சிம்ஸ் மருத்துவமனையில் சிம்ஸ் ஜெனடிக் கிளினிக் தொடக்கம்
- சிம்ஸ் மருத்துவமனையில், லைஃப்செல் டயாக்னாஸ்டிக்ஸுடன் இணைந்து சிம்ஸ் ஜெனெடிக் க்ளினிக் தொடக்கம
சென்னை: 2023 மார்ச் 21 : சென்னையிலுள்ள பிரபல பன்னோக்கு மருத்துவமனையான சிம்ஸ் மருத்துவமனை, லைஃப்செல் டயாக்னாஸ்டிக்ஸ் (விரைவில் எம்ஃபைன் டயாக்னாஸ்டிக்ஸ்) ஆய்வகத்துடன் இணைந்து, தனது புத்தம் புதிய ஜெனெடிக் க்ளினிக் தொடக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தங்களது மரபணு குறித்தும், சாத்தியமுள்ள சுகாதார அபாயங்கள் குறித்தும் புரிந்து கொள்ள விரும்பும் நோயாளிகளுக்கு, மேம்பட்ட மரபணு பரிசோதனை மற்றும் கலந்தாய்வுச் சேவைகள் வழங்கப்படும்.
மரபணு…
Read More
