விசித்திரன் திரை விமர்சனம்
|
வேற்று மொழியில் ஓடி பெரு வெற்றியையும் அற்புதமான விமர்சனங்களையும் பெற்ற ஒரு… Read More
டிரைவர் ஜமுனா படத்துக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த ரிஸ்க்நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. ‘வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய இயக்குநர் பா. கின்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ‘ஆடுகளம்’, நரேன், ஸ்ரீ ரஞ்சனி, ‘ஸ்டான்ட் அப் காமடியன்’ அபிஷேக், ‘ராஜாராணி’ பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல்… Read More
விஜய் சேதுபதி வெளியிட்ட விமலின் ‘தெய்வ மச்சான்’ ஃபர்ஸ்ட் லுக்நடிகர் விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு ‘தெய்வ மச்சான்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தெய்வ மச்சான்’. இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை நேகா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், ‘ஆடுகளம்’ நரேன், பாலசரவணன், வேல. ராமமூர்த்தி, முருகானந்தம், வத்சன் வீரமணி,… Read More
ஐங்கரன் திரைப்பட விமர்சனம்“என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ?” என்பது போலவே “என்ன திறமை இல்லை இந்த திருநாட்டில் ?” என்று ஒரு கேள்வியை முன்வைக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் ரவி அரசு. பல இளைஞர்களின் கண்டுபிடிப்புகள் இந்த சமூகத்துக்கு தேவைப்படும் விதத்தில் இருந்தாலும் அவற்றுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பதில் அரசு சுணக்கம் காட்டி வருவது நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தான். அதை முன்னிலைப்படுத்தி ஒரு கதையைப் படமாக எடுத்திருக்கிறார் அவர். நாமக்கல்லில் நடுத்தர குடும்பத்தில் ஒரு காவலரின்… Read More
அக்கா குருவி என் முரட்டுத் தனத்தை மாற்றியது – உள்ளம் திறக்கும் இயக்குனர் சாமிமஜித் மஜிதி இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற Children of Heaven என்று படத்தை தமிழில் மறுஉருவாக்கம் செய்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் சாமி. இப்படம் நேரடி தமிழ் படமாகவும், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்கிய அனுபவங்களைப் பற்றி இயக்குனர் சாமி கூறியதாவது : “மஜித் மஜிதி எங்கள் படத்தையும் படக்குழுவையும் பாராட்டியுள்ளார் என்றால், எங்கள் வேலையின் மீது கொஞ்சம் கூட ஐயம் கொள்ளத் தேவையில்லை என்று அர்த்தம். ஆனால், 1997ல்… Read More
சிரஞ்சீவி சல்மான் கானை ஆட்டுவிக்கும் பிரபுதேவாஇயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் ‘காட்பாதர்’ படத்திற்காக அப்படத்தின் நாயகன் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடனமாடும் நாட்டியத்தை ‘நடனப்புயல்’ பிரபுதேவா வடிவமைக்கிறார். இதற்கான பிரத்யேக பாடலை உருவாக்கி வருவதாக இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்பாதர்’. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின்… Read More
இரவின் நிழல் சிங்கிள் வெளியீட்டில் நடந்தது என்ன?உலக திரை வரலாற்றில் முதல் முறையாக ஒரே ஷாட்டில் நான் லீனியர் திரைப்படமாக உருவாகியுள்ளது இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் “இரவின் நிழல்”. தமிழின் புகழை உலகம் பாடும் விதமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு, ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
தூய்மைப் பணியாளர்களின் வாழ்வைப் பேசும் விட்னஸ் 4 மொழி வெளியீடுநாம் கண்டும், காணாது, கடந்து போகும் தூய்மைப்பணியாளர்களின் வாழ்வை பேசுகிற படமாக வெளிவரவிருக்கிறது ‘விட்னஸ்’ திரைப்படம். தமிழ் தெலுங்கு, இந்தி , கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் விட்னஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.“விட்னஸ்” நகரத்தில் நடைபெறும் பல தினசரிக் குற்றங்களில் ஒன்று தான் இதுவும். இதற்கு முன் பலமுறை நடந்திருந்தாலும் ஒரு சிறிய அதிர்வைக் கூட இது ஏற்படுத்தியதில்லை. ஆனால் இம்முறை, பல்வேறு காரணங்களால் இதை அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக நடக்கும் விசாரணையில்,… Read More
பழம் பெரும் நடிகை ரங்கம்மா என்ற குட்டிமா பாட்டி காலமானார்குணச்சித்திர நடிகை குட்டிமா பாட்டி உடல்நலக் குறைவால் அன்னூரில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அதில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு குணச்சித்திர நடிகர்களும் முக்கியம். அப்படி பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் ரங்கம்மா பாட்டி. இவர் எம்ஜிஆர் நடித்த விவசாயி திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சீவலப்பேரி பாண்டி என்னும்… Read More
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்பட விமர்சனம்டைட்டிலில் கதை சொல்லியாச்சு, விஜய் சேதுபதியை நயன்ஸும், சமந்தாவும் காதலிக்கிறார்கள் என்று. இவர்களில் யார் ஒருவரின் காதலுக்கு ஆளானாலே மச்சக்காரன் என்று அர்த்தம். ரெண்டு பேரும் காதலித்தால்..? இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே எதிர்பார்ப்பு பற்றிக் கொண்டிருக்க, படம் வந்தே விட… தியேட்டர்களில் இளமைக் கொண்டாட்டம்தான். வழக்கமான விக்னேஷ் சிவனின் பாணியிலேயே நகைச்சுவையாக தொடங்குகிறது படம். விஜய் சேதுபதியின் பெற்றோர் குடும்பத்தில் சகோதர சகோதரிக்குக் கல்யாணமே நடக்காமல் இருக்க, அது ஏன் என்பது ஒரு குட்டிக்கதை. இந்த… Read More
|