October 5, 2026
  • October 5, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

ஒத்த செருப்பு படத்துக்கு ரஜினி வீடியோ வாழ்த்து

by by May 19, 2019 0

Courtesy – Puthiya Thalaimurai

Read More

2 மில்லியன் பார்வை தொடும் தேவி 2 டிரைலர்

by by May 19, 2019 0

Read More

காட்டேரி படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்

by by May 18, 2019 0

Read More

ஜிவி பிரகாஷ் ஒரு ஸ்வீட் மனிதர் – சொக்கும் சாக்‌ஷி

by by May 18, 2019 0

தான் நடிக்கும் படங்களில் சிறப்பான பதிவையும் ரசிகர்களின் மனதில் ஒர் அதிர்வையும் ஏற்படுத்திச் செல்லும் வேட்கையோடு கோடம்பாக்கத்தில் அசத்தி வருகிறார் சாக்‌ஷி அகர்வால்.
 
காலா படத்தில் சிறப்பாக பங்காற்றிய சாக்‌ஷி கையில் இப்போது இருப்பது இரண்டு பெரிய படங்கள். ராய்லட்சுமி நடிப்பில் தயாராகியுள்ள சின்ட்ரெல்லா படத்தில் சாக்‌ஷி அகர்வாலுக்கு முக்கியக் கேரக்டர். மேலும் இயக்குநர் எழில் இயக்க ஜீவி பிரகாஷ் நடிக்கும் காமெடி கலந்த ஹாரர் படத்திலும் சாக்‌ஷி அகர்வால் ஔ ஹீரோயின்.
Read More

’களவாணி 2’ வில் அதிரடி வில்லனாக பப்ளிக் ஸ்டார்

by by May 17, 2019 0

விமல், ஓவியா நடிக்க, சற்குணம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘களவாணி 2’ படம் பற்றி 
சமீபகாலமாக பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
 
முக்கியமானது படத்தின் மீது விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு போட்டு தடை பெற்றது பரவலான செய்தியானது. இயக்குநர் சற்குணத்தின் நடவடிக்கையால் நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்பட்டாலும், ஹீரோ விமலின் பிரச்சினையால் படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது.
 
இதற்கிடையே, சமீபத்தில் விமலும், விநியோகஸ்தரும் சமரசமாக போவதாக,…

Read More

பிரியா பவானி சங்கர் புத்தம்புதிய கேலரி

by by May 17, 2019 0

Read More

மான்ஸ்டர் நாளை வெளியீடு புகைப்பட கேலரி

by by May 16, 2019 0

Read More

விஜய் அஜித் சூர்யாவை கொண்டாடும் கேரளா – ஆர்கே சுரேஷ்

by by May 16, 2019 0

ஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட்
தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ மலையாளம்
மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர்
மற்றும் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தின் நாயகன் ஆர் கே சுரேஷ், அர்சிதா ஸ்ரீதர், நேகா
சக்சேனா, சார்மிளா, ரத்னவேலு, இயக்குநர் மஞ்சித் திவாகர், தயாரிப்பாளர்
அப்துல் லத்தீப் வடுக்கோட், ஒளிப்பதிவாளர் அய்யப்பன், திரைக்கதையாசிரியர்
ரிஜேஷ் பாஸ்கர், இசையமைப்பாளர் சிவ சுகுமாரன் உள்ளிட்ட படக்குழுவினர்
கலந்துகொண்டனர். இயக்குநரும், நாயகன்…

Read More

100 படத்துக்கு திரையரங்குகள் காட்சிகள் அதிகரிப்பு

by by May 15, 2019 0

அதர்வா முரளி – ஹன்சிகா நடித்த ‘100’ பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றிருக்கிறது. நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படத்துக்கு, தற்போது திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரித்துள்ளனவாம்.
 
இது பற்றி படத்தைத் தயாரித்த ‘ஆரா சினிமாஸ்’ காவியா வேணுகோபால் கூறும்போது,
 
“எல்லா இடங்களிலும் பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கும் அபரிமிதமான வரவேற்பைக் கண்டு நாங்கள் முழுமையாக பிரமித்துக் கொண்டிருக்கிறோம். விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் தரப்பிலிருந்து தொலைபேசியில் அழைத்து படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பற்றி சிலாகித்து பேசுகிறார்கள்.
 
இப்படியான வாய்மொழி பாராட்டை விடவும்,…

Read More

விஜய் 64 படம் பற்றி நிலவும் குழப்பங்கள்

by by May 15, 2019 0

இப்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு பரபரப்புடன் நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் பற்றி காற்றுவாக்கில் பல தகவல்கள் வந்து கொண்டிருந்தன.

நேற்று விஜய்யின் 64வது படம் பற்றி முக்கியமான தகவல் வெளியானது. அந்தப்படத்தை ஐசரி கணேஷும், விஜய்யின் உறவினர் பிரிட்டோவும் தயாரிக்கவிருப்பதாக வந்த தகவல்தான் அது. அந்தப்படத்தை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாராம்.

சரி… இந்தத் தகவல் உண்மையானதா என்றால் அதிலும் ஒரு குழப்பம் நிலவுகிறது….

Read More