October 5, 2026
  • October 5, 2026
Breaking News

Currently browsing செய்திகள்

Breaking News – அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதியானது

by by Jul 11, 2020 0

தொடர்ந்து பாலிவுட்டில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிப்பதாகவே இருக்கின்றன. அதில் சமீபத்திய கவலை தரும் செய்தி இந்திய சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனுக்கு கொரானா தொற்று உறுதியாகியிருக்கிறது.

அதை அவரே அவருடைய டுவிட்டர்  பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அத்துடன் அவரது குடும்பத்தினருக்கும் covid-19 டெஸ்ட் எடுக்கப்பட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்கள்.

டுவிட்டரில் அமிதாப்பச்சன் கேட்டுக் கொண்டிருப்பது “என்னுடன் கடந்த பத்து நாட்களில் எந்த விதத்திலாவது தொடர்பு கொண்டு இருப்பவர்கள் கண்டிப்பாக பரிசோதனைகளை மேற் கொள்ளுங்கள்…” என்பதுதான்.

அமிதாப் விரைவில் நலம் பெற…

Read More

செப்டம்பர் மாதத்தில் கொரோனா பிரச்சினை தீர்ந்து விடும் – நடிகர் ராஜேஷ் திட்டவட்டம்

by by Jul 11, 2020 0

தற்போது ‘மாஸ்டர் ‘ உள்ளிட்ட படங்களிலும், ‘ரோஜா ‘ சீரியலிலும் நடித்து வருகிறார் பிரபல நடிகர்  ராஜேஷ்.

நடிப்பைத் தாண்டி ஜோதிடம், ஆவிகளுடன் பேசுதல், Premonition போன்ற Parallel Science ல் ஏராள தரவுகள் வைத்திருக்கும் ராஜேஷ் இப் போதைய கொரோனா பிரச்சினை இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடைந்துவிடும் என்று தனக்குத் தெரிந்த ஜோதிடம் மூலம் ஆறுதல் வார்த்தை கூறுகிறார்.

“இந்த (ஜூலை) 16 ம் தேதி சூரியன் கடகத்திற்கு மாறுகிறது. அதன் பின் கொரோனா பிரச்னை நம்…

Read More

காக்டெய்ல் படத்தில் என் ரசிகர்களை ஏமாற்றி விட்டார்கள் – யோகிபாபு வேதனை

by by Jul 10, 2020 0

இயக்குநர் விஜய முருகன் டைரக்‌ஷனில் யோகி பாபு , ராஷ்மிகா கோபிநாத் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் காக்டெய்ல். இந்த திரைப்படத்தை ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான பிஜி முத்தையா தயாரித்திருக்கிறார். படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனதில் இருந்தே படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

தமிழ்க் கடவுளான முருகனின் தோற்றத்தில் யோகி பாபு இருப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்திருந்தார்கள்.

தற்போது காக்டெய்ல் திரைப்படம் ஜீ5 ஓடிடி…

Read More

நடிகர் பொன்னம்பலம் திடீர் உடல்நலக்குறைவு வீடியோ -கமல் உதவி

by by Jul 9, 2020 0

ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது சிகிச்சைக்கு கமல்ஹாசன் உதவி வருகிறாராம். அத்துடன் பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தும் வருகிறாராம்.

இந்த சூழ்நி லையில் அவரது இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை யும் கமல்  ஏற்றுக்கொண்டுள்ளாராம்.

கமல் அரவணைப்பில் பொன்னம்பலம் பூரண குணமடைந்து திரும்பட்டும். வீடியோ கீழே…

Read More

விஜய் சேதுபதியின் முதல் அரசியல் படத்தில் பார்த்திபன் கைகோர்க்கிறார்

by by Jul 8, 2020 0

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில், டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் “துக்ளக் தர்பார்”.

அரசியல் சார்ந்த கதைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு மவுசு உண்டு. அதற்கு உதாரணமாக ‘அமைதிப்படை’ தொடங்கி பல படங்களைக் கூறலாம். அந்த வரிசையில் மக்கள் மனதில் இடம்பெற தயாராகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’.

டெல்லி பிரசாத் தீனதயாளன் தனது இயக்குநர் பயணத்தை அரசியல் களம் மூலம் தொடங்குகிறார். எப்போதுமே ஹீரோ என்ற…

Read More

தமிழ் திரையுலகின் கூட்டுக் கூட்டம் – என்ன பேசினார்கள்..?

by by Jul 8, 2020 0

தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்துள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சரிசெய்வது குறித்தும், தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பான சந்திப்பு நேற்று (ஜூலை 6) மாலை ஜூம் செயலி வழியே நடைபெற்றது.

தயாரிப்பாளர்கள் தரப்பில் பாரதிராஜா, கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, தனஞ்செயன், அம்மா கிரியேஷன்ஸ், சத்யஜோதி தியாகராஜன், எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், தேனப்பன், ஜே.எஸ்.கே .சதீஷ் ஆகியோரும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர்…

Read More

மலேசியா பாண்டியன் பணத்தில் மங்காத்தா ஆடிய வரலட்சுமி பட தயாரிப்பாளர்கள் – போலீஸில் புகார்

by by Jul 7, 2020 0

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஜே.கே என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராஜபார்வை’. இந்தப்படத்தை முதலில் தயாரிக்க ஆரம்பித்த ஜெயபிரகாஷ் மனசெகௌடா என்பவர் படத்தின் மொத்த உரிமையையும் கே,என்.பாபுரெட்டி என்கிற தயாரிப்பாளரிடம் விற்றுவிட்டார்.

வெளிநாடுகளில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்படங்களை வாங்கி வெளியிட்டு வரும் மலேசிய பாண்டியன் என்பவர் இந்த பாபுரெட்டியிடம் ராஜபார்வை படத்தின் வெளிநாட்டு உரிமையை 2௦ லட்ச ரூபாய்க்கு விலைபேசி முடித்து அதற்காக பத்து லட்ச ரூபாயும் அட்வான்ஸ் தொகையாக கொடுத்து விட்டார்.

ஆனால் கடந்த…

Read More

எழுத்தாளர் ஆக மாறிய நவரச நாயகன் கார்த்திக்

by by Jul 6, 2020 0

நவரசத் திலகம் என்றழைக்கப்பட்ட நடிகர் முத்துராமனின் நடிப்பு வாரிசாக சினிமாவுக்குள் வந்து தனக்கென தனி பாணி நடிப்பைக் கொடுத்து நவரசநாயகன் என்ற பட்டத்தையும் பெற்றவர் நடிகர் கார்த்திக்.

இலகுவான ஆனால் ஆழமான நடிப்பின் மூலம் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் ஈடுபாடு காட்டாமல் சினிமாவை விட்டு விலகினார்.

அவரது மகன் கௌதம் கார்த்திக் நடிக்க வந்த பிறகு தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ் ஆக ‘ராவணன்’, ‘அநேகன்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் ‘Mr.சந்திரமெளலி’ உள்ளிட்ட…

Read More

பெண்களே… ஆடிஷனுக்கு அழைத்து அங்க இங்க கை வச்சா அடிங்க இந்த நம்பருக்கு – இது கேரளா ஸ்டைல்

by by Jul 5, 2020 0

சினிமாவில் சான்ஸ் தருகிறோம் என்ற பெயரில், பல டுபாக்கூர்கள் ஆடிஷன் நடத்தி, இளம்பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் சம்பவம் சமீக காலங்களில் நடந்து வருகின்றன.

இதையடுத்து திரைத்துறை அமைப்புகள், இதுகுறித்த விழிப்புணர் வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இளம்பெண்கள் யாரும் இதுபோன்ற தவறான ஆடிஷன்களில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.

அதன் ஒரு கட்டமாக கேரள திரைத்துறை அமைப்பான ஃபெஃப்கா, இளம் நடிகை அன்னா பென்னுடன் சேர்ந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஆடிஷன் என்று சொல்லி, தனியாக அழைத்து யாராவது…

Read More

கொரோனா வருமான பாதிப்பில் ஆட்டோ ஓட்டும் நடிகை

by by Jul 5, 2020 0

லாக் டவுன் பாதிப்பால் மும்பையில் குணச்சித்திர நடிகர் படம் விற்பதாக செய்தி வந்தது. அதேபோல  கேரளாவில் ஒரு நடிகை ஆட்டோ ஓட்டுகிறார் என்றால் நம்ப முடிகிறதா..? ஆனால் அதுதான் உண்மை.

அவரது பெயர் மஞ்சு. 36 வயதான மஞ்சு கடந்த 15 வருடங்களாக நாடகத்தில் நடித்து வருகிறார். சில திரைப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

தற்போது கொரோனா காலத்தில் நாடகங்கள் மற்றும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் வருமானம் இழந்து தவித்தவர், இருக்கிற பணத்தை கொண்டு ஒரு பயன்படுத்தப்பட்ட…

Read More