ITC-ன் சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க்கின் சூப்பர் கிட்ஸ் 2023 விருது
- ITC-ன் சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க், இளம் சாதனையாளர்களுக்கு சூப்பர் கிட்ஸ் 2023 விருது வழங்கி கௌரவித்தது
- தமிழ்நாட்டின் தனிச்சிறப்புடைய குழந்தைகளின் திறமை மற்றும் சாதனைகளை கொண்டாடுகிறது.*
- சூப்பர்கிட்ஸ் 2023 விருதினை, குகேஷ் டி – செஸ், லிடியன் நாதஸ்வரம் இசை, வினிஷா உமாசங்கர் – அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு, பிரசித்தி சிங் சுற்றுச்சூழல் மற்றும் கே ப்ரிஷா – யோகாவிற்காக பெற்றுக்கொண்டார்கள்.
சென்னை, மார்ச் 9, 2023 தமிழ்நாடு என்றுமே தலைசிறந்த திறமைசாலிகளை உருவாக்குவதில் பெயர்போனது….
Read More

