July 27, 2026
  • July 27, 2026

Simple

பிளாஸ்ட் திரைப்பட விமர்சனம்

by on May 29, 2026 0

இந்தப் படத்தின் இயக்குனர் சுபாஷ் கே.ராஜ் கமலின் தீவிர ரசிகர் போல் இருக்கிறது. ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் அதன் அடிநாதமான வசனத்தை கமல் ஓரிடத்தில் பேசுவார். “பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, அவர்கள் நமது உறவினர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை…” என்பதுதான் அது.  அந்தப் படத்தில் மட்டுமல்ல, இந்தப் படத்திலும் அடிநாதம் அதுதான்.  கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன் தனது மகளையும் ஒரு கராத்தே சாம்பியனாகவே வளர்க்கிறார். “கண்ணெதிரே அநியாயம் நடக்கும்போது பாதிக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உதவ, […]

Read More

ஈகோ ராமன் திரைப்பட விமர்சனம்

by on May 28, 2026 0

ஒரு தலைமை ஆசிரியர் மாணவனை திருத்தினால் அது வழக்கமான கதை. ஆனால், இந்தப் படத்தில் ஒரு பள்ளி மாணவன் தலைமை ஆசிரியரைத் திருத்துகிறான் என்பதுதான் வித்தியாசம்.  ஒரு பள்ளியின் ஆசிரியராக இருந்து தலைமை ஆசிரியராகும் ரோபோ சங்கர், தான் என்ற எண்ணம் கொண்ட ஈகோ நிறைந்தவராக இருக்கிறார். அவர் ஈகோவை சீண்டிப் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கிறார். அத்துடன் சாதி வெறியராகவும் இருக்கிறார். இன்னொரு பக்கம் அரசு வேலைக்காக தேர்வு எழுதி வருகிறார் நாயகன் சிபி புவனச்சந்திரன். […]

Read More

ஏஐ தொழில்நுட்பம் நம்மை கெடுத்துக் கொண்டிருக்கிறது..! – கங்கை அமரன் வேதனை

by on May 26, 2026 0

டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில் திரு கிளாடி ஜெராடு அவர்கள் தயாரிப்பில், “உறவுகள்” என்ற தலைப்பில் “உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது… இயக்குனர், பாடலாசிரியர் திரு கங்கை அமரன் இசையமைப்பாளர் சதா சுதர்சனம், கண்ணன், தவசீலிதன்ராஜ், சகோ கணேசன், தயாரிப்பாளர் ரவிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்…  இவ்விழாவில் திரு கங்கை அமரன் அவர்கள் பேசியதாவது… தயாரிப்பாளர் கிளாடி ஜெராடு அவர்களைப் பற்றி பேசும் பொழுது. அவரின் நல்ல எண்ணம் தான் இப்படத்தின் […]

Read More

வாரண்ட் (Zee 5 Original) இணையத் தொடர் விமர்சனம்

by on May 25, 2026 0

தமிழ் இணையத் தொடர்கள் மீது ரசிகர்களின் கவனம் பதியத் தொடங்கியதே Zee5 -ல் வெளியான ‘விலங்கு ‘ இணையத் தொடருக்குப் பிறகுதான்.  அதை எழுதி இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இந்த வாரண்ட் தொடரின் கதையை எழுதி இருப்பதோடு கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.  காவல்துறை பற்றிய நாம் அறியாத விஷயங்கள் இவருக்கு மட்டும் எப்படித் தெரிகின்றனவோ தெரியவில்லை.  விலங்கு தொடர் போலவே இந்த தொடரிலும் காவல்துறைக்கு உள் நடக்கும் அனைத்து விஷயங்களையும் இதில் பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறார். கதை இதுதான். […]

Read More

பரிமளா அண்ட் கோ கதையை பாண்டிராஜ் சொன்னபோதே இது ஸ்பெஷலான படம் என்று தெரிந்தது..! – நடிகர் ஜெயராம்

by on May 24, 2026 0

“பரிமளா & கோ” பட பத்திரிகையாளர் சந்திப்பு..! தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா திரைப்படம் “பரிமளா & கோ”. “தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். விரைவில் இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் […]

Read More

தமிழ்நாட்டின் உண்மையான ஹீரோக்களை காட்டவே இந்த பாடலை உருவாக்கினேன்..! – ராப்பர் கிட் சாந்தே

by on May 23, 2026 0

சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிகையாளர் சந்திப்பு ! மலேசிய தமிழ் ஹிப்-ஹாப் ராப்பர், பாடலாசிரியர் மற்றும் இசை தயாரிப்பாளர் கிட் சாந்தே (Kidd Santhe) வின் புதிய பாடலான “நா வேற லெவல்” பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது . இப்பாடலை முன்னணி இசை நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மலேசியாவில் உருவாகி வரும் புதிய தலைமுறை தமிழ் ஹிப்-ஹாப் இசையில் முக்கியமான குரலாக […]

Read More