2 வருடம் கழித்து மிஸ் சௌத் இந்தியா ஆன சனம் ஷெட்டி
காஞ்சனா இந்தி – மீண்டும் இணைகிறார் ராகவா லாரன்ஸ்
தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்றது.
பின்னர் திடீரென அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. தன் அனுமதி பெறாமல் அந்த போஸ்டரை வெளியிட்டதாகவும், சுயமரியாதைதான் முக்கியம் அதனால்…
Read More
என்ஜிகே திரைப்பட விமர்சனம்
‘மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்’ என்ற பெயரை நாம் எப்படி ‘எம்ஜிஆர்’ என்று அறிந்துகொண்டு கொண்டாடுகிறோமோ அப்படி இருக்க வேண்டுமென்று ‘நந்த கோபாலன் குமரன்’ என்ற பெயரை ‘என்ஜிகே’ ஆக மாற்றி அதில் சூர்யாவையும் பொருத்திப் பார்த்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.
ஆனால், எம்ஜிஆர் கதைக்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று ஆராயக் கூடாது. எம்ஜிஆர் போலவே என்ஜிகேவும் அரசியலுக்கு வந்து சிஎம் ஆகிறார். ஆனால், முன்னவர் பட்டபாடுகளும் உழைப்பும் அதிகம். இதில் சூர்யாவின் வழியை வேறு வழியாக்கிக்…
Read More
இளையராஜாவையும் எஸ்பிபியையும் இணைத்த தமிழரசன்
சில அதிசயங்கள் கலையால் மட்டும்தான் சாத்தியப்படும். அப்படியொரு அதிசயத்தை மீண்டும் சினிமாக்கலை நிகழ்த்தி இருக்கிறது. பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் தமிழரசன் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
அவரது இசையில் பல வருடங்களுக்குப் பிறகு யேசுதாஸ் இந்தப் படத்துக்காக ஒரு பாடலை பாடிச் சென்றார். பலரும் இந்த நிகழ்வை இன்ப ஆச்சர்யமாக கொண்டாடி வந்த வேளையில், இளையராஜா இசையில் இப்போது இந்த படத்திற்காக எஸ்.பி.பி ஒரு மெலடி…
Read More
வடிவேலுவுக்கே விருப்பம் இல்லாத நேசமணி டிரெண்டிங்
இரண்டு நாள்களாக இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் டிரெண்டிங் ஆகி வருகின்றன ‘நேசமணி’, மற்றும் ‘பிரே ஃபார் நேசமணி’ காமெடி மீம்ஸ்கள்.
ஒரு சுத்தியலில் ஆரம்பித்த இந்த விஷயம் இன்று எல்லா தரப்பினராலும் ரசிக்கப்பட்டு வடிவேலுவின் வற்றாத ‘பிரண்ட்ஸ்’ காமெடியான நேசமணி எந்தப்படத்திலும் இல்லாத அளவில் டிரெண்டாகி வருகிறது.
ஆனால், கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இதுபோன்ற காமெடி மீம்ஸ்கள் பல்வேறு நாட்டு நடப்புகளை மக்களின் கவனத்திலிருந்து மறைக்கவே ஏற்படுத்தப்படுபவை என்பது வெளிப்படையான விஷயம்.
ஆக, கடந்த இரண்டு தினங்களாக…
Read More
ஜெய்யை விஜய் ஆக மாற்றிய விஜய்யின் அப்பா எஸ்ஏசி
‘சென்னை-28’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’, ‘நீயா-2’, என கவனிக்கப்பட்ட பல படங்களில் நடித்தவர் ஜெய். தற்போது இவர் ‘லவ் மேட்டர்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இதனை நீண்ட இடைவெளிக்குப்பின் எஸ்.ஏ.சி இயக்கும் இந்தப்படம் ஜெய்யின் 25 படமாகவும் அமைகிறது.
இந்தப் படத்தில் வைபவி (இருட்டு அறையில் முரட்டு குத்து கதாநாயகி), அதுல்யா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு…
Read More
பாக்ஸர் க்காக அருண்விஜய் பயிற்சி அரிய வீடியோ
நடிகர் அருண் விஜய் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த உடனேயே, அவரது அர்ப்பணிப்பு குறித்து படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பற்றிக் கொண்டது.
இந்தப் படத்துக்காக பீட்டர் ஹெய்ன் போன்ற ஒரு வழிகாட்டியுடன், வியட்நாமில் அமைந்துள்ள உலகின் மிகவும் புகழ்பெற்ற தற்காப்புக் கலை பயிற்சி மையமான ‘லின் பாங்’கில் அருண்விஜய் பயிற்சி பெறும் தகவலும் வீடியோவும் இப்போது வெளியாகியிருக்கிறது.
இதுபற்றி படத்தின் இயக்குனர் விவேக் கூறும்போது, “அருண் விஜய் சார் ஒரு மாத கால நீண்ட…
Read More