July 10, 2026
  • July 10, 2026
Breaking News
March 7, 2025

நிறம் மாறும் உலகில் திரைப்பட விமர்சனம்

0 440 Views

இருக்கிற இரண்டரை மணி நேரத்தில் ஒரு கதையை உருப்படியாக சொல்லி முடிப்பதே பெரிய விஷயம் என்று இருக்க, அதற்குள்  ஐந்து கதைகளைத் திணித்து அந்தாலஜியாகத் தந்திருக்கிறார் இந்தப் பட இயக்குநர் பிரிட்டோ ஜே.பி. தன்னுடைய பிறந்தநாள் பார்ட்டியில் வைத்து தன் காதலனை மரியாதைக் குறைவாக நடத்திய அம்மாவிடம்...

Read More
March 6, 2025

எமகாதகி திரைப்பட விமர்சனம்

0 1035 Views

எவருக்கும் அடங்காமல் நினைத்ததை வைராக்கியத்துடன் முடிப்பவரை எமகாதகன் என்பார்கள். அதன் பெண்பால் வடிவம்தான் இது. அப்படி, இறந்தும் தன் வைராக்கியத்தை முடிக்கும் ஒரு பெண்ணின் கதை இது. கதையின் நாயகியாக வரும் ரூபா கொடுவாயூர் எப்படிப்பட்ட பிடிவாதக்காரர் என்பதை முதல் காட்சியிலேயே நமக்கு தெரியப்படுத்தி வருகிறார் இயக்குனர்...

Read More
March 5, 2025

சிவாஜி வீட்டைக் காப்பாற்றுங்கள் – கே ராஜன் வேண்டுகோள்

0 292 Views

ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் ‘லீச் ‘திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது. முழுக்க முழுக்க புதிய மலையாளத் திரைக் கலைஞர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ் .எம் .புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில்...

Read More
March 4, 2025

க்ரோமா ஏசி மற்றும் ஏர் கூலர் சென்னையில் ஒரே நாளில் டெலிவரி..!

0 232 Views

மாலை 6 மணிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏர் கண்டிஷனர்கள், ஏர் கூலர்களைத் தேர்வு செய்து அதே நாளில் வீட்டில் டெலிவரியைப் பெறுங்கள். இந்தக் கோடையின் வெப்பத்தைத் தணிக்க க்ரோமா ஒரே நாளில் நீங்கள் வாங்கும் ஏர் கண்டிஷனர்களை டெலிவரி செய்யும் ஏற்பாட்டைச் சென்னையில் செய்துள்ளது. மின்னணுப் பொருள்கள் மற்றும்...

Read More
March 2, 2025

கூரன் திரைப்பட விமர்சனம்

0 254 Views

முன்பெல்லாம் நாய்களை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் நாய்கள் எப்படி மனிதர்களை காப்பாற்றுகின்றன என்ற கதையைக் கொண்டிருந்தன. இப்போது நாய்களை மனிதர்கள் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்று எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். சமீபத்தில் வந்த அலங்கு படமும் இதற்கு சாட்சி.  இந்தப் படமும் சட்டப் போராட்டம் நடத்தும் ஒரு நாய்க்கு...

Read More
March 2, 2025

அகத்தியா திரைப்பட விமர்சனம்

0 601 Views

இதுவரை வந்த ஆவி கதைகள் அத்தனை யிலும் அடிப்படையாக ஒரு கட்டடம் அல்லது மாளிகை இருக்கும். அதில்  குடியேறுபவர்களை அங்கிருக்கும் ஆவிகள் விரட்டி அடிக்கும் அல்லது வெளியேறவே விடாது. அங்கிருக்கும் ஆவிகளுக்கு ஒரு நெகிழ்ச்சியான பிளாஷ்பேக் இருக்கும்.  இந்த அடிப்படையை வைத்துதான் காமெடியாகவோ சீரியஸ் ஆகவோ இதுவரை...

Read More
March 1, 2025

ரியோ, மாஸ்டர் மகேந்திரன் மற்றும் சௌந்தர் வெளியிட்ட செகண்ட் சான்ஸ் ஆல்பம்

0 264 Views

*செகண்ட் சான்ஸ் ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா !!* கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், ஸ்ரீ பி இசையில், கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில், ஜிவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்‌ஷிதா குரல்களில் A Spot Light Entertainment தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கத்தில்,...

Read More
March 1, 2025

அறிவழகனுடன் அடுத்தடுத்து படங்கள் பண்ணுவேன் – ஆதி

0 336 Views

7G ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சப்தம்’. இந்த படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார். ‘ஈரம்’ பிளாக் பஸ்டர் ஹிட் படத்திற்கு பிறகு 15 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள இரண்டாவது படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு...

Read More