August 25, 2026
  • August 25, 2026
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

21வது சர்வதேச ஜாவா-யெஸ்டி தினம் – 10,000+ ஆர்வலர்கள் சவாரிகளுடன் சங்கமித்தனர்

by by Jul 10, 2023 0

21வது சர்வதேச ஜாவா-யெஸ்டி தினத்தில் 10,000+ ஆர்வலர்கள் சக்தியூட்டப்பட்ட சவாரிகளுடன் பழம்பெரும் மோட்டார் சைக்கிள்களின் பாரம்பரியத்தைக் கொண்டாடுகின்றனர்

• பெங்களூரு, சென்னை, டெல்லி, கொச்சின், புனே மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பெரிய கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டு, நாடு முழுவதும் இந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வு நடைபெற்றது.

• பங்கேற்பாளர்கள், வரலாற்று சிறப்புமிக்க மோட்டார் சைக்கிள் கண்காட்சிகள், குழு சவாரிகள், தொழில்நுட்ப பணிமனைகள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் ஊடாடும் அமர்வுகள் போன்ற ஒரு பல்வேறு வகையான அற்புதமான நிகழ்வுகளை அனுபவித்தனர்.

•…

Read More

கண் அறுவைசிகிச்சை மீது இந்தியாவின் முதன்மை மாநாடு

by by Jul 8, 2023 0

நாகலாந்து மாநிலத்தின் மாண்புமிகு ஆளுநர் திரு. இல. கணேசன் தொடங்கி வைத்தார்

இரு நாட்கள் நிகழ்வான இந்த வருடாந்திர மாநாட்டில் இந்தியா முழுவதிலுமிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஏறக்குறைய 4000 பங்கேற்பாளர்கள் பங்கேற்று பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பான சேவையாற்றி வரும் கண் மருத்துவ நிபுணர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

சென்னை: ஜூலை 8, 2023: நாகலாந்து மாநிலத்தின் மாண்புமிகு ஆளுநர் திரு. இல. கணேசன் அவர்கள், IIRSI 2023 என்ற…

Read More

லேசர் தொழில்நுட்பத்தால் பழுதுபட்ட பேஸ் மேக்கரை அகற்றுவதில் அப்போலோ மருத்துவமனை சாதனை

by by Jun 30, 2023 0

அப்போலோ மருத்துவமனை முதன் முறையாக இண்டர்வென்ஷனல் முறையில் லேசர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பேஸ் மேக்கரால் பாதிக்கப்பட்ட 72 வயது நோயாளிக்கு சிகிச்சை அளித்திருக்கிறது!

சென்னை, 30 ஜூன் 2023 பேஸ் மேக்கரால் ஏற்படும் நோய் தொற்றிலிருந்து நோயாளிகளை காக்கவும், பேஸ் மேக்கர் சிகிச்சைக்கு பிந்தைய இருதய நல சிகிச்சையை மேம்படுத்தும் வகையிலும் பேஸ் மேக்கரில் பாதிக்கப்பட்ட பாகங்களை நோயாளியின் இதயத்திலிருந்து விரைவாக அகற்றுவதற்காகவும் அப்போலோ மருத்துவமனை ஒரு புதுமையான எக்ஸைமர் (Excimer laser technology) முறையிலான…

Read More

இனி லக்‌ஷிதாவின் தாத்தா கல்யாணம் என்பார்கள் – சிவகுமார் புகழுரை

by by Jun 26, 2023 0

முதல் முறையாக திருக்குறளுக்கு பரதநாட்டியம்..! 

கல்யாணம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், இனி லக்‌ஷிதா மூலமாகத்தான் அவருக்கு அறிமுகம் கிடைக்கும்..!

லக்‌ஷிதாவின் பரதநாட்டிய திறன் கல்யாணத்திற்கு மட்டும் அல்ல தமிழர்களுக்கே பெருமை சேர்க்கும்..!

தமிழ் திரையுலகிலும், பத்திரிகை உலகிலும் விருந்தோம்பல் திலகம் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் திரு.கல்யாணம். ஆனந்த் திரையரங்கம் தொடங்கி நாக் ஸ்டுடியோஸ் வரை, அவர் இருக்கும் இடங்கள் மாற்றம் அடைந்தாலும், அவர் பிறரிடம் காட்டும் அன்பும், அக்கறையும் என்றுமே மாறாதது. அதனால்தான் மறைந்த முன்னாள் முதல்வர்…

Read More

வாடகை வீட்டுக்கு குட்பை – 18 லட்சத்தில் உங்க வீடு ரெடி

by by Jun 24, 2023 0

18 லட்சத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு! – சொந்த வீடு வாங்கும் கனவை நினைவாக்கும் ’ஒன் ஸ்கொயர்’

பெரும்பாலான மக்களின் மிகப்பெரிய கனவு என்றால் சொந்த வீடு வாங்குவது தான். ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் சொந்த வீடு என்ற கனவு ஒரு சிலருக்கு மட்டுமே நிஜமாகிறதே தவிர மற்றவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. அதிலும், சென்னையில் சொந்த வீடு என்பதை சிலர் நினைத்து பார்ப்பது கூட இல்லை. ஆனால், இந்த நிலை இனி இல்லை என்பது தான்…

Read More

ASSOCHAM Southern region organised CSR and Sustainability Awards

by by Jun 24, 2023 0

• IIT Madras and Ashok Leyland received award for excellence in supporting education and skill

• Honeywell Hometown solutions India Foundation and Kauvery Hospital got the award for Excellence in Providing Support to Healthcare

Chennai, 24th June 2023: ASSOCHAM Southern Region organised the 3rd Edition of Corporate Social Responsibility (CSR) & Sustainability Conference & Award…

Read More

சர்வதேச யோகா தினத்தை #YogaSeHiHoga பிரச்சாரத்துடன் கொண்டாடிய நிக்கலோடியோன்

by by Jun 21, 2023 0

நிக்கலோடியோன், சர்வதேச யோகா தினத்தை #YogaSeHiHoga பிரச்சாரத்துடன் கொண்டாடியது;

இந்தியாவின் மிகப்பெரிய யோகா நிகழ்வில் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உயரதிகாரிகளுடன் இணைந்தது.

இந்திய துணை ஜனாதிபதி – ஜக்தீப் தன்கர், ஸ்ரீ சிவராஜ் சிங் சௌஹான் மாண்புமிகு முதலமைச்சர், மத்திய பிரதேசம் மற்றும் பிற பிரமுகர்களுடன், நிக்டூன்ஸ் மோட்டு பட்லு, ருத்ரா மற்றும் அபிமன்யு ஆகியோர் குழந்தைகள் மற்றும் 150,000 பேருக்கு யோகாவின் பலன்கள் அறிவைப் புகட்டும் நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்தியா, ஜூன் 21, 2023:…

Read More

உலக அழகி போட்டியில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவி

by by Jun 21, 2023 0

உலக அழகி போட்டியில் பங்கேற்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவி பாஷினி பாத்திமா

ஐஸ்வர்யாராய் பயிற்சி பெற்ற இடத்தில் பயிற்சி பெறுகிறார்

பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழக்கை வரலாறு படமாக உருவாகிறது தேசிய தலைவர். இதில் முத்துராமலிங்க தேவர் வேடத்தில் ஜெ.எம். பஷீர் நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார்.

ஜெ.எம்.பஷீரின் மூத்த மகள் பாஷினி பாத்திமா. இவர் லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இண்டர்நேஷனல் பிஸ்னஸ் மேனேஜ் மென்ட் படிப்பை முடித்து மெரிட் மாணவியாக தேர்ச்சி…

Read More

Kauvery Hospital, Kovilambakkam Commemorated World Brain Tumour Day

by by Jun 10, 2023 0

Kauvery Hospital, Radial Road, Kovilambakkam, Chennai Commemorated World Brain Tumour Day with Inspiring Connect Support Group Event

• World Brain Tumour Day serves as a platform to raise awareness about brain tumours, their prevalence, and the challenges patients and their families face.

• The day aims to educate the public about the importance of…

Read More

இதய அடைப்புக்கான (CTO) நவீன சிகிச்சை மீதான பயிலரங்கு 2023

by by Jun 1, 2023 0

இதயக்குழாய் சிகிச்சையின் தரத்தை உயர்த்துவதில் உறுதி கொண்டிருக்கும் இந்தியா மற்றும் ஜப்பானின் மருத்துவ நிபுணர்கள்

ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் பயிலரங்கை நடத்துவதன் மூலம் மருத்துவ கல்வியை புரட்சிகரமாக மாற்றும் மிகச்சிறப்பான முயற்சி

Chennai, 1st June 2023 : நாட்பட்ட முழுமையான இதய அடைப்புக்கான (CTO) நவீன சிகிச்சை மீதான பயிலரங்கு 2023 மே 31 மற்றும் ஜுன் 1 ஆகிய இரு நாட்களில் புரோமெட் மருத்துவமனையில் நடைபெற்றது. இந்தியாவின் APCTO கிளப் இயக்குனர் டாக்டர். அருண் கல்யாணசுந்தரம்…

Read More