சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் படம் இன்று ஆரம்பம்
‘மிஸ்டர் லோக்கல்’ அடுத்தவாரம் வெளியாகவிருக்க, ரவிகுமார் இயக்கும் படம், மித்ரன் இயக்கும் ஹீரோ,படங்களைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே16 (SK16) பட அறிவிப்பை சன் பிக்சர்ஸ் மார்ச் 6 ஆம் தேதி வெளியிட்டது.
இதில் சிவா ஜோடியாக அனுஇமானுவேல் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடமேற்கிறார்….
Read More
பிரான்சிஸ் கிருபா பாடல்களை எழுதும் பைரி
ஒருவரிடம் காசு வாங்கி அடுத்தவருக்கு ஓட்டு போடும் தமிழக மக்கள்
ஆர். பி .பிலிம்ஸ் சார்பில், ஆர்.பி.பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகோரி ’. இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் பாக்யராஜ், நடிகை கஸ்தூரி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
ஷில்பாவாக மாறிய சீனியர் நடிகை சச்சு
குழந்தைகளை மகிழ்விக்கும் பறக்கும் கருநாக பாம்பு
தர்மபிரபு வில் திமிராக நடித்தேன் – யோகிபாபுயோகிபாபு நடிக்கும் ‘தர்ம பிரபு’ படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னையில் நடந்தது. அதில் யோகிபாபு பேசியதிலிருந்து…
“இப்படத்தில் இரண்டு கதாநாயகர்கள். எமலோகத்தில் நான், பூலோகத்தில் சாம். நானும், முத்துக்குமரனும் 15 வருட நண்பர்கள். அவர் கூறியது உண்மைதான். நான் ‘லொள்ளு சபா’வில் இருந்து கொண்டு வரும் வருமானத்தில் தான் சாப்பிட்டோம். சில நாட்கள் சாப்பிடாமல் கூட மொட்டை மாடியில் படுத்து உறங்கியிருக்கிறோம்.
அப்போது பேசிய கதை இப்போது படமாக வந்திருக்கிறது. இப்படத்தைப் பற்றி…
Read More
தேவராட்டம் திரைப்பட விமர்சனம்வழக்கமாக ஆக்ஷன் படங்கள் ஹீரோவின் சாகசத்திலிருந்து தொடங்கும். ஆனால், இந்தப்படம் வில்லனின் பின்புலத்திலிருந்து தொடங்குகிறது. வில்லனுக்கு எத்தனை ஆற்றலோ அதைவிட ஹீரோவுக்கு அதிக ஆற்றல் இருக்க வேண்டுமென்பது ஆக்ஷன் ஆகம விதி. அதற்கேற்றாற்போல் வில்லன் பெப்ஸி விஜயன் அறிமுகத்திலிருந்து தொடங்கும் கதையில் அவர் டைட்டில் போடுவதற்குள் நான்கைந்து கொலைகள் செய்து முடிக்கிறார். அப்படிப்பட்ட வில்லனுக்கு பிள்ளை இல்லை. கரும்புள்ளி செம்புள்ளி குத்திக்கொண்டு கோவில் வாசலில் பிச்சையெடுத்து நேர்த்திக் கடன் நிறைவேற்றி அவருக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கிறது. ஊரே அஞ்சி… Read More
ஹரீஷ் கல்யாண் நடனமாட ராசி நட்சத்திரங்களை வைத்து ஒரு பாடல்ஹரீஷ் கல்யாண் நடிப்பில் ஏப்ரல் 22ஆம் தேதி துவங்கிய ‘தனுசு ராசி நேயர்களே’ படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் கருவை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்டமாக உருவாகும் ஒரு பாடலை படம் பிடித்திருக்கிறார்கள்.
இது குறித்து இயக்குனர் சஞ்சய் பாரதி கூறும்போது, “தனுசு ராசி நேயர்களே என்ற தலைப்பை குறிக்கும் வகையில் ராசி, நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாடலை படத்தில் வைக்க நாங்கள் விரும்பினோம்.
இந்தப் படத்தின் ஹீரோ ஜாதகங்களில் மிகுந்த நம்பிக்கை உடையவர், அதன்…
Read More
தெலுங்கு மலையாள வாய்ப்புகள் வருகின்றன – தினேஷ் உற்சாகம்‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான நடிகர் தினேஷ். தனது இயல்பான நடிப்பின் மூலமாக பெரும் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றார்.
அடுத்தடுத்து நடிப்பிற்கு சவாலான கதாபாத்திரங்களே இவரை தேடிவந்தது. அவற்றில் ‘குக்கூ’, ‘விசாரணை’ ஆகிய படங்கள் முக்கியமானவை. கதையின் தன்மைக்கேற்ப உடலை வருத்தியும் ஈடுபாட்டுடன் நடித்தும் இயக்குநர்களின் நடிகராக வலம் வரும் நடிகர் தினேஷ், அவசரப்படாமல் நிதானமாகவே படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த…
Read More
|