ஏற்கனவே ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ‘, ‘ ஹரஹர மகாதேவி ‘ போன்ற ஆபாச படங்களை எடுத்த இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் அந்த படம் தந்த தைரியத்தில் இப்போது ‘இரண்டாம் குத்து ‘ என்று அதன் தொடர்ச்சியாக இன்னும் ஒரு ஆபாச குப்பையை இயக்கி முடித்திருக்கிறார்.
அதன் டீஸர் நேற்று வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இரண்டாம் குத்து பட டீம் 12 மணிநேரத்தில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்து விட்டதாக இறுமாப்புக்…
Read More
உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜாவின்
வணக்கம்.
சினிமாவினால் சாதி ஒழிப்பு சாத்தியப்பட்டிருக்கிறது. சினிமாவினால் மதம் கடந்த மனங்கள் இணைவது சாத்தியப்பட்டிருக்கிறது. நேர்மையும் துணிவுமிக்க இளைஞர்களை உருவாக்குவது சாத்தியப்பட்டிருக்கிறது.
உலகெங்கும் தமிழர் பண்பாடு, மண்ணின் மணம் பரப்புவது, பெண் சுதந்திரம் போன்ற எத்தனையோ எத்தனை சாத்தியமற்றவைகள் சாத்தியப்பட்டிருக்கிறது.
இவையெல்லாம் சாதாரணமல்ல. பல கலைஞர்கள் கட்டியமைத்த கூடு. தார்மீகப் பொறுப்புகளோடு சமூக பாதிப்புகள் நேராது கண்ணியத்தோடு பேணிக்காத்த சினிமாவை இன்று வியாபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்று சீரழிக்கிறோமோ என்ற கவலை மேலிட ஒரு வலியோடு பார்க்கிறேன்.
சினிமா…
Read More
இன்றைய கேரள திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் டொவினோ தாமஸ். இவர் தமிழிலும் தனுஷின் மாரி உள்பட சில படங்களில் நடித்திருக்கிறார்.
கொரோனோ பரவலுக்கு பின்னான படப்பிடிப்பு தொடங்கியதும் இவர் ‘கலா ‘ என்ற மலையாளப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அந்தப் படத்துக்காக இன்று ஒரு சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவரது நெஞ்சுப் பகுதியில் பலமான அடிபட்டது. சற்று நேரம் கழித்து அவரது வயிற்றில் கடுமையான வலி ஏற்படவே மருத்துவமனை…
Read More
இன்றைக்கு சமூக வலைதளங்கள் உடன் தொடர்பில் இல்லாதவர்களே இருக்க முடியாது. அதிலும் பிரபலங்கள் சமூக வலைதளங்களின் மூலமாகவே தங்கள் தொடர்புகளை வைத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் அதில் அவ்வப்போது சிக்கல்களும் வருவதுண்டு. முக்கியமாக அவர்களது கணக்குகளை ஹேக் செய்து அதில் தவறான தகவல்களை வெளியிட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.
இது ஒருபுறமிருக்க தொழில்நுட்ப ரீதியாக பல சிக்கல்களும் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி இயக்குனர் சீனு ராமசாமி வைத்திருக்கும் ட்விட்டர் அக்கவுண்ட்டில் அவருக்கு நேற்று தான் திருமணம் ஆனதாக பதிவாகி இருக்கிறது.
இதைப்…
Read More
கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த ‘கபடதாரி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அரசின் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் பின்பற்றி மூன்று நாட்களில் எஞ்சிய படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள்.
தற்போது பின்னணி வேலைகளில் மும்முரம் காட்டி வரும் படக்குழுவினர், திரையரங்குகள் முழுமையாக திறந்த வுடன் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த நிலையில், இன்று (அக்.6) பிறந்தநாள் காணும் ‘கபடதாரி’…
Read More
காஜல் அகர்வால் இந்தி நடிகையாக இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தென்னக முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஒரே நேரத்தில் அஜித்-விஜய் இருவருடனும் ஜோடி போட்ட நடிகை என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
இந்நிலையில் ஒரு திடீர் அறிவிப்பை செய்து இருக்கிறார் காஜல் அகர்வால். ரசிகர்களுக்கு அந்த செய்தி ஷாக் ஆக இருந்தாலும் அவரைப் பொருத்தவரை அவர் வாழ்வின் இனிமையான தருணம் அது.
ஆம்… அவருக்கு திருமணம் நடைபெறவிருக்கிறது. மணமகன் பெயர் கௌதம். அக்டோபர்…
Read More
சிறுவயதில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்ட விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் ஏராளம்.
கணக்கிலடங்காத திருப்பங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையை ‘அவள் அப்படித்தான்’ என்ற பெயரிலே காயத்ரி ஃபிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும் முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிப்பதாக இரு தினங்களுக்கு முன் ஒரு செய்தி வந்தது. சிலுக்கு மாதிரியான நடிகையை தேடிக் கொண்டிருப்பதாக அவர்கள் சொல்லியிருந்தார்கள். நடிகையை தயாராகாத நிலையில் டைட்டிலை பட்டம் எப்படி பிடித்தார்கள் என்பது ஒரு…
Read More
இறைவன் கொடுத்த உடலை கூட்டுகிறேன் அல்லது குறைக்கிறேன் பேர்வழி என்று ஏகப்பட்ட டயட்களை இப்போது மக்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அதிலும் நடிகர் நடிகையர் மேற்கொள்ளும் டயட்கள் அலாதியானவை.
அதில் ஒன்றுதான் Keto டயட். தன் உடல் எடை கூடி விட்டதால் அதனை குறைப்பதற்காக இந்த கீட்டோ டயட்டை மேற்கொண்டார் பெங்களூரை சேர்ந்த நடிகை மிஷ்டி முகர்ஜி.
பெங்களூரில் பிறந்து வளர்ந்த மிஷ்டி , தென்னிந்திய படங்களில் நடிக்க ஆரம்பித்து நடிகையானவர். பின்னால் வங்காள மற்றும் இந்தி படங்களில் நடித்து…
Read More