, 2020

வெ இ பொய் சொல்ல மாட்டான் நடிகையை மணந்த வஞ்சகர் உலகம் இயக்குனர் – கேலரி

By 0 1278 Views

தமிழில் வஞ்சகர் உலகம் என்ற படத்தை இயக்கிய மனோஜ் பீதாவை நினைவிருக்கிறதா? 

இவர் தெலுங்கிலும் கன்னடத்திலும் முன்னணியில் இருக்கும் நடிகை ஷாலினி வட்னகட்டியை தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டு இருக்கிறார்.

ஷாலினி தமிழில் நடித்த படம் வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான். இந்த திடீர் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

உங்கள் பார்வைக்கு இவர்கள் திருமணத்தின் கேலரி கீழே…

IMG-20200821-WA0089

Image 1 of 6