ஓட்டகத்தின் 100 நாள் கால்ஷீட் – பக்ரீத் விக்ராந்த்
ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் முருகராஜ், இயக்குனர் ஜெகதீசன் சுபு, நாயகன் விக்ராந்த், நாயகி வசுந்தரா, நடிகர் ரோகிப் பதாக்,…
Read More
நாளை முதல் நேர் கொண்ட பார்வை பாடல்
அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கி போனிகபூர் தயாரிக்கும் நேர் கொண்ட பார்வை படம் வெளியீட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.
சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து படத்தை திட்டமிட்டதற்கு முன்பாகவே வெளியிட போனிகபூர் திட்டமிட்டிருக்கிறார்.
இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் அமைந்த பாடல்களில் ‘வானில் இருள்’ என்று தொடங்கும் பாடலின் வரிகளை நாளை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு வந்ததில் இருந்தே உற்சாகமாக இருக்கிறார்கள் ‘தல’ ரசிகர்கள்.
Read More
லஷ்மி ராமகிருஷ்ணன் ஒரு அசாதாரண இயக்குனர்- நடிகர் கிஷோர்
பன்முகப்பட்ட கதாபாத்திரங்களிலும் மிக இயல்பாக நடித்து நம் கவனத்தைக் கவர்பவர் நடிகர் கிஷோர். அதவர் ஏற்பது ஒரு நேர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி… அல்லது வில்லத்தனம் கலந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி… அவர் ஒருபோதும் அதன் மீது கவனத்தைக் குவிப்பதைத் தவறவிடமாட்டார்.
அந்த வகையில் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகும் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தில் தனது புதிய அவதாரத்தின் மூலம் ரசிகர்களைக் கவர வருகிறார் அவர்.
ஒரு திரைப்படத்தில் அந்தந்த திரைப்பட இயக்குனர்களுடன், கலைஞர்களும் எப்போதுமே தங்கள்…
Read More
ராட்சசியில் என் நடிப்பு புதிதாக இருக்கும் – ஜோதிகா
சூர்யா, கார்த்தியை மட்டும் வைத்து ட்ரீம் வாரியர் நிறுவனம் படம் பண்ணிட்டு இருந்தார்கள். நானாக தான் போய் கேட்டேன். ட்ரீம் வாரியர் நிறுவனத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர்கள் எந்த சின்ன படங்கள் தயாரித்தாலும் வெற்றியடைகிறது. அவர்களது கதைத் தேர்வு அற்புதமாக இருக்கிறது. ஆகையால் தான் முதல் முறையாக புது இயக்குநருடன் பணிபுரிகிறேன். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ் இருவருமே அரசுப் பள்ளியில் படித்தவர்கள். அவர்களது உதவி இந்தப் படத்தில் நிறையவே இருந்தது.
இயக்குநர் கெளதம் 2 மணி…
Read More
நானும் பிரசன்னாவும் சினிமா பைத்தியம் – சினேகா
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உயர்தர திரையரங்கு நிறுவனமான PVR சினிமாஸ் உத்தண்டியில் அதன் 10 திரைகள் கொண்ட ஒரு புதிய மல்டிபிளக்ஸை உருவாக்கியிருக்கிறது. குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் PLAY HOUSE என்ற ஒரு திரையரங்கு சென்னையிலேயே இங்கு மட்டும் தான் உண்டு என்பது இதன் சிறப்பம்சம். இந்த பிவிஆர் திரையரங்கை நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா தம்பதியினர் ரிப்பன் கத்தரித்து, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர். திரையரங்கை திறந்து வைத்து அவர்கள் பேசியதாவது:
பிவிஆர் இந்தியாவின் மிக…
Read More
நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் போனிகபூர் மீது பண மோசடி புகார்
அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்து வரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் மீது ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள பிரதாப் நகர் காவல் நிலையத்தில் பிரவீன் ஷ்யாம் என்பவர் தயாரிப்பாளர் போனி கபூர் மீது கொடுத்துள்ள புகாரில் “நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்துவதாக கூறி போனி கபூர் என்னிடம் ரூ.2.5 கோடி கடனாக பெற்றார். அதனைத் திரும்ப தரும்போது இரு மடங்காக தருவதாக…
Read More
மோசடி திரைப்பட விமர்சனம்
பட வெளியீட்டுக்கு முன்பே படத்தலைப்பாலும், படத்தைப் பற்றிய விளக்கத்தாலும் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.
மோசடி என்ற தலைப்பில் ‘ச’வை சிறியதாகப் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பண மதிப்பிழப்பு அமலுக்கு வந்தபோது பெரும் பெருச்சாளிகள் எப்படி பணத்தை மாற்றினார்கள் என்று சொல்ல வந்த படமாக இருந்ததால் பெரும் ஆர்வத்தைத் தூண்டியது.
அந்த ஆர்வத்தை இயக்குநர் கே.ஜெகதீசன் நேர்செய்தாரா பார்க்கலாம்.
கதாநாயகன் விஜு, 100 கோடி ரூபாயை சேர்த்து விடும் நோக்கம் கொண்டு தன் நண்பர்களுடன் சேர்ந்து மக்களை பல வழிகளிலும்…
Read More
நடிகர் சங்க தேர்தல் 2019 வாக்களித்த நட்சத்திர கேலரி
2019-2022 க்கான தென்னிந்த நடிகர் சங்க புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று சென்னை மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றது.
காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற்ற தேர்தலில் கமல், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், சிவகுமார், விஜயகுமார் உள்ளிட்ட 1604 நடிக நடிகையர் நேரில் வாக்களித்தனர். இவர்களைத் தவிர மொத்தம் 3171 உறுப்பினர்களில் தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை 1100 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களில் குறிப்பாக தபால்…
Read More