September 15, 2025
  • September 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

இசைஞானியின் முக்கிய இசைக் கலைஞர் புருஷோத்தமன் மறைவு

by by May 20, 2020 0

இளையராஜாவிடம் நீண்ட காலமாகப் பணியாற்றி வந்த இசைக் கலைஞர் புருஷோத்தமன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 65.

ஆரம்பத்தில் டிரம்மராகவும் பின்னாளில் மியூசிக் கன்டக்டராகவும் பணியாற்றி வந்த இவர், இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில் இருந்து கடந்த சில வருடங்களுக்கு முன் வரை வந்த படங்களில் பணியாற்றி வந்துள்ளார்.

ராஜாவின் பல்வேறு பாடல்களில் இவரது ட்ரம்ஸ் இசையை நாம் கேட்டிருக்கிறோம். மேகம் கொட்டட்டும், சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம், வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள, காதல்…

Read More

42 வயதில் கொழு கொழு குழந்தை பெற்றெடுத்த தமிழ் பட நாயகி

by by May 19, 2020 0

அஜித் ஹீரோவாக அறிமுகமான ‘அமராவதி’ படத்தில அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் சங்கவி.

‘தல’யுடன் அறிமுகம் ஆனாலும் தளபதி விஜய்யுடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், விஷ்ணு, நிலாவே வா ஆகிய வெற்றிப் படங்களிலும் நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்களுடன் நடித்திருக்கும் இவர் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்துடன் பாபா படத்திலும் நடித்துள்ளார்.

இந்த தலைமுறை நடிகரான சமுத்திரக்கனி ஜோடியாக கடந்த ஆண்டு வெளியான ‘கொளஞ்சி’ படத்தில் நடித்திருந்தார்.

 இந்நிலையில் கடந்த 2016-ல் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் வெங்கடேசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்….

Read More

சதையை மட்டுமே நம்பும் ராம்கோபால் வர்மாவின் கிளைமாக்ஸ் பட டிரெய்லர்

by by May 19, 2020 0

Read More

என்றும் காதல் நாயகன் நடிகர் முரளி பிறந்த நாள் – காணக் கிடைக்காத வீடியோ

by by May 19, 2020 0

தமிழ்த் திரையுலகின் மூலம் காதலுக்கும், கல்லூரி மாணவத்துக்கும் தனி இலக்கணம் படைத்த திரைப்படங்களில் நடி த்து பெருமை படைத்தவர் நடிகர் முரளி.

புகழின் உச்சத்தில் இருக்கையில் தன் 46 வது வயதில் இறந்த முரளிக்கு இன்று 56 ஆம் பிறந்தநாள்.

1984ஆம் ஆண்டு கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில், அமீர்ஜான் இயக்கத்தில் வெளியான பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் இவர். இவரது அப்பா சித்தலிங்கையா, பிரபலமான கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.

கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய வெற்றி நாயகர்கள்…

Read More

நடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் மனிதம்

by by May 18, 2020 0

Read More

ஹாலிவுட்டில் ஷூட்டிங் தொடங்கியது கோலிவுட்டில் எப்போது..?

by by May 18, 2020 0

உலகம் முழுவதும் சினிமா உலகத்துக்கு சோதனையாக இருக்கும் இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு பிரிவாக தளர்வு அறிவிக்கப்பட்டு சிறிதுசிறிதாக சினிமா தொடர்பான வேலைகள் நடந்து வருகின்றன.

கோலிவுட்டை பொறுத்தவரை சினிமா படப்பிடிப்புக்கான தளர்வு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் படப்பிடிப்புக்கு பிந்தைய பின்னணி வேலைகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் உலகத்தின் பெரும் சினிமா…

Read More

இந்துஜா இனிக்கும் புகைப்படங்கள் கேலரி

by by May 17, 2020 0

Read More

சாந்தனு பாக்யராஜ் எழுதி இயக்கி நடித்திருக்கும் KoCoNaKa குறும்படம்

by by May 16, 2020 0

Read More

உடற்பயிற்சி செய்யும் போது விபத்து – அருண் விஜய் வெளியிட்ட வீடியோ

by by May 16, 2020 0

வெள்ளிவிழா கொண்டாடும் அருண் விஜய் இப்போது மாஃபியா படத்தை அடுத்து ‘அக்னி சிறகுகள்’, ‘சினம்’ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து நடித்துவருகிறார்.

இந்நிலையில் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஏதாவது வீடியோ ஒன்றை பகிர்வார்…

அந்த வகையில் லேட்டஸ்டாக ஷேர் செய்திருக்கும் வீடியோவில் அவர் அந்தரத்தில் கம்பி ஒன்றில் தலைகீழாக தொங்கி உடற்பயிற்சி செய்த போது தவறி கீழே விழுந்து விடுகிறார்.

பழைய வீடியோவான அதனை பகிர்ந்து, ”எப்பொழுதும் இதனை முயற்சிக்காதீர்கள். உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் மிஷினை பரிசோதித்துக் கொள்ளுங்கள்….

Read More

4G இயக்குனர் இறந்த செய்தி கேட்டு நாயகன் ஜிவி பிரகாஷ் கண்ணீர்

by by May 15, 2020 0

காலையில் தொலைபேசியில் வெங்கட் பக்கர் (என்ற) அருண் பிரசாத்  இறந்துவிட்டார் என்ற தகவலைச் சொன்னார்கள். என்னால் நம்பவே முடியவில்லை.

எந்த வேலையும் ஓடவில்லை. இன்று இந்த வேலைகள் எல்லாம் என்று திட்டமிட்டு இருந்த அனைத்துமே மறந்துவிட்டது. எந்தளவுக்கு எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பர், சகோதரர் என்று வெங்கட் பக்கரை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

நான் பணிபுரிந்த இயக்குநர்களோடு மிகவும் நட்பாகிவிடுவேன். அது என்னோடு பணிபுரிந்த அனைவருக்குமே தெரியும். இந்த மறைவு என்பது என்னால் இப்போது வரை நம்பமுடியவில்லை. தமிழ்த்…

Read More