August 2, 2026
  • August 2, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

January 19, 2020

ரஜினி மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி வீடு முற்றுகை இடப்படும்

0 1089 Views

பெரியார் குறித்து பேசியதற்கு நடிகர் ரஜினிகாந்த் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. மேலும்,செருப்பு மாலை போடப்பட்டது என தெரிவித்திருந்தார்.   இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் கோவை திராவிடர் […]

Read More
January 19, 2020

அமலாபாலின் ப்ளஸ் பாயிண்டை கண்டுபிடித்த எஸ்வி சேகர்

0 933 Views

அமலாபால் நடிப்பில் ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்க, அருண் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகை அமலாபால், இயக்குனர் கே.ஆர்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர், இயக்குனர், அரசியல் பிரமுகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், இயக்குனர் திருமலை ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகை அமலாபால் பேசும்போது, ‘ஒரு இளம்பெண் எந்த […]

Read More
January 19, 2020

மாஸ்டர் ஸ்ரீதருடன் சாயிஷா போட்ட குத்தாட்ட வைரல் வீடியோ

0 1062 Views

நடிகை சாயிஷா சிறந்த நடனக்கலைஞர் என்பது தெரிந்திருக்கலாம். நடிக்க வருவதற்கு முன்பே படங்களில் வந்த பாடல்களுக்கு குத்தட்டம் போட்டு வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதன் விளைவாகத்தான் அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது என்று கூட சொல்லலாம். இப்போதும் அப்படி அடிக்கடி தன் நடனத் திறமையைக் காண்பித்துக் கொண்டுதான் இருக்கிறார். அப்படி டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதருடன் அவர் குத்தாட்ட பிராக்டிஸ் செய்த வீடியோ ஒன்றை நேற்று ட்விட்டரில் வெளியிட்டு தெறிக்க விட்டிருக்கிறார். ஏதோ நடன நிகழ்ச்சிக்கான ஒத்திகையாக […]

Read More
January 18, 2020

லெஜண்ட் சரவணன் உடன் நடித்ததால் படக்குழுவினருக்கு கிடைத்த லாபம்

0 781 Views

தனது முதல் படத்திலேயே அதிரடி மற்றும் நடன காட்சிகளில் அழுத்தமாக தடம் பதிப்ப தாக கூறப்படும் லெஜென்ட் சரவணன் தயாரித்து, நடிக்கும் பிரம்மாண்டமான படத்தை இயக்குனர்கள் ஜேடி & ஜெர்ரி இயக்குகிறார்கள். முதற்கட்ட படப்பிடிப்பாக, கலை இயக்குனர் எஸ் எஸ் மூர்த்தியின் அமைப்பில் உருவான மிகப் பிரம்மாண்டமான செட்டில், இப்படத்திற்கான பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. நடன இயக்குனர் பிருந்தாவின் அமைப்பில், நூற்றுக்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நடன கலைஞர்களுடன் இணைந்து, மிகவும் நளினமாக, அருமையாக நடனமாடி […]

Read More
January 18, 2020

இந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்ட பகீர் காரணம்

0 840 Views

மஹாநடி’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், கீர்த்தி சுரேஷுக்கு பல்வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. அதில் ரொம்பவே தேர்வு செய்து ஒப்புக் கொண்டார். இந்தியில் ‘பதாய் ஹோ’ இந்திப் படத்தை இயக்கிய அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் உருவாகும் ‘மைதான்’ படமும் ஒன்று. இதில் இந்திய ஃபுட்பால் டீம் முதல் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹிம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அஜய் தேவ்கன். அந்த சையத் பயிற்சியாளராக இருந்தபோதுதான், 1951 மற்றும் 1962-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் […]

Read More
January 18, 2020

மாநாட்டுக்காக அதிரடியாக தயாராகி வரும் சிம்பு வீடியோ

0 870 Views
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்க சிம்பு நடிக்கும் மாநாடு பல்வேறு கட்டங்களைக் கடந்து இப்போது படப்பிடிப்பு நிலைக்கு வந்திருக்கிறது.,பாரதிராஜாஎஸ் ஏ சி என்று படத்தில் நடிக்கும் பல்வேறு நடிகர்கள் பட்டியல் வெளியான நிலையில் அப்படத்துக்காக ஆக்ரோஷமாக ஆயத்தமாகி வருகிறார் சிம்பு.அந்தவீடியோக்கள் தான் இங்கே...[video width="320" height="636" mp4="http://slategrey-eland-326968.hostingersite.com/wp-content/uploads/2020/01/wp-1579351554812.mp4"]https://slategrey-eland-326968.hostingersite.com/wp-content/uploads/2020/01/wp-1579350494634.mp4 http://slategrey-eland-326968.hostingersite.com/wp-content/uploads/2020/01/wp-1579351554812.mp4 Read More