ரைட் ஆர்ட்ஸ் நிறுவனம் திரு முகம்மது அலி தயாரிப்பில் சக்தி சிவன் இயக்கத்தில் உருவான ‘தௌலத்’ திரைப்படத்தை பற்றி யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தியால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
அந்த டுவிட்டர் செய்தியில், தனக்கும் ‘தௌலத்’ படத்திற்கும் எந்த வித சம்பந்தமுமில்லை; நான் நடிக்கவும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
இதுபற்றி இப்படத்தின் தயாரிப்பாளர் எம்பி முகம்மது அலியிடம் கேட்ட போது, ‘தௌலத்’ படத்தை தயாரிக்க முடிவு செய்தபோதே, இப்படத்தின் முக்கியத் திருப்பமாக கதாநாயகனும், வில்லனும் ஒருவரையொருவர் அறிந்து…
Read More
இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக எஸ்.பி.பி கடந்த 5 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு லேசான கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை கூறியிருந்த நிலையில், இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இரவு முதல் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில்…
Read More
கொரோனா பாதிப்பில் இது நட்சத்திரங்களின் சீசன் போலிருக்கிறது இந்தியா முழுவதிலும் அனேக சினிமா நட்சத்திரங்களையும் அரசியல் நட்சத்திரங்களையும் தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.
அந்தவகையில் தமிழ் தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நிக்கி கல்ராணி யையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அவர் தனது அனுபவங்களை இப்படி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
“கடந்த வாரம் நான் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது அது எனக்கு பாசிட்டிவ்வான ரிசல்ட தந்தது. மற்ற கொரோனா நோயாளிகளை போலவே எனக்கும் லேசான…
Read More
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் அறிமுகமாகி வாலிப ராஜா, சக்கபோடு போடு ராஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்த டாக்டர் சேதுராமனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.
ஒரு பக்கம் நடிகராகவும் இன்னொரு பக்கம் மருத்துவத்துறையில் தோல் நிபுணராகவும் இருந்து வந்த டாக்டர் சேதுராமன் கொரோனா ஊரடங்கு நேரத்தில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை…
Read More
ஏற்கனவே இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு அதன் நிர்வாகத்திற்காக அரசு அனுமதித்துள்ள சிறப்பு அதிகாரியை கருத்தில் கொள்ளாமல் புதிய தயாரிப்பாளர் சங்கத்தை ஆரம்பித்து பிற தயாரிப்பாளர்களின் கோபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கும் பாரதிராஜா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
விஜய் சூர்யாவுக்கு எதிராகக் கருத்துகளை பதிவிட்டு வரும் நடிகை மீரா மிதுனைக் கண்டிப்பது போல் அந்த அறிக்கை அமைந்திருந்தாலும் அதை உள்ளார்ந்து படித்து பார்த்தால் மீரா மிதுனை தட்டிக் கொடுப்பது போலவும் விஜய்…
Read More