July 27, 2026
  • July 27, 2026

Simple

கருப்பு திரைப்பட விமர்சனம்

by on May 16, 2026 0

கருப்பு கோட்டு போட்ட வழக்கறிஞர்கள் நீதி மன்றத்துக்குள் நடக்கும் லஞ்ச லாவண்யங்களை கண்டும் காணாமல் நடமாடும் சிலைகளாக இயங்கிக் கொண்டிருக்க, நீதிமன்ற வாசலில் சிலையாக அமர்ந்திருக்கும் கருப்பசாமிக்கு கோபம் வந்து அவரே சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்ளும் கதை. கடவுளே வந்தாலும் காரியம் ஆக வேண்டுமானால் கணக்கில்லாமல் காசை விசினால்தான் முடியும் என்றிருக்கும் வழக்கறிஞர் ஆர்.ஜே.பாலாஜி ஒரு அராத்து டீமை வைத்துக்கொண்டு அதற்காகவே வழக்குகளை இழுத்தடித்துக் கொண்டிருக்க, அவரிடம் வசமாக வந்து சிக்குகிறார் கேரளத்திலிருந்து மகளின் உயர் […]

Read More

அமேசான் பிரைம் ஒரிஜினல் வெப் தொடர் EXAM விமர்சனம்

by on May 15, 2026 0

கல்வி கற்கவே ஏழை மாணவர்கள் திண்டாடும் இந்நாளில் அப்படி உழைத்துப் படித்தும் தேர்ச்சி அடைய முடியாத சூழலை உருவாக்குகிறார்கள் கல்வி மாஃபியாக்கள்.  ஏழை மாணவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் அதற்குக் காரணமாக கல்வித்துறையில் என்ன விதமான ஊழல் நடைபெற சாத்தியம் இருக்கிறது என்பதையும் ஒரு திரில்லராக நமக்கு தந்திருக்கிறார் இயக்குனர் ஏ. சற்குணம். கிராமத்தில் மீன்பிடித்து விற்று தன் மகளையும், மகனையும் வளர்க்கும் பெண்மணி அகாலமாக இறந்து போகிறார். அவர்களில் நரேன் மணி நல்ல படிப்பாளியாக இருந்து […]

Read More

பாராட்டுகளைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ பட டிரெய்லர் !

by on May 13, 2026 0

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், கதையின் நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் பாராட்டு பெற்று வருகிறது. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தற்போது வெளியான டிரெய்லரில் ஒரு தடகள விளையாட்டு வீரன் தனக்கான அங்கீகாரத்துக்கு […]

Read More

முன்னாள் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த இந்நாள் முதல்வர் விஜய்..!

by on May 11, 2026 0

தமிழ்நாடு முதலமைச்சராக நேற்று (10-05-2026) பொறுப்பேற்றுக்கொண்ட சி ஜோசப் விஜய், இன்று திங்கள்கிழமை (11-05-2026) தனது முன்னோடியும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினையும், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்தார். சமீபத்தில் முடிவடைந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வெற்றியைப் பெற்று, நடிகரிலிருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய் பதவியேற்றதற்கு மறு நாளிலேயே இந்தச் சந்திப்பு நடைபெற்றது. சென்னையில் உள்ள தனது இல்லத்தில் விஜயை ஸ்டாலின் வரவேற்றார். அப்போது இரு தலைவர்களும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டு அன்புடன் அணைத்துக்கொண்டனர். […]

Read More

பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” ZEE5 ஒரிஜினல் சீரிஸ் அறிமுக விழா !

by on May 10, 2026 0

ZEE5 வழங்கும் புதிய தமிழ் கிரைம் த்ரில்லர் வெப் தொடரான “வாரண்ட்” தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரிஸை Sivan Pictures, S Studios சார்பில், பிரசாந்த் பாண்டியராஜ், P விஷால், P M ஆதீஸ்வர் இணைந்து தயாரித்துள்ளனர். விலங்கு சீரிஸ் மற்றும் மாமன் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸின் திரைக்கதையை பிரசாந்த் பாண்டியராஜ், விக்னேஷ் நடராஜன் உடன் இணைந்து எழுதியுள்ளார். […]

Read More

’29’ திரைப்பட விமர்சனம்

by on May 9, 2026 0

டீன் ஏஜ் முடிவடையும் 19 வயதிலிருந்து இருபதாவது வயதிற்கு மாறுவது ஒரு மனிதனின் வாழ்வில் முக்கியமான கட்டமாகும். அதற்குப்பின் 29 வயது முடிந்து 30 ஆகும்போது அவன் முழுமை பெற்று இருக்க வேண்டும். அந்த வகையில் 29 வயது என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டமாக இருக்கிறது. அந்த வயதில் இருக்கும் நாயகன் விது, தான் யார் என்ற அடையாளத்தை அடையாமலேயே இருப்பதாக உணர்கிறார். அதைத் தேடி சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வந்தும், ரசனை இல்லாத […]

Read More