July 27, 2026
  • July 27, 2026

Simple

இரவு இரண்டு மணிக்கு படப்பிடிப்பு தளத்துக்கு வந்த ஐஸ்வர்யா கல்பாத்தியை பார்த்து வியந்தேன்..! – ஆக்ஷன் கிங் அர்ஜுன்

by on May 21, 2026 0

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. ‘பிளாஸ்ட்’ படத்தில் ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் […]

Read More

ஹபீபி படத்தின் அடுத்த காட்சி என்ன என்பதை யாராலும் கணிக்க முடியாது..! – இயக்குனர் சேரன்

by on May 18, 2026 0

‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா! நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகர் பார்த்திபன் பேசியதாவது, “‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்ற அழகான வசனமே இந்தப் படம் எப்படியானது என்பதை உணர்த்துகிறது. எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாதது அன்பு. நாங்கள் அனைவரும் இங்கு வந்திருப்பது […]

Read More

ஒரு மகத்தான பயணத்தின் தொடக்கம்…

by on May 18, 2026 0

‘சேயோன்’ – சிவகார்த்திகேயன், சக்திவாய்ந்த ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடிக்கும், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 18 மே 2026 அன்று மதுரையில் தொடங்கியுள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படம், அதிரடி, உணர்வுபூர்வமான தருணங்கள் மற்றும் குடும்பம் சார்ந்த கதைக்களத்தோடு, கிராமியப் பின்னணியில் ஒரு சிறப்பான பொழுதுபோக்குத் திரைப்படமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திரு.கமல்ஹாசன் நேரில் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி […]

Read More

தமிழ் படங்களை பார்த்து வளர்ந்த நான் சென்னை அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சி..! – சஞ்சு சாம்சன்

by on May 18, 2026 0

டொவினோ தாமஸ், பசில் ஜோசப் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அதிரடி’ படத்தை வெளியிடும் பைவ் ஸ்டார் செந்தில்..! இயக்குநர் அருண் அனிருதன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “அதிரடி.” பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அருண் அனிருதன் மற்றும் பால்சன் ஸ்கரியா இணைந்து எழுதியுள்ளனர். கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான இந்த படம் வரும் […]

Read More

அஜித்துக்கு வேண்டுகோள் வைத்த பேரரசு..! – சிலம்பம் இசை வெளியீட்டு விழா துளிகள்

by on May 18, 2026 0

’சிலம்பம்’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா! லக்‌ஷ்மி நாராயணா பிலிம்ஸ் சார்பில் ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் ‘சிலம்பம்’. அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் வில்லனாக ஹரிஷ் அறிமுகமாகிறார். மெளனிகா ரெட்டி நாயகியாக நடித்திருக்கிறார்கள். டி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அசோக் சார்லஸ் படத்தொகுப்பு செய்ய, கென்னடி நடனக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். பொன்னேரி புயல் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். இணை தயாரிப்பை பரமேஸ்வரி ஜோதி […]

Read More

சட்டென்று மாறுது வானிலை திரைப்பட விமர்சனம்

by on May 16, 2026 0

‘வாழ்க்கையே நிலையானது அல்ல.!’ எனும் போது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் மட்டும் எப்படி மாறாமல் இருக்கும்..? அப்படி நாயகன் ஜெய் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் அவரை எந்த அளவுக்கு சிக்கலுக்கு உலகுகிறது – அதிலிருந்து அவரால் வெளிவர முடிந்ததா என்பதுதான் கதையின் மையக்கரு.  நாயகி மீனாட்சி கோவிந்தராஜனைக் கண்டதும் காதல் கொள்கிறார் ஜெய். மீனாட்சி யின் அழகாலா? என்றால் “ஆமாம். ஆனால் புற அழகால் அல்ல… அகத்தின் அழகால்..!” என்று ஓரிடத்தில் காரணம் சொல்கிறார் ஜெய். […]

Read More