May 5, 2024
  • May 5, 2024
Breaking News

Currently browsing செய்திகள்

ஓவியா கைதாவாரா 90 எம் எல் பரபரப்பு

by by Mar 5, 2019 0

பரபரப்பாக வெளியான 90 எம் எல் படம் ஒரு புறம் ஒரு சாராரின் பாராட்டுகளையும், இன்னொரு புறம் கடுமையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. 

பாராட்டுபவர்கள் இன்றைக்கு இருக்கும் நிலையை படம் எடுத்துக் காட்டுவதாக சொல்கிறார்கள். ஆனால், எதிர்ப்பவர்கள் பெண்களை தவறாக சித்திரிப்பது மட்டுமல்லாமல் அவர்களைத் தவறான வழியில் செல்ல படம் தூண்டுவதாகவும் கூறுகிறார்கள்.

இந் நிலையில், 90 எம்.எல் படத்தில் பெண்களை இழிவு படுத்தும் வகையில் நடித்த ஓவியாவை கைது செய்ய வலியுறுத்தி இந்திய தேசிய லீக்…

Read More

செல்பி எடுக்க முதலில் அனுமதி கேட்க வேண்டும் – கார்த்தி

by by Mar 4, 2019 0

காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜூலை காற்றில். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கே எஸ் ரவிக்குமார், முன்னணி நடிகர் கார்த்தி ஆகியோருடன் படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா, படத்தின் இயக்குனர் கே சி சுந்தரம், படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர், பாடலாசிரியர் சௌந்தர், நடன இயக்குனர் ஸ்ரேயா தேஷ்பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இந்த படத்தில் இந்த விழாவில் புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்ததூத்துக்குடி சுப்ரமணியன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு லட்ச…

Read More

பரத் பெண் வேடமேற்கும் பொட்டு 1000 தியேட்டர்களில்

by by Mar 4, 2019 0

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொட்டு’

இந்தப் படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

பரத்…

Read More

ரஜினி கோடு போட்டார் கண்ணன் ரோடு போட்டார்

by by Mar 4, 2019 0

பெருகி வரும் தண்ணீர்த் தேவையின் அவசியம் கருதி நதிநீர் இணைப்பின் அவசியம் குறித்து அறிஞர்கள் அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். பல ஆண்டுகள் முன்பே நாட்டின் நதிநீர் இணைப்பை சாத்தியமாக்கினால் அதற்கு நான் முதல் ஆளாக ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று அறிவித்தார் ரஜினி.

அன்றைய காலகட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் ஆகப்பெரிய விஷயம். ஆனால், அதன் தேவை இப்போது பல மடங்காக…

Read More

பள்ளி கல்லூரிகளுக்கு சேனிடரி பேட் இயந்திரம் வழங்கும் வரலட்சுமி சரத்குமார்

by by Mar 3, 2019 0

மகளிர் தினத்தை முன்னிட்டு தான் ஈடுபட்டுள்ள #சேவ்சக்தி இயக்கம் மூலமாக சேனிடரி பேட் வழங்கும் இயந்திரங்களை வழங்குகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

அதன் முதற்கட்டமாக இன்று தனது பிறந்தநாளை டிஜி வைஷ்ணவா கல்லூரியில் கொண்டாடிய அவர் அங்கு அந்த இயந்திரத்தை வழங்கினார். 

35 பள்ளிகள் மற்றும் 12 கல்லூரிகளுக்கு இந்த இயந்திரங்களை வழங்க திட்டம் இருக்கிறதாம். இதற்கு ஏற்பாடு செய்தவர்கள் அம்பத்தூர் ரோட்டரி கிளப் மற்றும் எஸ் ஆர் எம் வடபழனி ரோடராக்ட் கிளப். 

கீழே நிகழ்ச்சியின் கேலரி…

[ngg_images source=”galleries”…

Read More

விஜய் சேதுபதியின் புதிய படத்தை தயாரிக்கும் விஜயா புரடக்‌ஷன்ஸ்

by by Mar 2, 2019 0

‘பாதாள பைரவி’, ‘மாயாபஜார்’, ‘மிஸ்ஸியம்மா’, எம்.ஜி.ஆர் நடித்த ‘எங்கவீட்டு பிள்ளை’, ‘நம்நாடு’, ரஜினிகாந்த் நடித்த ‘உழைப்பாளி’, கமலஹாசன் நடித்த ‘நம்மவர்’ மற்றும் ‘தாமிரபரணி’, ‘படிக்காதவன்’, ‘வேங்கை’, ‘வீரம்’, விஜய்யின் ‘பைரவா’ உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் ‘விஜயா புரொடக்ஷன்ஸ்’.

பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்குகிறார். பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும். 

‘ஸ்கெட்ச்’…

Read More

நதிநீர் இணைப்பை பேசும் முக்கிய படம் பூமராங்

by by Mar 1, 2019 0

‘மசாலா பிக்ஸ்’ சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’. அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு…

Read More

ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு பயிற்சியாளர் கொடுத்த தண்டனை

by by Mar 1, 2019 0

சுந்தர்.சி த்யாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நாயகனாகும் ‘நட்பே துணை’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில், ஆதி, நாயகன் அனகா, ஹரிஷ் உத்தமன், விக்னேஷ் காந்த், ‘எரும சாணி’ விஜய் குமார், சுட்டி அரவிந்த், ராஜ்மோகன், வினோத், குகன், தங்கதுரை, பிஜிலி ரமேஷ், பாலாஜி, அஜித், பூவேந்தன், இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு, தேவேஷ், பிரதீப் தினேஷ், சிவராக் ஷங்கர், ப்ரீத்தி நாராயணன், மற்றும் சுந்தர்.சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்நிகழ்வில் கலந்து…

Read More

குடும்பத்திடம் சொல்லாமல் விஜய் யிடம் சொல்லி விட்டு காஷ்மீர் சென்ற ராணுவ வீரர்

by by Mar 1, 2019 0

தமிழ் செல்வன் என்பவர் தீவிர விஜய் ரசிகர். இவர் தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்தவர். 2002 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து இப்போது வரை 17 ஆண்டுகள் நாட்டுக்காக உழைத்து கொண்டிருக்கிறார். 
 
காஷ்மீரில் நிலவி  வரும் பதட்டமான சூழ்நிலையின் காரணமாக இவர் காஷ்மீர் செல்ல வேண்டி இருந்தது. இந்த செய்தியை தன் மனைவி , குழந்தைகள் , தாய்…

Read More

லைக்கா புரடக்‌ஷன்ஸின் அடுத்த படம் பன்னி குட்டி

by by Feb 28, 2019 0

லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அனுசரண் முருகையா இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் ” பன்னிக்குட்டி” .
இந்த படத்தினை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரு.சுபாஷ்கரன் அவர்கள் தயாரிக்கிறார்.

இப்படத்தில் கருணாகரன் , யோகிபாபு , சிங்கம் புலி , திண்டுக்கல் லியோனி , T.P கஜேந்திரன் , லக்ஷ்மி ப்ரியா, ராமர் , ‘பழைய ஜோக்’ தங்கதுரை  ஆகியோர் முக்கிய  கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஆண்டவன் கட்டளை , 49-0 , கிருமி ஆகிய படங்களுக்கு இசையமைத்த…

Read More