May 5, 2024
  • May 5, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

விஜய் சேதுபதி பிறந்த நாளை ஒட்டி ஒரு லட்ச ரூபாய் பரிசுகள் அறிவிப்பு

by by Dec 23, 2019 0

நடிகர் விஜய் சேதுபதியின் 41வது பிறந்தநாளை ஒட்டி ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான பரிசுப் போட்டிகளை திரைப்படம் டாட் காம் இணைய இதழ் அறிவித்துள்ளது.

இந்தப் போட்டிகளில் விஜய் சேதுபதியை வரையும்  ஓவியப்போட்டி, மிமிக்ரி போட்டி, டிக்டாக் போட்டி மற்றும் விஜய் சேதுபதியை குறித்த விமர்சன போட்டி இடம் பெறுகிறது.

இந்தப் போட்டிகள் ஒவ்வொன்றுக்கும் முதல் பரிசு ரூபாய் 10,000 இரண்டாம் பரிசு ரூபாய் ஐந்தாயிரம் மூன்றாம் பரிசு ரூபாய் 3 ஆயிரம் என வழங்கப்படுகிறது.

இந்தப் போட்டிகள் தவிர…

Read More

அட்லீயை வச்சு செய்யும் பிகில் சுட்ட சீன் வீடியோ

by by Dec 23, 2019 0

ஸ்மைலீ உள்பட எதையும் விடாமல் காப்பி அடித்து படம் எடுக்கக் கூடியவர் அட்லீ என்பது ரசிகர்களும், விமர்சகர்களும் புரிந்து கொண்டிருக்கும் விஷயம்.

சமீபத்தில் விஜய் நடித்து அவரது இயக்கத்தில் வெளியான ‘பிகில்’ படத்தின் எந்தெந்த சீன்கள் எங்கெங்கிருந்து உருவப்பட்டன என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் மட்டுமல்லாது அந்த சீன்களையும் பிடித்து அப்படியே வெளியிட்டு அட்லீயை ‘வச்சு செய்து’ வருகிறார்கள் ‘நெட்டிசன்’கள்.

அதைப் பார்க்கும் மக்களில் கூட ஏதோ ஒன்றிரண்டு ‘வெறித்தன’ ரசிகர்கள் மட்டும் அட்லீக்கு ஆதரவாக கம்பு சுத்துகிறார்களே…

Read More

திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் டி ஆர் வெற்றி

by by Dec 22, 2019 0

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தல் இன்று (22nd Dec, Sun) கேசினோ திரையரங்கத்தின் அருகில் உள்ள மீரான் சாகிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் நடைபெற்றது.

தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 12 வாக்குகள் வித்தயாசத்தில் மொத்தம் 235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

செயலாளர் பதவிக்கு T.மன்னன் (239 வாக்குகள்)
பொருளாளர் பதவிக்கு பாபு ராவ் (258 வாக்குகள்)
துணை தலைவர் பதவிக்கு பங்களா சீனிவாசலு (232 வாக்குகள்)
துணை செயலாளர் பதவிக்கு…

Read More

பஞ்சராக்ஷரம் படத்தில் சிவனை உணரலாம் – இயக்குநர் பாலாஜி வைரமுத்து

by by Dec 22, 2019 0

இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் ‘பஞ்சராக்ஷரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் குழுவினர் பேசியதாவது:-

தயாரிப்பாளர் வைரமுத்து பேசும்போது

நான் தயாரிக்கும் முதல் படம் இது. என் மகன் இயக்குநராக ஆக வேண்டும் என்பதற்காகவே எடுத்த படம் என்றார்.

பாடலாசிரியர் ஜிகேபி பேசும்போது,

என்னை வெளிகாட்டுவதை நான் விரும்புவதில்லை. ‘வாயாடி பெத்த பிள்ளை’ மாதிரியான பாடல்களை எளிமையாக எழுதிவிடுவேன். ஆனால், கர்மா, அண்டம் பற்றியான படத்திற்கு பாடல்கள் எழுதுவது…

Read More

கைலா திரைப்பட விமர்சனம்

by by Dec 22, 2019 0

அமெரிக்காவில் இருந்து தமிழகம் வரும் பெண் எழுத்தாளர் ‘தானா’, பேய்கள் பற்றிய ஆராய்ச்சி குறித்து ஒரு புத்தகம் எழுத விரும்புகிறார்.

அந்த ஆராய்ச்சிக்கு அவர் ஒரு ஆள் இல்லாத பங்களாவை தேர்ந்தெடுக்கிறார். அந்த பங்களா வாசலில் இரண்டு கொலைகள் நடந்து முடிந்திருக்க, அந்த கொலைகள் அங்கே தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண் அவர் குழந்தை ஆகியோரின் ஆவிகளால் நடத்தப்பட்டது என்று உள்ளூர் மக்களால் பேசப்படுகிறது. 

பங்களா வாசலில் கொலையான இருவரும் தொழிலதிபர் பாஸ்கர் சீனிவாசனிடம் வேலை பார்ப்பவர்களாக…

Read More

பல இந்திய மொழிகளில் சைக்கோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

by by Dec 21, 2019 0

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி நடிப்பில் ‘சைக்கோ’ படம் எதிர்பார்ப்புக்குரிய  படமாக உருவாகியுள்ளது. சென்சார் போர்ட் ‘சைக்கோ’ படத்தலைப்புக்கு முழு அனுமதி வழங்கியதில் உற்சாகத்தில் இருக்கும் படக்குழுவிற்கு
மேலும் சந்தோஷத்தை அளித்துள்ளார் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம்.
 
உலகெங்கும் 2020 ஜனவரி 24 முதல் ‘சைக்கோ’ படம் வெளியாவதாக அறிவித்துள்ளார்.

படத்தை தயாரிக்கும்…

Read More

ஹீரோ திரைப்பட விமர்சனம்

by by Dec 21, 2019 0

திரைப்படங்களில் வரும் சூப்பர் ஹீரோக்கள் சாகசங்களைச் செய்வதுபோல் பலருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கும் அவர்களைப் போல் சாகசம் செய்ய ஆசை பிறப்பது இயல்பு. 

அப்படி சிறிய வயதில் சூப்பர் ஹீரோ ஆக ஆசைப்படும் சிவகார்த்திகேயன் அந்த முயற்சியில் தோல்வியடைய வளர்ந்ததும் வாழ்க்கைப் போராட்டத்தில் நம்மால் அப்படியெல்லாம் ஆக முடியாது என்று கண்டுகொள்கிறார். ஆனால், ஒரு சந்தர்ப்பத்தில் எந்தக் குழந்தையையும் அவர்கள் கனவுப்படி வளரவிட்டால் ஒவ்வொரு குழந்தையும் சூப்பர் ஹீரோ ஆக முடியும் என்று கண்டுகொள்வதுதான் படத்தின் கதைக் கரு.

அதிலும்…

Read More

பட்டாஸ் மொரட்டு தமிழன்டா பாடல் வரிகள் வீடியோ

by by Dec 21, 2019 0

Read More

லெஜன்ட் சரவணன் ஆட்டம் பார்த்து கை தட்டிய டான்சர்கள்

by by Dec 20, 2019 0

பவர் ஸ்டாருக்கு பின்பு படம் வருவதற்கு முன்பே பரபரப்பை ஏற்படுத்தியவர் லெஜன்ட் சரவணன் தான்.

படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர் களை சேர்க்கும் வேலையைத் துவக்கி ஒரு மார்க்கமாகமாக முன்னேறி வரும் அவர் நடிக்கும் Production No – 1, படத்தி பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

இதில் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் லெஜன்ட் சரவணன், கீத்திகா திவாரி பங்கேற்று நடித்தனர்.

 ஜேடி ஜெர்ரி இயக்க.10 கோடி செலவில் மிக…

Read More

தம்பி திரைப்பட விமர்சனம்

by by Dec 20, 2019 0

பாபனாசம் படத்தின் மூலம் திரைக்கதையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்திய மலையாள இயக்குனர் ஜீத்து  ஜோசப் மீண்டும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருடன் தமிழுக்கு வந்திருக்கிறார்.

அவர் மட்டுமல்லாமல் அவருடன் ஜோதிகா, கார்த்தியும் கைகோர்க்க மிகப் பெரிய எதிர்பார்ப்பைத் தோற்றுவித்த படம் இது.

கோவை மாவட்டத்தில் சட்டசமன்ற உறுப்பினராக இருக்கும் சத்யராஜ் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் மக்களை இடம்பெயர வைக்கும் ஒரு தொழிலதிபரின் முயற்சிக்கு தடையாக இருக்கி றார். மக்களுக்கு ஆதரவாக இருக்கும் அவரை நடிகர் பாலா வில்லன் போல்…

Read More