June 19, 2026
  • June 19, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

போதையில் இருக்கும் ஒருவரின் வலியைப் பேசும் படம் குட் டே..! – பாலாஜி தரணிதரன்

by by Jun 23, 2025 0

“குட் டே” பட இசை வெளியீடு !!

New Monk Pictures சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில், ஓர் இரவில் நடக்கும் காமெடி, கலந்த உணர்வுப்பூர்வமான, சமூக படைப்பாக உருவாகியுள்ள படம் “குட் டே”. ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

Read More

ரஜினி சார்தான் சாருகேசி நாடகத்தை படமாக எடுக்க முதலில் சொன்னவர்..! – சுரேஷ் கிருஷ்ணா

by by Jun 23, 2025 0

*சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!*

சாருகேசி படத்தில் ஒய் ஜீ மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். அருண் ஆர் இந்த படத்தை தயாரிக்க, சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். பாடல்கள் மற்றும் வசனம் பா. விஜய் எழுத, தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ளார். சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின்…

Read More

டிஎன்ஏ திரைப்பட விமர்சனம்

by by Jun 21, 2025 0

காதலில் தோற்றுவிட்டு போதைக்கு அடிமையான நாயகன் அதர்வா முரளி வாழ்க்கையில் திருந்தி வாழ்வதற்கும், சிறப்பு தகுதியுடன் வாழும் நிமிஷா சஜயனுக்கு ஒரு வாழ்க்கை கிடைக்கவும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். 

யாரும் எதிர்பாராமல் அவர்களது வாழ்க்கை சந்தோஷமாக அமைகிறது. இதே நேரத்தில் அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு நடைபெறுவதை ஒரு பக்கம் நமக்கு உணர்த்திக்கொண்டே வருகிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். 

இப்போது நிமிஷாவுக்கு குழந்தை பிறக்க குடும்பமே குதூகலிக்கிறது. ஆனால் கையில் குழந்தையை ஏந்தும் நிமிஷா அது தனக்குப்…

Read More

படை தலைவன் திரைப்பட விமர்சனம்

by by Jun 14, 2025 0

ஒடிசா பகுதி காட்டுப்பகுதியில் பழங்குடியினர் வசிக்கிறார்கள். அந்த காட்டுப் பகுதியை வில்லன் கருடன் ராம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, பழங்குடியின மக்களை அடிமை போல் சித்திரவதை செய்து வருகிறார்.

இன்னொரு பக்கம் பொள்ளாச்சி சேத்துமடை பகுதியில் சேத்தை குழைத்து பானை செய்து வரும் வியாபாரியான கஸ்தூரி ராஜா, தன் மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். கஸ்தூரி ரஜாவுக்கு இவர்கள் மட்டும்தான் குழந்தைகள் என்று நினைத்து விடாதீர்கள். இவர்களுடன் ஒரு யானையையும் அவர் வளர்த்து வருகிறார். 

கஸ்தூரி…

Read More

‘பறந்து போ’ படமும் நிச்சயம் குடும்பங்கள் ரசிக்கும் வகையில் இருக்கும்..! – இயக்குனர் மிஷ்கின்

by by Jun 13, 2025 0

பறந்து போ’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

ஜியோ ஹாட்ஸ்டார்ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.

ஜியோ ஸ்டார் ரீஜனல் ஜெட் கிருஷ்ண குட்டி, “ராம் இந்த…

Read More

கட்ஸ் (GUTS) திரைப்பட விமர்சனம்

by by Jun 12, 2025 0

படைத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு படத்தை தயாரித்து இயக்கி இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ரங்கராஜுக்கு கட்ஸ் அதிகம் தான்.

நடிப்பில் உள்ள அதீதமான ஆர்வம் காரணமாக இந்த படத்தில் நாயகனாகவும் இருக்கும் இயக்குனர் ரங்கராஜ் “பாதையைத் தேடாதே… பாதையை உருவாக்கு…” என்கிற நோக்கில் தன்னுடைய தாகத்தை எல்லாம் தானே படம் எடுத்துத் தீர்த்துக் கொண்டிருக்கிறார். 

அதற்கு அவர் ஒரு காக்கிச்சட்டை கதையை தேர்ந்தெடுத்திருப்பதிலும் தவறில்லை. ஆனால் என்ன ஒன்று, அந்தக் கதை ஏற்கனவே பலமுறை அடித்துத் துவைக்கப்பட்டுக் கஞ்சி போட்டு…

Read More

ஒரு நாவலை படிப்பது போன்ற உணர்வுகளை தரக்கூடிய படம் டி என் ஏ..! – மாரி செல்வராஜ்

by by Jun 12, 2025 0

அதர்வா நடிக்கும் ‘டி என் ஏ’ ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா..!

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும்’ டி என் ஏ’ ( DNA) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

ஜூன் மாதம் இருபதாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘ டி என் ஏ’…

Read More

மெட்ராஸ் மேட்னி திரைப்படம் விமர்சனம்

by by Jun 8, 2025 0

நடுத்தர வர்க்கத்து மனிதர்களின் வாழ்க்கைக்குள் எந்த சுவாரசியமும் இருக்காது என்று நினைத்த ஒரு எழுத்தாளர், அதை ஒட்டிய கதையை எழுத முயற்சி செய்யும்போது அவருக்கு கிடைக்கும் அனுபவங்கள்தான் படா த்தின் கதை

அப்படி கதையை எழுதும் அந்த கதாசிரியர் ஜோதி ராமையா என்ற பாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார். 

அவர் எழுதும் புதுக்கதை நடுத்தர வர்க்கத்தில் கீழ்த்தட்டு வாழ்க்கை வாழும் காளி வெங்கட்டையும் அவர் குடும்பத்தையும் சுற்றி அமைகிறது.

ஆட்டோ ஓட்டுனராக வரும் அவருக்கு மனைவியும் மகள் மற்றும் மகனும் இருக்க,…

Read More

தமிழிலிருந்து கன்னடம் தோன்றிய கருத்தை அவர்களால் ஏற்க முடியவில்லை..! – தொல்.திருமாவளவன்

by by Jun 8, 2025 0

“திருக்குறள்” மனித குலத்துக்கே பொதுவான நூல் “திருக்குறள்” படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தொல் திருமாவளவன் பெருமிதம் !

திருக்குறள் திரைப்பட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா !!

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ” Welcome Back Gandhi ” என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது திருக்குறளை வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன்…

Read More

‘படை தலைவன்’ தியேட்டர் உரிமையை கைப்பற்றியது கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் !

by by Jun 8, 2025 0

“படை தலைவன்” திரைப்படத்தை, கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம், தமிழகமெங்கும் ஜூன் 13 ஆம் தேதி 500 திரையரங்கில் வெளியிடுகிறது !

VJ COMBINES தயாரிப்பில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையை சொல்லும் படமாக உருவாகியுள்ள படம் படை தலைவன். இப்படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு எஸ் ஆர் சதீஷ்குமார், படத்தொகுப்பு…

Read More