April 6, 2026
  • April 6, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

விஜய் சேதுபதியுடன் ஆட்டம் போடும் வீடியோ காயத்ரி வெளியிட்டார்

by by Apr 21, 2019 0

விஜய் சேதுபதி ரொம்ப கூலான மனிதர் என்பதும், மற்றவர்களிடம் ஜோவியலாகப் பழகக்கூடியவர் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். 

அதில் ‘ப்ப்பா…’ காயத்ரி என்றால் கொஞ்சம் கூடுதலான குஷியுடனேயே இருப்பார். அப்படி சமீபத்தில் வெளீயான சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்த காயத்ரியுடன் அவர் குஷியாக டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.

இதை வெளியிட்டது காயத்ரியேதான். படத்தின் இடைவேளைகளில் சும்மா அரட்டை அடிக்காமல் இப்படி இருவரும் டான்ஸ் பிராக்டிஸ் செய்து வந்தது இந்த வீடியோவைப் பார்த்ததும்தான்…

Read More

ஆட்டோ சங்கர் படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்

by by Apr 20, 2019 0

Read More

மெஹந்தி சர்க்கஸ் விமர்சனக் கண்ணோட்டம்

by by Apr 20, 2019 0

கடந்த 40 வருடங்களாக நம் வாழ்வில் காதல், கல்யாணம், காதுகுத்தல், இறுதியாத்திரை என்று சகல நிகழ்வுகளில் மட்டுமல்லாமல் ஊர்ப்பயணங்களிலும் கைகோர்த்து வந்த ஒரே துணைவன் இளையராஜா மட்டும்தான்.

இதை நன்றாகப் புரிந்து வைத்துக்கொண்ட இப்படத்தின் இயக்குநர் சரவண ராஜேந்திரன் இசை ஞானி என்ற நடு உளியை அடித்து அதன்மீது எழுப்பிய காதல் கூடாரம்தான் இந்தப்படம்.

முதலில் ஒரு காதல் படத்துக்கான களம் அழகாக அமைந்து விட்டாலே உற்சாகம் தொற்றிக் கொண்டு விடும். அப்படித்தான் இதில் இந்திய சர்க்கஸ் கம்பெனி…

Read More

ஆயிரம் பொற்காசுகள் படத்தின் டிரைலர்

by by Apr 19, 2019 0

Read More

கிராமத்து கிரிக்கெட் வீரர்களை மகிழவைத்த சிவகார்த்திகேயன்

by by Apr 17, 2019 0

இயக்குனர்கள் பொன்ராம், எம்.பி.கோபியின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்கு விப்பதற்காக ஒரு மாபெரும் கிரிக்கெட் விழா நடத்தினர். அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பதினாறு அணிகள் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெற்ற அணிக்கு திரைப்பட நடிகர் தயாரிப்பாளர் திரு.சிவகார்த்திகேயன் அவர்கள் அணியினரை சென்னைக்கு வரவழைத்து ‘ஸ்டூடியோகிரீன்’ ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.M இயக்கத்தில் உருவாகி வரும் ‘மிஸ்டர் லோக்கல்’ படப்பிடிப்பில் மதிய விருந்தும் விருதும்…

Read More

மெஹந்தி சர்க்கஸ் பட கோடி அருவி பாடல் வீடியோ

by by Apr 17, 2019 0

Read More

விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி டிரைலர்

by by Apr 16, 2019 0

Read More

அமீரின் அச்சமில்லை அச்சமில்லை படத்தின் டீஸர்

by by Apr 16, 2019 0

Read More

10 ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜா இசையில் பாடினார் ஜேசுதாஸ்

by by Apr 16, 2019 0

2009ம் ஆண்டு மம்முட்டி நடித்த பழசிராஜா என்ற மலையாள படத்தில் பாடிய ஜேசுதாஸ் அதற்கு பிறகு எந்த சினிமாவிலும் பாடாமல் தவிர்த்து வந்தார். இப்போது இளையராஜா இசையில் அமைந்த ‘தமிழரசன்’ படத்தில் ஒரு பாடலைப் பாட ஒத்துக்கொண்டு பாடியும் கொடுத்திருக்கிறார் என்பது படத்துக்கு சிறப்பு சேர்க்கும் நிகழ்வாகியிருக்கிறது.

விஜய் ஆண்டனி நாயகனாகும் இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இவர்களுடன் சுரேஷ்கோபி ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர்,…

Read More

சினிமாவை மிஞ்சும் மோசடி முயற்சி – ஔடதம் தயாரிப்பாளரின் கண்ணீர்க்கதை

by by Apr 15, 2019 0

கடந்த நான்கு மாதங்களாக சென்னை உயர்நீதி மன்றத்தால் தடை செய்து வைக்கப்பட்டிருந்த ‘ஒளடதம்’ திரைப்படம் அத்தடையிலிருந்து விடுதலை பெற்றுள்ளது. எதற்கு தடை..? எப்படி விடுதலை..?
 
புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து ‘ஒளடதம்’ படத்தின் தயாரிப்பாளர்  கண்ணீருடன் தன் அனுபவத்தைக்  கூறினார். அது திரைப்படத்தை மிஞ்சும் கதையாக இருக்கிறது. நீதிமன்றம் கயவர்களின் தலையில் சம்மட்டியடி கொடுத்து தயாரிப்பாளரைக் காப்பாற்றிய கதை இதுதான்.
 
ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ்…

Read More