July 10, 2026
  • July 10, 2026
Breaking News
March 9, 2025

படவா திரைப்பட விமர்சனம்

0 295 Views

கடைசியாக இப்படி ஒரு கலகலப்பான படத்தை எப்போது பார்த்தோம் என்று தெரியவில்லை. ஆனால் நீண்ட காலம் ஆகிறது என்பது மட்டும் உண்மை.  முன்பாதிப் படம் முழுவதும் நாயகன் விமலும் காமெடியன் சூரியும் அடிக்கும் லூட்டிகள் வேற லெவல். சிரித்து மாளவில்லை. தலைப்புக்கு ஏற்ற மாதிரியான வேடத்தில் வரும்...

Read More
March 9, 2025

கிங்ஸ்டன் திரைப்பட விமர்சனம்

0 290 Views

ஆவிகள், அமானுஷ்யம் என்றாலே ஒரு கட்டடத்தை பிடித்துக் கொண்டு அங்கு வருபவர்களை அவை ஆட்டிப்படைக்கும் என்று பார்த்து பார்த்து போரடித்த மக்களுக்கு புதிதாக கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர் மற்றும் நாயகனுமான ஜிவி பிரகாஷும், இயக்குனர் கமல் பிரகாஷும். ஆமாம் இந்த படத்தில் கட்டிடப் பருப்பை...

Read More
March 9, 2025

தயாரிப்பாளர் கவிதாவின் வளர்ச்சி எல்லாப் பெண்களையும் ஊக்குவிக்கும் – நடிகர் தியாகராஜன்

0 288 Views

ராபர் இசை வெளியீடு செய்தி. பெண் பத்திரிகையாளர் கவிதாவின் தயாரிப்பில் , பெண்கள் பிரச்னைகளை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் ராபர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் (07.03.2025) அன்று நடைபெற்றது. இவ்விழாவில் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு பேசியதாவது : முதலில் தயாரிப்பாளர் கவிதா...

Read More
March 9, 2025

விண்ணைத்தாண்டி வருவாயா – 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் !

0 379 Views

சில காதல் கதைகள், அனைவரின் மனதிலும் நீங்காத நினைவுகளை தந்து, உணர்வுகளோடு பிணைந்து, என்றென்றும் நிலைத்து நிற்கும். கௌதம் வாசுதேவ் மேனனின் கிளாசிக் காதல் கதையான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும், காதலர்களின் மனதில் பல இனிமையான தருணங்களை உருவாக்கி,...

Read More
March 8, 2025

லெக் பீஸ் திரைப்பட விமர்சனம்

0 264 Views

இந்தப் படத்தைத் தயாரித்த மணிகண்டனுக்கும் சரி… இயக்கிய ஸ்ரீநாத்துக்கும் சரி… ஒரே குறிக்கோள்தான். பணம் கொடுத்து படம் பார்க்க வந்தவர்களை “போதும்… போதும்…” என்கிற அளவில் சிரிக்க வைத்து அனுப்ப வேண்டும் என்பதுதான் அது. அதற்காகவே இருவரும் நடிக்கவும் செய்திருக்கிறார்கள். அதிலும் “நான்தான் தயாரிப்பாளர். எனக்குத்தான் முக்கியத்துவம்...

Read More
March 7, 2025

ஜென்டில்வுமன் திரைப்பட விமர்சனம்

0 486 Views

“உங்கள் கணவர் இன்னும் சில பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தால் அவரை என்ன செய்வீர்கள்..?” என்று இந்தியப் பெண்களிடம் கேட்டால் அதிகபட்சம் அவர்களுடைய பதில் என்னவாக இருக்கும்..? “அவரைப் பிரிந்து விடுவேன்..!” என்பதாகத்தான் இருக்கும் அல்லவா..? ஆனால், அப்படி வாழும் தன் கணவர் (நாயகன்) ஹரி கிருஷ்ணனை அவரது...

Read More
March 7, 2025

100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம்!

0 430 Views

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் & ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ பிரம்மாண்டமாகத் துவங்கியது ! 1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்பட பூஜை ! தமிழ் திரையுலகின் முன்னணி...

Read More
March 7, 2025

மர்மர் திரைப்பட விமர்சனம்

0 651 Views

தமிழ் சினிமாவில் அரிதாக புதிய முயற்சிகள் வருவதுண்டு. அந்த வகையில் ஃபவுண்டட் ஃபுட்டேஜ் என்ற முறையில் கிடைத்த படப்பிடிப்பை வைத்துக்கொண்டு ஒரு முழுப் படத்தைத் தந்ததாக அறிவித்துவிட்டு திரைக்கு வந்திருக்கிறார்கள் இந்தப் படக் குழுவினர்.  சொன்னது சொன்னபடி இருக்க வேண்டுமே என்கிற கவனத்துடன் படத்தை இயக்கியிருக்கிறார் ஹேம்நாத்...

Read More