October 5, 2026
  • October 5, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

அஜித் ரசிகர்களுக்கு இன்று மாலை இனிப்பான செய்தி

by by Jul 15, 2019 0

அஜித் இப்போது நடித்து வெளியாகவிருக்கும் ‘நேர் கொண்ட பார்வை’ பற்றிய முக்கியமான அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்துள்ளார்.

‘நேர் கொண்ட பார்வை’ வெளியாகும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அஜித் ரசிகர்களை எப்படியும் அந்த செய்தி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்.

எச்.வினோத் இயக்கும் ‘நேர் கொண்ட பார்வை’ படம் இந்தி ‘பிங்க்’ படத்தின் ரீமேக் என்பதும், அதில் நடிக்க விரும்பி அஜித் நடித்திருப்பதும் யாவரும் அறிந்த செய்தியாக இருக்க, மாலை…

Read More

இந்துஜாவை நடிக்க வைத்த இயக்குநரின் விடாமுயற்சி

by by Jul 15, 2019 0

‘ஃப்ளக்ஸ் பிலிம்ஸ்’ சார்பில் இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா, இந்துஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஜூலை 13 அன்று நடைபெற்றது.

விழாவில் இயக்குநர் ஏகே, நாயகன் துருவா, நாயகி இந்துஜா, நடிகர் ஷாரா, ஆதித்யா, படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தளபதிரத்னம், சுந்தர்ராம், இசை அமைப்பாளர் திவா கரா தியாகராஜன், கலை இயக்குநர் சூர்யா, படத்தொகுப்பாளர் வேல்முகன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள்…

Read More

இருமுகன் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் திவ்யங்காவை மணந்தார் – கேலரியுடன்

by by Jul 14, 2019 0

‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ இயக்குநர் ஆனந்த் ஷங்கர், ரன்பீர் கபூர் – பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான ‘அஞ்சனா அஞ்சனி’ என்ற இந்தி படத்தில் இயக்குநர் ‘சித்தார்த் ஆனந்த்’திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். பின் தமிழில் ஏ.ஆர். முருகதாஸின் ‘துப்பாக்கி’ மற்றும் ‘7ஆம் அறிவு’ படத்திலும் இணை இயக்குநராகப் பணியாற்றினார்.

2014ல் கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில் விக்ரம் பிரபு நடித்த ‘ அரிமா நம்பி’ எனும் திரில்லர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், அந்தப்பட வெற்றியைத்…

Read More

கொரில்லா திரைப்பட விமர்சனம்

by by Jul 14, 2019 0

சமுதாயத்தை ஏமாற்றிப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஒருவன், சந்தர்ப்ப வசத்தால் சமூகப் போராளியாகும் கதை. எந்த சீரியஸ் பிரச்சினையையும் நகைச்சுவையாகக் கொடுக்க முடியுமென்றோ அல்லது எந்த நகைச் சுவைக் கதைக்குள்ளும் சீரியஸ் பிரச்சினையை வைக்க முடியுமென்றோ இயக்குநர் ‘டான் சாண்டி’ முடிவெடுத்து முயற்சித்திருப்பதாகத் தோன்றுகிறது.

அந்த முயற்சியைப் புரிந்துகொண்ட ஜீவாவும் பல சீரியஸ் படங்களுக்கிடையில் இந்த நகைச்சுவைப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டிருக்கிறார் என்பதும் புரிகிறது.

வளர்ப்புப் பிராணியாக ‘காங்’ என்ற சின்பன்ஸியை வளர்த்துக்கொண்டிருக்கும் ஜீவா, நூதன முறையில் மக்களை ஏமாற்றிப்…

Read More

என்னைக் காப்பாற்றுங்கள் – நடிகை விஜயலட்சுமி வீடியோ

by by Jul 13, 2019 0

Read More

கூர்கா திரைப்பட விமர்சனம்

by by Jul 13, 2019 0

யோகி பாபுவுக்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்பை வைத்து அவரை ஹீரோவாக்கும் முயற்சியில் அமைந்த இரண்டாவது படம். அவரது பலம் காமெடி என்பதால் அதை விட்டு விலகாமலும் ரொம்ப அலட்டிக்கொள்ளாமலும் சாம் ஆண்டன் படத்தை இயக்கியிருக்கிறார்.

போலீஸாகும் கனவுடன் இருக்கும் யோகிபாபுவுக்கு அவரது சிறப்புத் தகுதி (!) களால் வேலை கிடைக்காமல் போக, அவரை தகுதித் தேர்வு செய்த காவல் அதிகாரி ரவி மரியாவிடம் “ஒருநாள் உங்களையெல்லாம் என் உதவியை நாடி வரவழைக்கிறேன்..!” என்று சபதம் இட்டுச் செல்கிறார்….

Read More

அதுல்யா ரவியுடன் ஜெய்யின் ஒன்ஸ்மோர்

by by Jul 12, 2019 0

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கும் ‘கேப்மாரி’ படத்தில் ஜெய்யும், அதுல்யா ரவியும் ஜோடியாக நடிக்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால், இந்த குறுகிய இடைவெளியிலேயே அறிமுக இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்கும் மற்றொரு படத்திற்காக அவர்கள் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

படத்தின் களம் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்து இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே கூறும்போது, “இது ஆக்‌ஷன், கிரைம் மற்றும் காதல் ஆகியவை கலந்த ஒரு படம். ஜெய்யின் கதாபாத்திரம், நம் சுற்றுப்புறத்தில் காணும் ஒருவரை போன்ற ஒரு யதார்த்தமான ஒரு மனிதரை…

Read More

பா.இரஞ்சித்தின் தந்தை காலமானார்

by by Jul 12, 2019 0

இயக்குனர் பா.இரஞ்சித் அவர்களின் தந்தை ஐயா.M.பாண்டுரங்கன் (வயது 63) அவர்கள் இன்று ( 12:07:2019 ) அதிகாலை 2 மணி அளவில் இயற்கை எய்தினார். இன்று மாலை 5 மணி அளவில் அவரது சொந்தஊரான கரலப்பாக்கத்தில் இறுதி ஊர்வலம் நடைபெறும்.

முகவரி:
கீழ் கொண்டையார் காலணி,
கரலம்பாக்கம்,
(திருநின்றவூர் அருகில்)
திருவள்ளூர் மாவட்டம்

உதயா : 9789903240
தாமோதரன் : 7871751895

Kilkondaiyur
Pandeswaram, Tamil Nadu 602024

https://goo.gl/maps/s1aBH76So1ezDoMk6

Read More

300+ திரைகளில் வெளியான யோகிபாபுவின் கூர்கா

by by Jul 12, 2019 0

யோகி பாபு ஹீரோவாக ’டார்லிங்’, ‘100’ வெற்றிப் படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில், ‘4 மங்கிஸ் 
ஸ்டுடியோஸ்’ தயாரித்திருக்கும் ‘கூர்கா’ இன்று வெளியாகியிருக்கிறது.
 
உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் 
ரவீந்தர் சந்திரசேகர், மிகப்பெரிய அளவில் வெளியிட்டிருக்கிறார். படத்தின் விளம்பரம் மற்றும் 
திரையரங்குகளின் எண்ணிக்கை என்று அனைத்திலும் பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கும் ரவீந்தர் சந்திரசேகர், 
Read More

விஜய் தேவரகொண்டா நடித்த டியர் காம்ரேட் பட டிரைலர்

by by Jul 11, 2019 0

Read More