May 8, 2024
  • May 8, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

பிரபல தமிழ்ப்படங்களின் எடிட்டர் புற்றுநோயால் மரணம்

by by Nov 4, 2020 0

பிரபல எடிட்டர் கோலா பாஸ்கர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 55.

தமிழில் குஷி, 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, புதுப்பேட்டை, கேடி, போக்கிரி, கண்டேன் காதலை ,யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்தவர் கோலா பாஸ்கர்.

இவர் சில காலமாக தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 8 மணியளவில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவருக்கு மனைவியும் , பாலகிருஷ்ணா என்ற மகனும்…

Read More

தமிழின் அடுத்த சாதனைப்படம் வெற்றி மாறன் சசிக்குமார் கதிரேசன் கூட்டணியில்

by by Nov 4, 2020 0

பத்தாண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறனும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசனும் இணைகிறார்கள்.

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ‘பொல்லாதவன்’ படம் மூலம் s.கதிரேசன் தயாரிப்பாளராகவும் , டைரக்டராக வெற்றிமாறனும் திரைத்துறையில் அறிமுகமானார்கள். இதை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் இயக்க ‘ஆடுகளம்’ படத்தை தயாரித்தார்,எஸ்.கதிரேசன். இப்படம் 6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றது. மேலும் ‘நய்யாண்டி’,’ ஜிகர்தண்டா’ போன்ற பல படங்களைத் தயாரித்தார்.

டைரக்டர் வெற்றிமாறன், ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி,…

Read More

பாம்பு பிடித்த சிம்பு மீது புகார் – வைரல் வீடியோவால் வழக்கு பாயுமா?

by by Nov 3, 2020 0

நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார். கிராமத்து பின்னணியில் செண்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்து உருவாகி வரும் இப்படத்துக்காக தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறார் சிம்பு. 

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தை படமாக்கி வரும் படக்குழு ஒரே கட்டமாக ஷூட்டிங்கை முடிக்கவும் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் நடிகர் சிம்பு தனது தோளில் பாம்புடன் தோன்றியிருந்தார். இந்த போஸ்டர்…

Read More

இரண்டாம் குத்து படக்குழுவினர் நடிகர் நடிகைகளுக்கு நோட்டீஸ் – ஹைகோர்ட் உத்தரவு

by by Nov 3, 2020 0

இரண்டாம் குத்து திரைப்படத்தை திரையிட தடை விதிக்கவும், படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கக் கோரிய வழக்கில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருக்கிறது.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கூறும்போது முன்பு வந்த திரைப்படங்களான பாசமலர் போன்ற படங்கள் குடும்ப உறவுகளைப் பற்றி இருந்தது. ஆனால் தற்போது தகாத வார்த்தைகள் இரட்டை அர்த்தங்கள் ஆகியவற்றை படத்தில் கொண்டுவந்து படத்திற்கான விளம்பரத்தை தேடுகின்றனர்.

இதைவிட தொலைக்காட்சிகளில்…

Read More

ஒவ்வொருவரின் கனவை நிறைவேற்ற சூரரை போற்று உந்து சக்தியாக இருக்கும் – சூர்யா

by by Nov 2, 2020 0

“தனது கனவுகளை தானே அடைந்து அதை பெரும் சாதனையாக மாற்றிய ஒரு நபரைப் பற்றிய கதையை நாங்கள் சொல்லியிருக்கிறோம்”- அமேசான் ப்ரைம் வீடியோவின் சூரரைப் போற்று படத்தில் தனது கதாபாத்திரம் குறித்த சில முக்கிய தகவல்களை நடிகர் சூர்யா பகிர்ந்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் சூரரைப் போற்று தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ சமீபத்தில் வெளியிட்டது. சூரரைப் போற்று தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவலின் ஒரு…

Read More

மூக்குத்தி அம்மன் படத்தின் ஆடி குத்து எல் ஆர் ஈஸ்வரி பாடும் பக்தி பாடல் வீடியோ

by by Nov 2, 2020 0

Read More

ஐஸ்வர்யா தத்தா hi fi photo shoot புகைப்படங்கள் கேலரி

by by Nov 1, 2020 0

Read More

தடையில்லா சான்றிதழ் பெற தாமதம் ஆனது ஏன் – சூரரைப் போற்று சூர்யா

by by Oct 31, 2020 0

சமீபமாக சமூக வலைதளம் தொடங்கி அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம். 

தீபாவளிக் கொண்டாட்டமாக நவம்பர் 12-ம் தேதி 200-க்கும் அதிகமான நாடுகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. முதன்முறையாக ‘சூரரைப் போற்று’ படம் குறித்து பேட்டியளித்துள்ளார் சூர்யா.

‘சூரரைப் போற்று’ படத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள், கதாபாத்திரம் குறித்து..

“சில படப்பிடிப்புகளில் தான் ரொம்ப பிடித்த விஷயத்தை செய்துக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றும். ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘மெளனம் பேசியதே’, ‘காக்க காக்க’…

Read More

இரண்டாம் குத்து சிக்கலை சரிசெய்து சமூகப் பொறுப்புடன் வெளியிடுவோம்

by by Oct 31, 2020 0

தமிழ் திரைப்படங்களின் விநியோக உரிமையை குறிப்பிட்ட ஏரியாக்களுக்கு மட்டும் வாங்கி திரையரங்குகளில் திரையிட்டு வந்தது ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.

கடந்த 20 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 148க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தமிழகத்தில் வெளியிட்டுள்ளது

இந்நிறுவனம் ஹிப் ஆப் தமிழா ஆதிநாயகனாக அறிமுகமான
” மீசையை முறுக்கு” திரைப்படத்தின் தமிழக உரிமையை முதல் படமாக வாங்கி வெளியிட்டது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் 2017 தீபாவளிக்கு வெளியிட்ட “ மேயாத மான்” ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து…

Read More

ஆர் கண்ணனின் பிஸ்கோத் பட பாடல்கள் juke Box

by by Oct 30, 2020 0

Read More