October 5, 2026
  • October 5, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

ஒரு மகத்தான பயணத்தின் தொடக்கம்…

by by May 18, 2026 0

‘சேயோன்’ – சிவகார்த்திகேயன், சக்திவாய்ந்த ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடிக்கும், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 18 மே 2026 அன்று மதுரையில் தொடங்கியுள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படம், அதிரடி, உணர்வுபூர்வமான தருணங்கள் மற்றும் குடும்பம் சார்ந்த கதைக்களத்தோடு, கிராமியப் பின்னணியில் ஒரு சிறப்பான பொழுதுபோக்குத் திரைப்படமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

திரு.கமல்ஹாசன் நேரில் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்து,…

Read More

தமிழ் படங்களை பார்த்து வளர்ந்த நான் சென்னை அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சி..! – சஞ்சு சாம்சன்

by by May 18, 2026 0

டொவினோ தாமஸ், பசில் ஜோசப் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அதிரடி’ படத்தை வெளியிடும் பைவ் ஸ்டார் செந்தில்..!

இயக்குநர் அருண் அனிருதன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “அதிரடி.” பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அருண் அனிருதன் மற்றும் பால்சன் ஸ்கரியா இணைந்து எழுதியுள்ளனர். கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான இந்த படம் வரும்…

Read More

சட்டென்று மாறுது வானிலை திரைப்பட விமர்சனம்

by by May 16, 2026 0

‘வாழ்க்கையே நிலையானது அல்ல.!’ எனும் போது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் மட்டும் எப்படி மாறாமல் இருக்கும்..?

அப்படி நாயகன் ஜெய் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் அவரை எந்த அளவுக்கு சிக்கலுக்கு உலகுகிறது – அதிலிருந்து அவரால் வெளிவர முடிந்ததா என்பதுதான் கதையின் மையக்கரு. 

நாயகி மீனாட்சி கோவிந்தராஜனைக் கண்டதும் காதல் கொள்கிறார் ஜெய். மீனாட்சி யின் அழகாலா? என்றால் “ஆமாம். ஆனால் புற அழகால் அல்ல… அகத்தின் அழகால்..!” என்று ஓரிடத்தில் காரணம் சொல்கிறார் ஜெய்.

அப்படி என்ன…

Read More

கருப்பு திரைப்பட விமர்சனம்

by by May 16, 2026 0

கருப்பு கோட்டு போட்ட வழக்கறிஞர்கள் நீதி மன்றத்துக்குள் நடக்கும் லஞ்ச லாவண்யங்களை கண்டும் காணாமல் நடமாடும் சிலைகளாக இயங்கிக் கொண்டிருக்க, நீதிமன்ற வாசலில் சிலையாக அமர்ந்திருக்கும் கருப்பசாமிக்கு கோபம் வந்து அவரே சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்ளும் கதை.

கடவுளே வந்தாலும் காரியம் ஆக வேண்டுமானால் கணக்கில்லாமல் காசை விசினால்தான் முடியும் என்றிருக்கும் வழக்கறிஞர் ஆர்.ஜே.பாலாஜி ஒரு அராத்து டீமை வைத்துக்கொண்டு அதற்காகவே வழக்குகளை இழுத்தடித்துக் கொண்டிருக்க, அவரிடம் வசமாக வந்து சிக்குகிறார் கேரளத்திலிருந்து மகளின் உயர்…

Read More

பாராட்டுகளைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ பட டிரெய்லர் !

by by May 13, 2026 0

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், கதையின் நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் பாராட்டு பெற்று வருகிறது.

பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

தற்போது வெளியான டிரெய்லரில் ஒரு தடகள விளையாட்டு வீரன் தனக்கான அங்கீகாரத்துக்கு கோர்ட்…

Read More

பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” ZEE5 ஒரிஜினல் சீரிஸ் அறிமுக விழா !

by by May 10, 2026 0

ZEE5 வழங்கும் புதிய தமிழ் கிரைம் த்ரில்லர் வெப் தொடரான “வாரண்ட்” தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சீரிஸை Sivan Pictures, S Studios சார்பில், பிரசாந்த் பாண்டியராஜ், P விஷால், P M ஆதீஸ்வர் இணைந்து தயாரித்துள்ளனர்.

விலங்கு சீரிஸ் மற்றும் மாமன் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸின் திரைக்கதையை பிரசாந்த் பாண்டியராஜ், விக்னேஷ் நடராஜன் உடன் இணைந்து எழுதியுள்ளார். இந்த…

Read More

’29’ திரைப்பட விமர்சனம்

by by May 9, 2026 0

டீன் ஏஜ் முடிவடையும் 19 வயதிலிருந்து இருபதாவது வயதிற்கு மாறுவது ஒரு மனிதனின் வாழ்வில் முக்கியமான கட்டமாகும். அதற்குப்பின் 29 வயது முடிந்து 30 ஆகும்போது அவன் முழுமை பெற்று இருக்க வேண்டும்.

அந்த வகையில் 29 வயது என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டமாக இருக்கிறது.

அந்த வயதில் இருக்கும் நாயகன் விது, தான் யார் என்ற அடையாளத்தை அடையாமலேயே இருப்பதாக உணர்கிறார். அதைத் தேடி சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வந்தும், ரசனை இல்லாத வறட்சியாகவே…

Read More

18 ஆவது ஆண்டு ‘எடிசன் விருதுகள்’ நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு!

by by May 2, 2026 0

திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள்தான்.

அப்படியான திறமையான கலைஞர்களை தேடி கண்டறிந்து கெளரவப்படுத்தி வருகிறது எடிசன் விருதுகள். 18 ஆம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் நடிகர் ராதாரவி பேசியதாவது, “18 வருடங்களாக எடிசன் விருதுகள் விழா நடந்து வருவது பெருமையான விஷயம். செல்வகுமாரை எனக்கும் இத்தனை வருடங்களாக தெரியும்….

Read More

பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் எக்ஸாம் – EXAM தமிழ் ஒரிஜினல் இணையத் தொடரின் முன்னோட்ட வெளியீடு..!

by by May 2, 2026 0

பிரைம் வீடியோ – புஷ்கர் & காயத்ரி – வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films)   – A.சற்குணம் – கூட்டணியின் ‘எக்ஸாம் – EXAM’ தமிழ் ஒரிஜினல் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு..!

இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படும் பொழுது போக்கு தளங்களில் முதன்மையானதாக திகழும் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் மே மாதம் 15 ஆம் தேதி முதல் வெளியாகவுள்ள ‘எக்ஸாம் –  EXAM’ எனும் சஸ்பென்ஸ் திரில்லரான இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக…

Read More

உடன் இருப்பவர்களை வளர்த்து விடுவதற்கும் இன்ஸ்பிரேஷன் கமல் சார்தான்..! – லோகேஷ் கனகராஜ்

by by May 1, 2026 0

நடிகர் விது நடிக்கும் ’29’ படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீட்டு விழா..!

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ – ஜீ ஸ்குவாட் தயாரிப்பில், இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிக்கும் ’29’ திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் ‘Welcome To The World of 29’ என்ற பிரத்யேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

‘மேயாதமான்’, ‘ஆடை’, ‘குலுகுலு’ படங்களுக்குப் பிறகு ரத்னகுமார் இயக்கும் இந்த படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம் குமார்…

Read More