June 18, 2026
  • June 18, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

முதல் படத்தில் சம்பளத்துக்கு அலையாதீர்கள்..! – இளம் இயக்குனர்களுக்கு ஆர்கே செல்வமணி அட்வைஸ்

by by Aug 31, 2025 0

“யோலோ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா !

MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S. சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “யோலோ”.

வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக…

Read More

குற்றம் புதிது திரைப்பட விமர்சனம்

by by Aug 30, 2025 0

இது சஸ்பென்ஸ் க்ரைம் திரில்லர் யுகம். மாநகரில் சில கொலைகள் தொடர்ந்து நடப்பதும் அதை செய்வது யார் என்று போலீஸ் துப்பறிவதும் கடைசியில் எதிர்பாராத ஒருவர் கொலையாளியாக இருப்பதும் சமீபகால படங்களில் நாம் காணும் கதையாக இருக்கிறது. 

ஆனால் தலைப்புக்கு தகுந்தாற்போல் இந்தப் படத்தில் நடக்கும் குற்றம் புதிதாகத்தான் இருக்கிறது.

வேலைக்குப் போன நாயகி சேஷ்விதா கனிமொழி, இரவு வீடு திரும்பவில்லை. தன் அப்பாவான அசிஸ்டன்ட் கமிஷனர் மதுசூதனனிடம், தான் ஆட்டோவில் வருவதாகக் கடைசியாக தகவல் தெரிவித்திருக்கிறார்.

இரவு முழுதும்…

Read More

வேடிக்கை பார்க்க வந்தவனுக்கு வேர்ல்ட் கப் கிடைத்தது போல் உள்ளது..! – நடிகர் பாலா

by by Aug 29, 2025 0

ஜெய் கிரண் தயாரிக்க, இயக்குனர் ஷெரிஃப் இயக்க, பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் காந்தி கண்ணாடி. இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகை அர்ச்சனாவும், இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடிக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது :

தயாரிப்பாளர் ஜெய் கிரண் பேசும் போது,

அனைவருக்கும் வணக்கம். என்னுடைய அப்பா ஸ்தபதி. 50 வருடங்களாக கோவில் கட்டும் பணியில் இருக்கிறார். அவருடைய 13 வயதிலிருந்து…

Read More

சொட்ட சொட்ட நனையுது திரைப்பட விமர்சனம்

by by Aug 29, 2025 0

இந்த தலைப்புக்கும் இவர்கள் எடுத்துக் கொண்ட கதைக்கும்  இப்படி ஒரு தொடர்பு இருக்கும் என்று யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாது. 

மண்டையில் முடி இல்லாதவர்களை சொட்டை என்று கொச்சையாக கூறுவோம். அந்த சொட்டையைப் பற்றிய கதைதான் இது.

வசதியான வீட்டு பையன்தான் என்றாலும் நாயகன் நிஷாந்த் ரூஷோவுக்கு இந்த வழுக்கை தலை பிரச்சனை, தலையாய பிரச்சனையாகி விடுகிறது. இந்த காரணத்தினால் எந்த பெண்ணும் இவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை. 

இவரது அப்பாவும் சிறு வயதிலேயே வழுக்கை விழுந்தவர்….

Read More

அசத்தலான (LIK) ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்பட டீசர் !

by by Aug 28, 2025 0

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் LIK ( ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ) திரைப்படத்தின் அசத்தலான டீசர் வெளியாகியுள்ளது..!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK ( ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ) திரைப்படத்தின் டீசர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. இப்படம் 2025 வருட தீபாவளிக் கொண்டாட்டமாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி ரசிகர்களை…

Read More

கடுக்கா திரைப்பட விமர்சனம்

by by Aug 27, 2025 0

கடுக்காய் என்றால் அது ஒரு வகைக் காயைக் குறிக்கும். கடுக்கா என்றால்..? யாரோ யாருக்கோ ‘கடுக்கா’ கொடுக்கிறார்கள் அதாவது ஏமாற்றுகிறார்கள் என்று பொருள்.

இந்த தலைப்பிலேயே கதையும், அதுவும் இது காமெடி கலந்த கதை என்பதும் புரிந்து விடுகிறது. 

திருப்பூருக்கு பக்கத்தில் இருக்கும் ஊரில் நாயகன் விஜய் கௌரிஷ் காலையில் எழுந்து நன்றாக உடை அணிந்து கொண்டு பஸ் ஸ்டாண்டில் வந்து நின்று விடுவார். ஏதோ வேலை வெட்டிக்கு போகிறார் என்று நினைத்து விட வேண்டாம். 

அவரது தினசரி வேலையே…

Read More

வீர வணக்கம் திரைப்பட விமர்சனம்

by by Aug 27, 2025 0

1940 களில் தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளத்தில் கம்யூனிசத்தை தழைக்கச் செய்த முன்னோடியான பி.கிருஷ்ணப் பிள்ளையின் வாழ்க்கையை சிற்சில சினிமாவுக்கான கற்பனைகளுடன் தந்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த இந்தியாவும் சுதந்திரத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது இங்கிருக்கும் ஜமீன்கள் ஏழைத் தொழிலாளிகளை வாட்டி வதைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கச் சகிக்காத கிருஷ்ணப் பிள்ளை, பாட்டாளிகளின் விடுதலைக்காக போராடுவதுதான் இந்தப் படம்.

இந்திய விடுதலைக்கு முன் நடந்த இந்தப் போராட்டக் கதையை அதன் ஒரே நேரடி சாட்சியாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்  96 வயதான புரட்சி பாடகி பி.கே.மேதினி…

Read More

நறுவீ திரைப்பட விமர்சனம்

by by Aug 27, 2025 0

கல்வியையும், ஆசிரியர்களையும் பெருமைப்படுத்தும் படம். ஆனால் அதை ஒரு திரில்லராக சொல்லியிருப்பதுதான் படத்தின் ஆகப்பெரிய ஆச்சரியம்.

கல்வி தொடங்கி கதை ஆரம்பிக்கவில்லை. ஆனால் காட்டுக்குள் கதை ஆரம்பிக்கிறது. வனத்தை நம்பி வாழும் ஆதிவாசிகளின் தொன்மை நம்பிக்கைகளைச் சொல்லி படம் தொடங்குகிறது. 

இன்னொரு பக்கம் நகரில் மிகப்பெரிய காபித் தூள் தயாரிக்கும் நிறுவனம் அதன் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக அந்த மலைப்பகுதியில் காபி பயிரிடும் தோட்டங்களை அதிகரிக்க எண்ணுகிறது. 

அதற்கான பணிகளுக்காக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர்கள் குழு காட்டுக்குள் பயணிக்கிறது….

Read More

ரவி மோகன் ஸ்டுடியோஸ்-இன் வெற்றிதான் எங்களுடைய கனவு..! – பாடகி கெனிஷா

by by Aug 26, 2025 0

பிரம்மாண்டமாக தொடங்கிய ரவி மோகன் ஸ்டுடியோஸ்..!

நடிகர் ரவி மோகன் தனது புதிய அத்தியாயமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தை என்று பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார். அதனுடன், அவர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படத்தின் அறிமுகம், இயக்குனர் கார்த்தியோகியின் “BROCODE” திரைப்படம் என ரவி மோகன் ஸ்டுடியோஸின் தயாரிப்புகளை அறிவித்தனர்.

இவ்விழாவில், ரவி மோகன், கெனிஷா, சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கார்த்திக் யோகி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ கௌரி பிரியா,…

Read More

திறமையாளர்களுக்கு பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் வாய்ப்பளிக்க தயாராக உள்ளது..! – அந்த 7 நாட்கள் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்

by by Aug 26, 2025 0

வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் தனித்துவமான தரமான கதைகள் மூலம் பார்வையாளர்களுக்கு நல்ல சினிமா அனுபவத்தை வழங்குவதையும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள் என புது திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை நோக்கமாகவும் கொண்டிருக்கிறார் பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்.

அந்த வகையில் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக இயக்குநர் சுந்தர் இயக்கத்தில் விஞ்ஞானத்தை மையமாகக் கொண்ட காதல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்படம்.

இந்த படத்தில் ஒரு அசம்பாவிதத்தைத் தவிர்க்கும் கதாநாயகனாக நடித்துள்ள வினித் என்கிற அஜித்தேஜ் ஒரு…

Read More