July 4, 2026
  • July 4, 2026
Breaking News
August 14, 2021

பாண்டியர்களின் வரலாற்றை கூறும் படம் கொற்றவை – சி வி குமார்

0 593 Views

வரலாற்று பின்னணியில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே எப்போதும் அதிக வரவேற்பு உண்டு. அந்த வகையில் சி வி குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொற்றவை: தி லெகசி’ படத்தின் டீஸர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ‘இது கதையல்ல, 2 ஆயிரம் வருட நம்பிக்கை’ என்று டீசரில் இடம்...

Read More
August 11, 2021

அடுத்தடுத்து தாக்கிய நோய்களில் 35 வயதில் பலியான நடிகை – முதல்வர் இரங்கல்

0 618 Views

தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்துள்ள சரண்யா சசி, மலையாளத்தில் மோகன்லாலின் சோட்டா மும்பை, தலப்பாவு, பாம்பே மார்ச் 12, மரியா காலிப்பினலு உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் சரண்யா சசி. சரண்யா சசியின் மார்க்கெட் உயரும் நேரத்தில்...

Read More
August 10, 2021

படப்பிடிப்பில் கேக் வெட்டிய ராதிகா – என்ன விசேஷம் தெரியுமா..?

0 497 Views

ஆகஸ்டு1978 பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ராதிகா. திரைக்கு வந்து இன்று 43 ஆண்டுகள் நிறைவடைந்த நாள். டிரம் ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரித்து வரும் AV33 படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்துவருகிறது. அருண்விஜய் நாயகனாக நடிக்க...

Read More
August 6, 2021

ஈழப் படைப்பாளியின் தலைப்பை சிம்பு படத்துக்காக சுட்ட கௌதம் வாசுதேவ் மேனன்

0 670 Views

சிம்பு நடிக்கும் 47 ஆவது படம் கெளதம்மேனன் இயக்க வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இன்று அறிவிக்கப்பட்டது. இதில் என்ன விஷயம் என்றால் இந்தப்படத்துக்கு முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் என்று பெயர் வைத்திருந்ததை இன்று மாற்றி, வெந்து தணிந்தது காடு என்று பெயர் வைத்திருப்பதுதான். இதே தலைப்பில்...

Read More
August 6, 2021

சூரரைப் போற்று இந்தி உரிமை விவகாரம் பற்றி இணை தயாரிப்பாளர் விளக்கம்

0 612 Views

சூர்யா நடிப்பில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த சூரரைப் போற்று திரைப்படத்தின் இந்தி உரிமைகள் குறித்து சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு ஆதாரமற்றது என்று அந்த படத்தை தயாரித்த 2D எண்டர்டெய்ன்மென்ட் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து 2D எண்டர்டெய்ன்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்...

Read More
August 5, 2021

படப்பிடிப்பில் விபத்து – சேரன் தலையில் எட்டு தையல்கள்

0 674 Views

பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ஆனந்தம் விளையாடும் வீடு எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது தெரிந்த விஷயம். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப் பிடிப்பில் நடந்த விபத்து பற்றிய செய்தி இப்போது வெளியாகி உள்ளது. இப்படத்தின்...

Read More
August 5, 2021

மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலயில் செல்ல வரிகட்ட வேண்டியதுதானே – தனுஷ் வரிவிலக்கு கோரிய வழக்கில் நீதிபதி கேள்வி

0 591 Views

கடந்த 2015-ம் வருடம் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடை கோரி, நடிகர் தனுஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தார். 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாகச் செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து, தனுஷ்...

Read More
August 4, 2021

லைகா தயாரிக்க சற்குணம் இயக்க அதர்வா முரளி நடிக்கும் படம் தொடங்கியது

0 590 Views

லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் வழங்க, இயக்குநர் சற்குணம் இயக்கத்தில், ராஜ்கிரண் அதர்வா முரளி மற்றும் ஆஷிகா ரங்கநாத் நடிக்கும் “Production No.22” படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 4, 2021) காலை தஞ்சாவூரில் இனிதே தொடங்கியது. தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையில், படக்குழு கடுமையான உடல்நலம் மற்றும்...

Read More
August 3, 2021

அன்புமணி ராமதாஸ் கவனத்துக்கு – தம்மடிக்கும் நிர்வாண பிசாசு

0 657 Views

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T. முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’ தமிழ் தெலுங்கு மற்றும் தென்னிந்திய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘பிசாசு 2’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை...

Read More
August 3, 2021

நடிகர் சூர்யா வெளியிட்ட ‘கூகுள் குட்டப்பா’ முதல் பார்வை

0 644 Views

பிக்பாஸ் பிரபலங்களான நடிகர் தர்ஷனும், நடிகை லொஸ்லியாவும் முதன் முறையாக இணைந்து நடிக்கும் ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சூர்யா வெளியிட்டிருக்கிறார். பிரபல வெற்றிப்பட இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் சொந்த பட நிறுவனமான ஆர்.கே. செல்லுலாயிட்ஸ் தயாரிப்பில் வெளியான முதல்...

Read More