சூர்யா அஜித் மாதவனுக்கு பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக, இருந்தது – ஜோதிகா
‘காற்றின் மொழி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஜோதிகா பேசும்போது
“ரீமேக் படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத் தான் இருக்கும். ஆனால் அந்த படத்தை பார்த்ததே கிடையாது. கதையோடு சேர்ந்து பயணித்து நடித்தேன். ஆனால் இப்படம் ஒரிஜினல் படத்தை போல இருக்காது.
‘மொழி’ படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிறது. 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராதாமோகனுடன் சேர்ந்து பணியாற்றுவதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதே நேர்மறையான உணர்வு. அந்தப் படத்தில் நடித்த முதல் காட்சி போலவே இந்த படத்திலும்…
Read More