தென்னிந்தியாவில் 93% மக்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களுடன் நேரம் செலவிடுவதற்கே முன்னுரிமை அளிப்பதாக கோத்ரெஜ் இன்டீரியோவின் ‘மொமெண்ட்ஸ் தட் மேட்டர்’ஆய்வு தகவல்..! 2026-27 நிதியாண்டில் தென்னிந்திய சந்தையில் 550 கோடி ரூபாய் வருவாயையும், சென்னையில் 25% சந்தைப் பங்கையும் எட்ட இலக்கு..! சென்னை 06 மே 2026: ரீடெயில் விற்பனை அனுபவங்களை வழங்குவதற்கும், தலைசிறந்த வடிவமைப்புகளை எளிதில் கிடைக்கச் செய்வதற்குமான தனது அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் வகையில், கோத்ரெஜ் என்டர்பிரைசஸ் குழுமத்தின் முன்னணி ஃபர்னிச்சர் பிராண்டான கோத்ரெஜ் இன்டீரியோ (Interio […]
Read Moreதிரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள்தான். அப்படியான திறமையான கலைஞர்களை தேடி கண்டறிந்து கெளரவப்படுத்தி வருகிறது எடிசன் விருதுகள். 18 ஆம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் ராதாரவி பேசியதாவது, “18 வருடங்களாக எடிசன் விருதுகள் விழா நடந்து வருவது பெருமையான விஷயம். செல்வகுமாரை எனக்கும் இத்தனை வருடங்களாக தெரியும். இன்னும் பல ஆண்டுகள் அவர் இந்த விருது விழாவினை […]
Read Moreபிரைம் வீடியோ – புஷ்கர் & காயத்ரி – வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) – A.சற்குணம் – கூட்டணியின் ‘எக்ஸாம் – EXAM’ தமிழ் ஒரிஜினல் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு..! இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படும் பொழுது போக்கு தளங்களில் முதன்மையானதாக திகழும் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் மே மாதம் 15 ஆம் தேதி முதல் வெளியாகவுள்ள ‘எக்ஸாம் – EXAM’ எனும் சஸ்பென்ஸ் திரில்லரான இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக […]
Read Moreநடிகர் விது நடிக்கும் ’29’ படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீட்டு விழா..! ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ – ஜீ ஸ்குவாட் தயாரிப்பில், இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிக்கும் ’29’ திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் ‘Welcome To The World of 29’ என்ற பிரத்யேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ‘மேயாதமான்’, ‘ஆடை’, ‘குலுகுலு’ படங்களுக்குப் பிறகு ரத்னகுமார் இயக்கும் இந்த படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம் […]
Read Moreதமிழ்நாட்டில் தனிஷ்க் தனது சில்லறை விற்பனை செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்துகிறது.! சென்னை, மே 1, 2026: டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய ஜுவல்லரி ரீடெய்ல் பிராண்டான தனிஷ்க் (Tanishq), சென்னை மேற்கு தாம்பரத்தில் தனது புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் தனது விற்பனை செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் தனிஷ்க் நிறுவனத்தின் 66-வது விற்பனை நிலையம் மற்றும் சென்னை மாநகரத்தில் 24-வது விற்பனை நிலையம் என்ற ஒரு முக்கிய […]
Read Moreதனுஷுக்கு எப்போதுமே கிராமியப் பின்னணியைக் கொண்ட படங்கள் ரசிக்கும்படியாக அமையும் – இதுவும் அந்த வகைப் படம்தான். வங்கியில் பெற்ற கடனுக்காக இறந்துபோன தந்தையின் பெற்ற கடனை அடைக்கப் போராடும் மகனின் கதை. அந்தக் கடனை அவர் எப்படி அடைக்கிறார் என்பதை வழக்கமான ஹீரோயிசத்திலிருந்து மாறுபட்டு money heisting formula வில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ராஜா. தந்தையுடனான உறவு, காதல் மனைவியின் மேலான நேசம், திட்டமிட்ட திருட்டு, திட்டமிடாத ஆக்ஷன் என்று கரசாமி வேடத்தில் […]
Read More