பாசத்தைப் பிழியப் பிழியத் தரவிருக்கும் புதிய தொடர் ‘தாய்மாமன்’ – விரைவில் விஜய் டிவியில்..!
விஜய் டிவிக்கு வருகிறார் ‘தாய்மாமன்..!’
அண்ணன், தங்கைப் பாசத்தைப் பிழியப் பிழியத் தரவிருக்கும் புதிய தொடர், ‘தாய்மாமன்’ விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
’கிழக்குச் சீமையிலே’ போன்ற உணர்வுகளை அள்ளி வீசுகின்ற படங்களைப் பார்க்காத ஜென் ஸீக்களுக்கும், அதைப் பார்த்தும் மறக்க முடியாத 90ஸ் கிட்ஸ்களுக்கும் அசத்தலான ஒரு காவியமாக மலரப் போகிறது, ‘தாய்மாமன்.’
இந்தத் தொடரின் ப்ரோமோவே பெரிய தாக்கத்தைத் தந்துவிட்டது. இதில் மாமன் சீர் கொண்டு…
Read More