July 10, 2026
  • July 10, 2026
Breaking News
March 18, 2025

வீரத்தின் மகன் திரைப்பட விமர்சனம்

0 266 Views

மார்பில் ஐந்து குண்டுகள் துளைத்திருக்க, மலர்ந்து கிடந்த பாலகன் பாலச்சந்திரன் பிரபாகரனை அத்தனை சீக்கிரம் மறந்துவிட முடியுமா..? மரணத்திலும் மறக்க முடியாத அந்தக் காட்சி உலகம் முழுக்க ஏற்படுத்திய தாக்கம் அசாதாரணமானது.  அந்த நிகழ்வை வைத்து ஒரு புனைவான படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் அன்புமணி. பல்வேறு அரசியல்...

Read More
March 18, 2025

CITY OF DREAMS ஹாலிவுட் பட விமர்சனம்

0 331 Views

அமெரிக்காவில் குடியேற விரும்பும் வெளிநாட்டவர் அனைவருக்குமே அது ஒரு கனவு பிரதேசமாகத்தான் இருக்கும். தங்கள் கனவுகள் நிறைவேற அங்கே குடியேற அத்தனை பேரும் ஆசைப்பட்டுச் செல்கிறார்கள். ஆனால் அத்தனை பேரின் கனவுகளும் நிறைவேறுவதில்லை. மாறாக, விவரம் தெரியாதவர்கள் அந்த நாட்டின் அடிமைகள் ஆக்கப்படுகிறார்கள் என்கிறது இந்த படத்தின்...

Read More
March 16, 2025

எனக்குள் இருந்த இயக்குனரை தயாரிப்பாளரான நான் எளிதில் ஒத்துக் கொள்ளவில்லை – சஷி காந்த்

0 192 Views

தயாரிக்கும் படங்களில் மட்டுமல்ல தயாரிப்பு நிறுவனத்தின் பெயரிலும் வித்தியாசமாக இருப்பது ‘ஒய் நாட்’ (YNOT) ஸ்டுடியோஸ் நிறுவனம். அதன் தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த், ‘டெஸ்ட்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். “ஒய் நாட் என்று என் நிறுவனத்துக்குப் பெயர் வைத்ததே “ஏன் முயற்சிக்கக் கூடாது..?” என்கிற அடிப்படையில் சினிமாவில்...

Read More
March 16, 2025

வருணன் திரைப்பட விமர்சனம்

0 303 Views

நீரைத் தரும் கடவுளுக்கு வருண பகவான் என்பது புராணப் பெயர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதன் அடிப்படையிலேயே தண்ணீர் தொழில் பற்றிய இந்தக் கதைக்கு வருணன் என்கிற தலைப்பு பொருத்தமாகவே இருக்கிறது. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பதுதான் படத்தின் மையக்கரு. ஆனால், படம் முழுவதும் வட சென்னையில்...

Read More
March 15, 2025

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் திரைப்பட விமர்சனம்

0 468 Views

1980, 90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து உதயகீதம், உன்னை நான் சந்தித்தேன் போன்ற மறக்க முடியாத படங்களைத் தந்த இயக்குனர் கே ரங்கராஜ் இதனை வருடம் கழித்து இந்த 2k யுகத்தில் ஒரு படத்தை இயக்கி இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் ஆச்சரியமாக இருந்தது. ...

Read More
March 15, 2025

ஸ்வீட் ஹார்ட் திரைப்பட விமர்சனம்

0 332 Views

காதலனும், காதலியும் ஒத்த உணர்வில் இருந்தால்தான் காதல் வரும் என்பதில்லை. அவர்களுக்குள் எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் காதல் மலரும். ஆனால் அந்தக் காதலின் போக்கு எப்படி இருக்கும் என்பதைத் தான் இயக்குனர் இந்தப் படத்தின் மெயின் லைனாக எடுத்துக் கொண்டிருக்கிறார். நாயகன் ரியோராஜுக்கு பெற்றோரின் திருமண வாழ்க்கை...

Read More
March 14, 2025

அறிமுக இயக்குநர்களை மீடியாக்கள் ஊக்குவிக்க வேண்டும் – மர்மர் இயக்குநர் வேண்டுகோள்

0 245 Views

தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக “மர்மர்” உருவாகி இருக்கிறது. மர்மர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான மர்மர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வெற்று வருகிறது. முதற்கட்டமாக இந்தப் படம் 100 திரைகளில் மட்டுமே வெளியானது. எனினும்,...

Read More
March 14, 2025

மான்ட்ரா எலக்ட்ரிக் தமிழ்நாட்டில் தனது முதல் மின்-எஸ். சி. வி டீலர்ஷிப்பை திறக்கிறது!

0 400 Views

சேனல் கூட்டாண்மையில் டிவிஎஸ் வெஹிக்கிள் மொபிலிட்டி சொல்யூஷன்  சென்னை, 14 மார்ச் 2025 – மான்ட்ரா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மின்-எஸ். சி. வி பிரிவான டிவோல்ட் எலக்ட்ரிக் வெஹிக்கிள்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சென்னை மாதவரத்தில் தனது முதல் இ-எஸ். சி. வி டீலர்ஷிப் திறப்புடன் ஒரு...

Read More
March 14, 2025

மாடன் கொடை விழா திரைப்பட விமர்சனம்

0 778 Views

மண்ணின் மணத்தைக் கொண்டு இருக்கும் கிராமத்துக் கதைகள் எப்போதுமே அனுபவங்களின் அடிப்படையில் அமைந்திருக்கும். அந்த வகையில் இந்தப் படமும் கிராமத்துக்.காவல் தெய்வம் சுடலை மாடன் குறித்த நம்பிக்கையில் விளைந்திருக்கிறது. நாயகன் கோகுல் கவுதம் குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ள சுடலைமாடனுக்கு வருடம் தோறும் திருவிழா நடக்க, அதைப்...

Read More
March 13, 2025

ராபர் திரைப்பட விமர்சனம்

0 387 Views

திருடர்கள் இரவில் மட்டுமே இயங்குவார்கள். ஆனால் வழிப்பறிக் கொள்ளையர்கள்..? எல்லா நேரத்திலும் நகரில் உலவிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது வீடியோக்களில் வரும் நகை பறிப்பு சம்பவங்களைப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது. இதை அடிப்படையாக வைத்தே இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக் கதையை எழுதியிருக்கிறார் மெட்ரோ ஆனந்த கிருஷ்ணன். ...

Read More