விஷால் அனிஷா நிச்சயதார்த்தம் கேலரி
ஆர்யா சாயிஷா திருமணத்தை அடுத்து புது மாப்பிள்ளையாகிறார் விஷால். அனிஷாவுடனான அவரது திருமண நிச்சயதார்த்தாம் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதன் கேலரி கீழே…
Read More
ஆர்யா சாயிஷா திருமணத்தை அடுத்து புது மாப்பிள்ளையாகிறார் விஷால். அனிஷாவுடனான அவரது திருமண நிச்சயதார்த்தாம் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதன் கேலரி கீழே…
Read More
நடிகை சாயிஷாவை நடிகர் ஆர்யா மணந்து கொண்டதில் மிகச்சிலரைத் தவிர திரையுலகினரை அழைக்கவில்லை என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தது. இதில் அவரை வளர்த்துவிட்ட பத்திரிகையாளர்களும், மீடியாக்களும் அடக்கம்.
ஆனால், நன்றி மறவாத ஆர்யா நேற்று தன் புது மனைவி சாயிஷா சகிதம் ஒட்டுமொத்த பத்திரிகை மற்றும் மீடியாக்களுக்காக சென்னையில் இருக்கும் நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு ஒன்றை நடத்தி அனைவருக்கும் விருந்தளித்தார்.
வழக்கமாக இதுபோன்ற வரவேற்பு நிகழ்வுகள் ஒட்டுமொத்தமாக எல்லோருக்காகவும் நடக்கும். அதுவும் சினிமா கலைஞர்கள் வீட்டு நிகழ்வுகளில்…
Read More
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் படம் ‘தமிழரசன்’. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
இவர்களுடன் சுரேஷ்கோபு ராதாரவி சோனு சூட்,யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், முனீஸ்காந்த் உள்ளிட்டோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்.
இந்தப்பட்டியலில் மிக முக்கிய வேடத்தில் சங்கீதா இணைகிறார்… சில ஆண்டுகளுக்கு முன் நெகடிவ் வேடங்களில் இரண்டாவது சுற்று…
Read More
இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் இன்று தொடங்கியுள்ளது. இந்தப்படத்துக்கு ‘ஹீரோ’ என்று பெயர் வைத்திருப்பதை இன்று முறையாக அறிவித்தார்கள்.
இந்தப்படத்தில் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
நிற்க… இன்னொரு பக்கம் இதே தினத்தில் தமிழில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்துக்கும் இதே ‘ஹீரோ’ தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தைத் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடத்திலும் இயக்குகிறார் ஆனந்த் அண்ணாமலை. இவர் பல விருதுகளைப் பெற்ற ‘காக்கா முட்டை’ படத்தின்…
Read More