October 5, 2026
  • October 5, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

ஒத்த செருப்பு படத்தின் அசத்தல் டிரைலர்

by by May 28, 2019 0

Read More

முன்னாள் காதலிக்காக முழுவீச்சில் நடிக்கும் சிம்பு

by by May 28, 2019 0

ஹன்சிகா மோத்வானி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மஹா’ படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. தற்போது, ஒட்டுமொத்தக் குழுவும் இந்தியாவின் கடலோர சொர்க்கபுரியான கோவாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது.

அதில், சமூக ஊடகங்களில் சிம்புவின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மதியழகன், சிம்புவுடன் பணிபுரியும் மகிழ்ச்சியான அனுபவத்தால் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும்போது, “நாங்கள் திட்டமிட்ட எட்டு நாட்கள் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக…

Read More

மலையாளம் கன்னடத்தில் கலக்கும் பிசாசு நடிகை

by by May 28, 2019 0

தனது முதல் படமான ‘பிசாசு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரே இரவில் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை பிரயாகா மார்ட்டின். 

ஏற்கனவே பல்வேறு பிராந்திய மொழி சினிமாக்களில் நடித்து வருகிறார். எனினும், தமிழ் சினிமாவை மிகவும் சிறப்பானதாக அவர் கருதுகிறார். இது குறித்து அவர் கூறும்போது, “தமிழ்நாட்டின் அன்பும் பாசமும் நிபந்தனையற்றது.

“சில நேரங்களில், பிசாசு என்ற ஒரு படத்தில் நடித்த என்னை மக்கள் இன்னும் என்னை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து உணர்ச்சி வசப்பட்டு விடுவேன். அதற்கு…

Read More

என்னை எலி மாமா ஆக்கி விட்டார்கள் – எஸ்ஜே சூர்யா

by by May 27, 2019 0

கடந்தவாரம் வெளியாகி இன்னும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மான்ஸ்டர்’ பட வெற்றிக்காக செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. அதில்  படக்குழுவினர் பேசியதிலிருந்து…

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் –

“படத்தின் முதல் வரியை எழுதும்போது இந்தளவு வெற்றி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. குழந்தைகள் படமாக இருக்கும் என்றும் நினைக்கவில்லை. நம் வீட்டைச் சுற்றி இருக்கும் எலியை பிரம்மாண்டமாக காட்ட வேண்டும் என்று தான் எடுத்தேன்.

பத்திரிகையாளர்கள் எழுதிய விமர்சனத்தில் எஸ்.ஜே.சூர்யாவைத் தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று இருந்தது. படம்…

Read More

ஆண்மையில்லாதவர்கள் – இளையராஜா டென்ஷன் வீடியோ

by by May 27, 2019 0

இசை ஞானி இளையராஜா பரபரப்புக்காக பேசுபவரல்ல என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம். அப்படி ஒரு பப்ளிசிட்டி அவருக்கு எப்போதுமே தேவையில்லை. ஆனால், அவரது சூழ்நிலை தெரியாமல் எதையாவது கேட்டு விட்டால் மனத்தில் பட்டதைப் போட்டு உடைத்துவிடுவார்.

அப்படி ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் அவரிடம், அவரது இசையை எடுத்தாளும் படங்களைப் பற்றிக் கேட்டபோது வெடித்து “அப்படி எடுத்தாள்பவர்கள் ஆண்மையில்லாதவர்கள்…” என்று வெடித்துவிட்டார். இந்த வீடியோ வைரலாகிவருகிறது.

ஆனால், அவர் சொலவ்திலும் உண்மை இல்லமலில்லை. அவர் பாடல்களைப் பயன்படுத்திய பல படங்களில் அவர்கள்…

Read More

கசட தபற ஆந்தாலஜி படமல்ல – சிம்புதேவன் விளக்கம்

by by May 27, 2019 0

இயக்குனர் சிம்புதேவனின் மல்ட்டி ஸ்டாரர் படமான கசட தபற, சமூக வலைத்தள பக்கங்கள் மற்றும் ஊடகங்களில் மிகவும் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் மகத்தான வரவேற்பை பெற்றிருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

இது குறித்து இயக்குனர் சிம்பு தேவன் கூறும்போது, “திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருடன் வேலை செய்தது எனக்கு ஒரு வித்தியாசமான மற்றும்…

Read More

கொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box

by by May 25, 2019 0

Read More

எனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்

by by May 25, 2019 0

சிம்புவுக்குத் திருமணம் செய்ய பெண் பார்க்கும் படலம் நடப்பதாக சில ஊடகங்களில் இன்று செய்தி வரவே அது குறித்து விளக்க இன்று மாலை கடிதம் ஒன்றை தனது செய்தியாளர் மூலம் மீடியாக்களுக்கு அனுப்பியிருக்கிறார் சிம்பு… அதன் நகல்…
 
“ஊடகம் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் எனது பயணம் மற்றும் பிணைப்பு நீண்ட காலத்துக்குரியது. என் தொழில் வாழ்க்கையைக் கடந்தும் என் வாழ்க்கையில் அது முக்கியமான பங்காற்றியுள்ளது. 
 
அவர்களது அன்பும் ஆதரவும் இல்லாமல் லட்சக்கணக்கான…

Read More

தாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்

by by May 25, 2019 0

குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள கொரில்லா திரைப்படம்.

எழுதிய கதையை அப்படியே திரையில் கொண்டு வருவதற்கு அசாத்தியமான கலை விரும்பி ஒருவர் தயாரிப்பாளராக இருக்க வேண்டும். கொரில்லாவின் தயாரிப்பாளர் ஆல் இன் பிக்சர்ஸ் விஜய் ராகவேந்திரா அப்படிப் பட்டவராக அமைய, படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீடு சென்னையில் நடந்தது.

பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்ட விழாவில் பேசப்பட்டவற்றிலிருந்து…

இயக்குநர் டான் சாண்டி – 

“கொரில்லா…

Read More

கொல்லாதே கொலைகாரன் முழு பாடல் வீடியோ

by by May 24, 2019 0

Read More