March 21, 2019
  • March 21, 2019
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

வடசென்னை ‘மாடில நிக்குற’ பாடல் புரோமோ வீடியோ

by by Oct 5, 2018 0

Read More

வாசித்தால்தான் எழுத்துக்கு கற்பனை செய்ய முடியும் -கூகை நூலகத் திறப்பில் பா.இரஞ்சித்

by by Oct 5, 2018 0

இயக்குனர் பா.இரஞ்சித் திரைத்துறை சார்ந்தவர்களுக்கு உதவும் வகையில் கூகை திரைப்பட இயக்கம் எனும் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதற்காக பெரும் நூலகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் நண்பர்கள் உதவியோடு அந்த முயற்சியைத் தொடங்கியிருக்கிறார்.

சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரில் கூகை திரைப்பட இயக்கம் அமைப்பின் அலுவலகத்தை ‘சாய்ரட்’ பட இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு திறந்து வைக்க இயக்குனர் ராம், லெனின் பாரதி, மாரிசெல்வராஜ் உள்ளிட்ட திரைத்துறை சார்ந்த இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில்…

Read More

கடைசிவரை பா.ரஞ்சித் அண்ணா கூடவே இருப்பேன் – மாரி செல்வராஜ்

by by Oct 4, 2018 0

சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாக ‘பரியேறும் பெருமள்’ படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, “கராத்தே” வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா RK, கலை இயக்குநர் ராமு மற்றும் தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ் (படத்தில் பரியனின் தந்தையாக நடித்தவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளர்…

Read More

96 வெளியீட்டுக்கு செக் வைத்த விஷால்? – காப்பாற்றிய நிஜ ஹீரோ விஜய் சேதுபதி

by by Oct 4, 2018 0

எந்தப்படத்துக்கும் இல்லாத வகையில் 96 படத்தை நான்கு நாள்கள் முன்னாலேயே பத்திரிகையாளர் காட்சி போட்டார்கள். படமும் ‘செம’ என்ற அளவில் மீடியாக்களும் கொண்டாடிவிட, முன் பதிவுகள் முண்டியடித்து நிரம்ப, “அப்பாடா… படம் தப்பிச்சுது…” என்று படத் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் பெருமூச்சு விட்ட வேளை… அவர் முற்பகல் செய்த வினை நேற்று பிற்பகலில் விஷால் வாயிலாக வேலையைக் காட்டியது.

விஜய் சேதுபதியின் படங்களிலேயே விடிகாலைக் காட்சியாக 96 படம்தான் இன்று அதிகாலை 5 மணிக்குத் திரையிடுவதாக அமைந்தது. ஆனால்,…

Read More

கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் MOTION POSTER

by by Oct 3, 2018 0

Read More

வட சென்னை படத்தின் புகைப்பட கேலரி

by by Oct 3, 2018 0

Read More

சர்கார் அமைச்சுட்டுதான் தேர்தலுக்கே வர்ரோம் – விஜய் அதகள பேச்சு வீடியோ

by by Oct 3, 2018 0

Read More

கேதரின் தெரசா புத்தம்புது புகைப்பட கேலரி

by by Oct 2, 2018 0

Read More

96 படத்தின் திரை விமர்சனக் கண்ணோட்டம்

by by Oct 2, 2018 0

இப்போதுதான் ‘பரியேறும் பெருமாள்’ படத்தைக் கொண்டாடி எழுதிய விமர்சனத்துக்காக நிமிடத்துக்கொரு வாழ்த்துக்களில் திணறி ‘புரையேறும் பெருமாளாக’ ஆகிவிட்டிருந்தேன். அதற்காக உச்சந்தலையில் தட்டி ஆற்றுப் படுத்துவதற்குள் இன்னொரு படத்தைக் கொண்டாட நேர்வது ‘இனிய நிர்ப்பந்தம்..!’

‘அதுவும் படம் வெளியாவதற்கு முன்பே…’ என்பதும் காலம் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்த கோலம் – “ஐ லவ் யூ தமிழ் சினிமா..!”

முப்பட்டைக் கண்ணாடியின் உள்ளே வைத்த கலர் வளையல் துண்டுகள் நம் ஒவ்வொரு திருப்புதலுக்கும் ஒவ்வொரு நிறக்குவியலாய் மாறி வெவ்வேறு வர்ண வடிவம்…

Read More

ரஜினி ஷங்கர் இணையும் 2.O உருவாக்க வீடியோ

by by Oct 2, 2018 0

Read More