October 5, 2024
  • October 5, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நடிகர் பொன்னம்பலம் திடீர் உடல்நலக்குறைவு வீடியோ -கமல் உதவி
July 9, 2020

நடிகர் பொன்னம்பலம் திடீர் உடல்நலக்குறைவு வீடியோ -கமல் உதவி

By 0 581 Views

ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது சிகிச்சைக்கு கமல்ஹாசன் உதவி வருகிறாராம். அத்துடன் பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தும் வருகிறாராம்.

இந்த சூழ்நி லையில் அவரது இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை யும் கமல்  ஏற்றுக்கொண்டுள்ளாராம்.

கமல் அரவணைப்பில் பொன்னம்பலம் பூரண குணமடைந்து திரும்பட்டும். வீடியோ கீழே…