May 5, 2024
  • May 5, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

உடல்நிலை பாதித்த பிஆர்ஓவுக்கு ஒரு லட்சம் தந்த தமிழரசன் தயாரிப்பாளர்

by by Dec 30, 2019 0

எஸ்என்எஸ் மூவிஸ் சார்பில் கௌசல்யா ராணி பெருமையுடன் தயாரிக்கும் படம் தமிழரசன். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பம்சமே வெகு நாட்களுக்குப் பிறகு  இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பதுதான்.

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா அடையாரில் மிகப்பிரம்மாண்டமாக நடந்ததுடன் அதில் வெளியிடப்பட்டது. விழாவில் இசை ஞானி இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா, நாயகன் விஜய் ஆண்டனி, ராதாரவி,படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் சுரேஷ்…

Read More

இரண்டாம் திருமணத்துக்கு தயாரான தொகுப்பாளினி ரம்யா

by by Dec 30, 2019 0

சின்னத்திரை, மீடியா மற்றும் பெரியதிரை வட்டாரங்களில் ரம்யா சுப்ரமணியனை யாருக்கும் தெரியாமல் இருக்காது. தொகுப்பாளினியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர் இப்போது ஆடை, சங்கத்தமிழன் படங்களில் நடித்ததை அடுத்து இப்போது விஜய் 64 படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருவதால் ரசிகர்கள் வட்டத்திலும் பிரபலமடைந்து விட்டார்.

அத்துடன் முக்கியமான மீடியா சந்திப்புகளுக்கு அவரே தொகுப்பாளினியாகவும் மீடியாக்கள் தொடர்பான கேள்விகளின் தொகுப்பாளராகவும் மாறிவிட்டார். இந்நிலையில் அவரிடம் ரசிகர்கள் கேள்வி கேட்டு பதில்பெறும் நேரலை உரையாடல் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடந்தது.

அதில்…

Read More

தமிழரசன் படத்தின் அதிகாரபூர்வ டீஸர்

by by Dec 30, 2019 0

Read More

ரஜினியின் நடிப்புக்கு கைதட்டி மகிழ்ந்த தர்பார் படக்குழு

by by Dec 29, 2019 0

நீண்ட இடைவெளிக்குப் பின் கடந்த பேட்டை படத்தில்தான் ரஜினிகாந்த் தன் வழக்கமான ஸ்டைலில் நடிப்பில் கலக்கியிருந்தார்.

அதற்குப் பின் இப்போது அவரது முழு ஸ்டைல் நடிப்பைக் கொண்டுவர தர்பார் படத்தில் முயற்சித்து இருப்பதாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கூறினார்.

படத்தில் பல இடங்களில் அவர் தன் பஞ்ச் டயலாக்குகளை பேசி வருகிறாராம். அப்படி அவர் தன் வழக்கமான மேனரிசங்கள், மற்றும் பஞ்ச் வசனங்களை பேசி  நடிக்கும்போது ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட படப்பிடிப்பில் இருந்த தர்பார் படக்குழு மொத்தமும் கைதட்டி ரசிததிருக்கிறது.

இது…

Read More

சண்டி முனி படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்

by by Dec 29, 2019 0

Read More

மறு சுழற்சிக்கு தயாரான கிரண் – மிரட்டும் புகைப்படங்கள்

by by Dec 28, 2019 0

‘ஜெமினி’ படத்தில் அறிமுகமான நடிகை கிரணை நினைவிருக்கிறது அல்லவா? ஜெமினியில் விக்ரமுக்கு ஜோடி ஆனதை தொடர்ந்து விஜய், அஜித், சரத்குமார், விஜயகாந்த் மட்டுமல்லாமல் கமல் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்தவர் அவர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என்று வந்த வேகத்தில் சுமார் 50 படங்களில் நடித்து முடித்து விட்டார் அவர்.

கொப்பும் குலையுமாக இருந்த கிரணை முதல் படத்திலேயே ‘நாட்டுக்கட்டை…’ என்று வர்ணித்து பாடலாசிரியர் அந்தப்படப் பாடலை எழுதினார். தொடர்ந்து வந்த ஒரு படத்தில் அவரை…

Read More

தர்பார் போலீஸ் கதை என்பதால் ரஜினி ஒத்துக்கொண்டார் – ஏஆர் முருகதாஸ்

by by Dec 28, 2019 0

இப்போதுதான் ரஜினியின் ‘தர்பார்’ ஆரம்பித்தது போலிருக்கிறது. ஆனால், படம் 2020 ஜனவரி 8-ம் தேதி அமெரிக்காவில் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டு, 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க ரஜினி நடிப்பில் வெளியாவதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய நிலையில் படத்தை உருவாக்கியவரான ஏ.ஆர்.முருகதாஸிடமே ‘தர்பார்’ உருவான விதத்தைக் கேட்டோம்… அதற்கு அவரது பதில்…

“ரஜினிக்கு நான் படம் இயக்க ஒத்துக்கொண்டது இன்றல்ல… ரமணா படம் முடிந்ததுமே “எனக்கு ஒரு கதை சொல்லுங்கள்…” என்றார் ரஜினி. அது…

Read More

நான் அவளை சந்தித்தபோது திரைப்பட விமர்சனம்

by by Dec 27, 2019 0

96 என்று ஒரு படம் எப்படி 96-ல் நடந்த ஒரு காதல் கதையை இப்போது பொருத்திச் சொல்லி வெற்றிபெற்றதோ அப்படி அதே 96-ல் நடந்த ஒரு உதவி இயக்குநரின் வாழ்க்கைப் போராட்டக் கதையை சொல்லியிருக்கிறார் இயக்குநர் எல்.ஜி.ரவிசந்தர்.

அதிலும் இது அவர் வாழ்வில் நடந்த உண்மைக்கதை என்று சொல்லிவிடுவதால் நிமிர்ந்து உட்கார்ந்து கவனிக்க வைக்கிறது. 

இயக்குநராகி விட்டுத்தான் காதல், கல்யாணம் எல்லாம் என்று எத்தனை ஆயிரம் பேர் சென்னையில் வண்ணக் கனவுகளுடன் சுற்றித்திரிகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இந்தப்பட ஹீரோ…

Read More

அமெரிக்காவில் சூப்பர் ஸ்டாரின் தர்பார் ஜனவரி 08ல் பிரிமீயர்

by by Dec 27, 2019 0

அமெரிக்காவில் *’சூப்பர் ஸ்டாரின் தர்பார்’* – ஜனவரி 08ல் பிரிமீயர் ஷ

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ திரைப்பட பிரீமியர் காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி 08ம் தேதி அமெரிக்காவில் வெளியிடுகிறது.

வட அமெரிக்காவின் முன்னணி ஊடக மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான பிரைம் மீடியா, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்து…

Read More

இரண்டு பேர் நடிக்க 10 நாளில் உருவான டோலா

by by Dec 27, 2019 0

இரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து ஹாரர் திரில்லர் படமாக வெறும் 10 நாட்களில் உருவாகியிருக்கும் ‘டோலா’ படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்திருனர்கள் பேசியதாவது…

தயாரிப்பாளர் டாக்டர் ஷாம் குமார் பேசும்போது,

“ஒரு ஜிம் பாயாக வந்தவன் இன்று தயாரிப்பாளராக நிற்கிறேன். அதுதான் சினிமா. சினிமாவை நேசியுங்கள், அதேபோல் குடும்பத்திலுள்ளவர்களையும் நேசியுங்கள். நான் இந்த நிலைக்கு வருவதற்கு என் குடும்பமும் ஒரு காரணம். ஒரு நல்ல படம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்துதான்…

Read More