June 25, 2026
  • June 25, 2026
Breaking News

Currently browsing விமர்சனம்

டான் திரைப்பட விமர்சனம்

by by May 13, 2022 0

வம்பு வழக்குகள், அடிதடி கேஸ்களைத் திறம்பட கையாண்டு முடித்து கொடுப்பவன் மட்டும் ‘டான்’ அல்ல – தனக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து அதில் சாதித்து காட்டுபவனும் தான்தான் என்று ‘டானு’க்கு ஒரு புது இலக்கணம் வகுத்திருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி.

அதனிடையில் பெற்றோரும் ஆசிரியர்களும் நம்மீது கண்டிப்பு காட்டுவதும் கோபப்படுவதும் நமது நன்மைக்குத்தான் என்றும் பல காலமாக சொல்லப்பட்டு வரும் ஒரு செய்தியையும் சொல்லியிருக்கிறார்.

இதை அப்படியே சொன்னால் ஒரு நீதிக்கதை போலாகி வடும் என்பதால்…

Read More

விசித்திரன் படத்தை கண்டு கண்ணீர் விட்ட பிரபலங்கள்

by by May 8, 2022 0

இயக்குனர் பாலா தயாரிப்பில், ஆர் கே சுரேஷ், பூர்ணா, பக்ஸ், மாரிமுத்து, இளவரசு, மதுஷாலினி மற்றும் பலரின் நடிப்பில் ஜி வி பிரகாஷ் இசையில் எம். பத்மகுமார் இயக்கத்தில் உருவான படம் “விசித்திரன்”. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பிரபலங்களுக்கான சிறப்பு காட்சி நடைபெற்றது. அப்போது பிரபலங்கள் படம் பற்றிய கருத்துக்களை தெரிவித்தனர்.

பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் பேசியபோது,

இப்படி பட்ட ஒரு கதையை நான் ஆர் கே சுரேஷ் அண்ணனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. நானே…

Read More

கூகுள் குட்டப்பா திரைப்பட விமர்சனம்

by by May 7, 2022 0

சொந்த ஊர், பழகிய மண் தவிர எந்த நவீனங்களையும் நம்பாத ஒரு வயோதிகருக்கும் ஒரு ரோபோவுக்கும் ஏற்படும் நேசம் தான் படத்தின் கதை. ஆனால், எந்திரம் எந்திரம்தானே..? அது பழுதானால் என்ன ஆகும் என்பது கிளைமேக்ஸ். மலையாளத்தில் வெளியான ‘ஆன்டிராய்ட் குஞ்சப்பன்’ படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்தப்படம். 

தமிழுக்கான கமர்ஷியல் மற்றும் கிளாமருக்காக தர்ஷன், லாஸ்லியாவைப் பயன்படுத்தி இருக்கிறார்கள. ஆனால், இவர்கள் ஹீரோ, ஹீரோயின் அல்ல. சொல்லப்போனால்  இந்த படத்தின் ஹீரோவே…

Read More

அக்கா குருவி திரைப்பட விமர்சனம்

by by May 6, 2022 0

உயிர், மிருகம், சிந்து சமவெளி என சர்ச்சைக்குரிய படங்களை இயக்கி ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் ‘ ஒரு மாதிரி ‘ பேரெடுத்த இயக்குனர் சாமிதான் இந்தப்படத்தை எடுத்தார் என்று கோயில் சாமி முன் சத்தியம் செய்தாலும் நம்ப முடியாது. 

உலக புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதியின் ‘Children of heaven’ படத்தின் அனுமதி பெற்று தமிழுக்காக பட்டி டிங்கரிிங் பார்க்கப்பட்டு உருவாகியிருக்கும் படம் இது.

மஜித் மஜிதியின் படத்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் அண்ணன் – தங்கைக்கு இடையே…

Read More

விசித்திரன் திரை விமர்சனம்

by by May 6, 2022 0