ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350 பியூர் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் இப்போது தமிழ்நாட்டில்
- ராயல் என்ஃபீல்ட் புத்துணர்ச்சியூட்டும் வகையில் புதிய மற்றும் ஸ்டைலான ஹண்டர் 350-ஐ அறிமுகப்படுத்துகிறது – இது உங்களுக்கு தினசரி மோட்டார் சைக்கிள் ஓட்டும் வகையில் உருவாக்கப்பட்டது.
- புதிய ஹன்டர் 350, சுத்திகரிக்கப்பட்ட ஜே-சீரிஸ் எஞ்சினிலிருந்து டாலப்ஸ் டார்க்குடன், இறுக்கமான புதிய வடிவவியலில் பியூர் மோட்டார்சைக்கிளிங்கின் அனைத்து தீவிரமான சுவைகளையும் ஒன்றாகக் கொண்டுவருகிறது.
- ஹன்டர் 350 ஆனது அதன் குறுகிய வீல்பேஸ், 17” அலாய்கள், இலகுவான எடை மற்றும் கச்சிதமான ஃபிரேம் உடன்…
Read More
சென்னை: 19 ஜுலை 2022: தமிழ்நாட்டின் பன்முக சிறப்பு சேவை மருத்துவமனை சங்கிலித்தொடர் நிறுவனங்களில் முதன்மை வகிக்கும் காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான சென்னை, காவேரி மருத்துவமனை, மிகவும் ஆபத்தான இதயத்தாள / லய பிரச்சனைகள் இருந்த 55 வயது பெண்மணியின் உயிரைக் காப்பதற்காக மூன்று மருத்துவ செயல்முறைகளை வெற்றிகரமாக செய்திருக்கிறது.