October 17, 2026
  • October 17, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

இந்தியாவின் பான் இந்திய லேடி சூப்பர் ஸ்டார் எம் எஸ் அம்மாதான்..! – கமல்

by by Sep 17, 2026 0

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN’ திரைப்படத்தின் தொடக்க விழா..!

தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த்- ராக்லைன் வெங்கடேஷ்- பென்னி வாசு – கௌதம் தின்னனூரி- ராஷ்மிகா மந்தானா- அனிரூத் – கூட்டணியில் உருவாகும் ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ படத்தின் தொடக்க…

Read More

இசைஞானி இசையில் ஆர்.எஸ்.குளோபல் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ‘இராவணன் சோலையில் சிவன் மலை..!’

by by Sep 14, 2026 0

இசைஞானி இளையராஜா இசையில் இப்படத்தின் பூஜை இன்று (14/09/2026) இளையராஜாவின் இசைக்கோவிலில் இனிதே நடைபெற்றது.

திரு இசைஞானி இளையராஜா, திரு கங்கை அமரன், திரு இயக்குனர் ஞான ராஜசேகர் இயக்குனர் பாணர், தயாரிப்பாளர் எ ஸ்.கே ஸ்ரீதர் குத்து விளக்கேற்ற விழா இனிதே துவங்கியது..

தென்னகத்தில் பல மலைப்பகுதிகளில் படமாகும் இப்படத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பல நடிகர்கள், நடிகைகள் நடிக்கின்றனர்.

உண்மை சம்பவங்களை…

Read More

“ராசா நீயுமா லேட்டு…” என்றார் சிவாஜி அண்ணா..! – மனம் திறந்த இளையராஜா

by by Sep 13, 2026 0

டி.ஜி தியாகராஜன் வழங்க, சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’லெனின் பாண்டியன்’. தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரித்தா ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், மணல் கொள்ளையை மையமாக வைத்து நம் மண்ணின் வாழ்வியலையும் எளிய மக்களின் உரிமைகளையும் பேசும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது.

இப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின்…

Read More

ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்ளும் அனுபவம்..! – ‘தி டார்க் ஹெவன்’ நாயகன் பிக் பாஸ் புகழ் சித்து பேச்சு

by by Sep 13, 2026 0

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

நாட்டார் கதையை மையமாக வைத்து ஒரு முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ . இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார்.இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர்.

அவர் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான இந்த ‘தி டார்க் ஹெவன்’ படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி,…

Read More

மண்டாடி திரைப்பட விமர்சனம் (3.5/5)

by by Sep 11, 2026 0

ஜல்லிக்கட்டு எப்படி வெறும் விளையாட்டாக மற்றும் இல்லாமல் ஒரு கலாச்சார அடையாளமாகத் திகழ்கிறதோ, அப்படி கடற்கரையோர மீனவ கிராமங்களில் நடக்கும் படகுப் போட்டிகளின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தும் கதை.

அப்படி நடக்கும் போட்டிகளுக்குத் தலைமை தாங்கி நடத்தும் மண்டாடி வகையறாக்களின் அருமை.பெருமைகளையும் இதில் சொல்லி இருக்கிறார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி.

ஹீரோவாக மாறியதில் இருந்து, தன் ஒவ்வொரு படத்தையும் கவனமாகத் தேர்ந்தெடுத்து நடிக்கும் சூரி, மிகுந்த அர்ப்பணிப்புடன் தேர்வு செய்து நடித்திருக்கும் படமும் கூட.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை ஓரத்தில் வாழ்ந்து…

Read More

தூக்கம், வழிபாட்டு நேரம் போக எப்போதும் இசையமைத்துக் கொண்டே இருக்கிறேன்..! – சாம் சி. எஸ் 

by by Sep 11, 2026 0

இன்றைய இளம் இசையமைப்பாளரகளில் பிசியான ஒருவர் என்றால் அது சாம் சிஎஸ் தான். 

இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முக திறமைகள் கொண்ட சாம் சி. எஸ் ‘ஓர் இரவு’ படம் மூலம் திரைத்துறையில் நுழைந்து இந்த வாரம் வெளியாகியிருக்கும் ‘சர்தார் 2’ படத்துடன் 100 படங்களை முடித்து இருக்கிறார்  என்பது புருவங்களை உயர்த்த வைக்கிறது.

அது பற்றி அவரே சொல்கிறார் இப்படி…

“இத்தனை படங்கள் இசையமைத்தாக வேண்டும் என்கிற கணக்கெல்லாம் என்னிடத்தில் இல்லை. என்னுடைய முதல்…

Read More

ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசளித்த இம்மார்ட்டல் தயாரிப்பாளர்..!

by by Sep 10, 2026 0

“இம்மார்டல்” படத்தின் வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது!

AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் “இம்மார்டல்”. இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப் பெரிய பாராட்டுக்களைக் குவித்து, பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்…

Read More

இளைய திலகம் பிரபு நடிக்கும் நகைச்சுவைப் படம் ‘அழகிய லைலா’ படப்பிடிப்புடன் தொடங்கியது..!

by by Sep 9, 2026 0

ஜெயா டிவி நிர்வாக இயக்குனர் டாக்டர். விக்ரம் PSJ கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்..!

ஏ.ஆர்.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோ சார்பில் ஏ.ஆர்.மதியழகன், ஆரத்தி இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் “அழகிய லைலா.

 முக்கிய வேடத்தில் இளைய திலகம் பிரபு நடிக்கிறார். கதாநாயகியாக அப்சரா ராணி, யோகி பாபு, தம்பி ராமையா, விடிவி கணேஷ்,கிங்ஸ்லி, சரத், பூவையார் உட்பட பலர் நடிக்கிறார்கள். C.சத்யா – இசையமைப்பாளர், வினோத் பெருமாள்- ஒளிப்பதிவாளர்,

கிரேசன்- படத்தொகுப்பாளர், முஜிபூர் ரகுமான் – கலை…

Read More

விநோத உலகத்தை அறிமுகப்படுத்தும் ‘ட்ரோன்ஸ்.!’

by by Sep 9, 2026 0

மிரட்டலான 3 ஃபர்ஸ்ட் லுக், குவியும் வரவேற்பு!

GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி திரைப்படம் “ட்ரோன்ஸ்”. இப்படத்தின் மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

வித்தியாசமான கற்பனை உலகம், ஹாரர் மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த கதைக்களம் ஆகியவை “ட்ரோன்ஸ்” படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

Read More

ஏன் என்னை ஏதோ செய்தாய் திரைப்பட விமர்சனம்

by by Sep 7, 2026 0

வழக்கமான படமாக இல்லாமல் சற்று வித்தியாசப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம்.

இந்த முயற்சியை சாத்தியப்படுத்தி இருக்கும் டி.ஆண்டனி படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், எடிட்டர் என்று முக்கிய அத்தனை பொறுப்புகளையும் ஏற்று இருக்கிறார்.

பொதுவாக இதுபோன்ற பல முயற்சிகளை ஏற்பவர்கள் அதில் முழுமை பெறாமல் மாட்டிக் கொள்வார்கள். ஆனால் ஆண்டனி அவர்களிடத்திலிருந்தும் வித்தியாசப்பட்டு கவனம் பதிக்கிறார்.

சிறுவயதில் அம்மாவை இழந்து அப்பாவின் கவனிப்பும் இல்லாமல் வளர்ந்து இளைஞனாகி இருக்கும் ஆண்டனி, இரண்டு நண்பர்களுடன் மட்டும் நெருக்கமாக இருக்கிறார். 

சதா மது, சிகரெட் மூலம்…

Read More