April 25, 2024
  • April 25, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

கடைசி வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி

by by Jul 26, 2020 0

சிறிது காலமாகவே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி அவதூறு சொல்லி நிறைய வீடியோக்களை பகிர்ந்து உள்ளார் நடிகை விஜயலட்சுமி.

அதில் அவர் கூறிய பகிரங்கமான குற்றச்சாட்டை சீமானும் அவர் ஆதரவாளர்களும் தன்னை வாழவிடாமல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதே ஆகும்.

இந்நிலையில் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டு இதுவே தனது கடைசி வீடியோ எனவும் ஏற்கனவே இரண்டு மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தற்கொலைக்கு முயன்ற அவரை…

Read More

பாலிவுட்டில் என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள் – ஏ ஆர் ரஹ்மான் பகீர் தகவல்

by by Jul 25, 2020 0

என்னதான் இரண்டு ஆஸ்கார் விருதுகள் வாங்கினாலும் சரி. இந்திய சினிமா உலகின் அரசியலில் இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல் அமைந்திருக்கிறது இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் சமீபத்தில் கூறியிருக்கும் பகீர் குற்றச்சாட்டு.

மறைந்த சுஷாந்த் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள ‘தில் பெசாரா’ திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் படத்தில் இசை அமைத்தது குறித்து தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது:-

“பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க…

Read More

கொரோனா பாதித்து மீண்ட நடிகர் விஷால்

by by Jul 25, 2020 0

நடிகர் விஷால் கடந்த 20 தினங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டாராம்.

விஷாலின் தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் மூலமாக விஷாலுக்கு கொரோனா பாதிப்பு பரவியது.எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

அதனையடுத்து கொரோனா பாதிப்புக்கு அவர், ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டார். இந்தநிலையில், அவர் கொரோனா பாதிப்பிலிருந்து ணமடைந்துள்ளார்.

இருப்பினும், அவர் தொடர்ந்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

இதனை அவரே தன் டிவிட்டர் பக்கத்தில் உ றுதி ப் படுத்தியிருக்கிறார்.

Read More

அமலா பால் Work From Home புகைப்பட கேலரி

by by Jul 24, 2020 0

Read More

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்ஸின் 10 வது படம் பிச்சைக்காரன் 2

by by Jul 24, 2020 0

நடிகர் விஜய் ஆன்டனியின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியிருக்கிறது.

‘பாரம்’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கும் இப்படம், விஜய் ஆன்டனி பிலிம் கார்ப்பரேஷன் மற்றும் விஜய் ஆன்டனி பிலிம்ஸின் பத்தாவது தயாரிப்பாகும்.

இது குறித்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆன்டனி, “எங்களது மற்றுமொரு கனவுப் படமான பிச்சைக்காரன் 2 படம் குறித்து அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்….

Read More

சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய ரஜினிக்கு ரூ 100 அபராதம்

by by Jul 24, 2020 0

சூப்பர் ஸ்டார் ரஜினி கார் ஓட்டிய படங்கள் சமூக வலைதளங்களில் வந்தாலும் வந்தன அதை தொடர்ந்து பிரச்சனையும் வரிசையாக வந்து கொண்டிருக்கிறது.

புதிதாக வாங்கிய காரில் அவர் கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு சென்றார் அப்படி செல்லும்போது கேளம்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருவதால் அவர் e பாஸ் வாங்கி சென்றாரா என்பது குறித்த ஆய்வு நடத்தப்பட்டதில் அவர் அப்படி e பாஸ் வாங்கி செல்லவில்லை என்பது தெரிந்தது.

இப்போது அடுத்த பிரச்சனை முளைத்திருக்கிறது.

சென்னையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில்…

Read More

பிராமணர்களுக்கு எதிரான படம் இந்தியா தவிர்த்து உலகம் முழுக்க அமேசானில் வெளியீடு

by by Jul 23, 2020 0

#She : அனைத்து இந்தியர்களும் இந்தப் புனிதக் கயிற்றை அணிகிறார்களா?.
#He : இல்லை நாங்கள் மட்டும் அணிகிறோம்.
#She : நாங்கள்?. புரியவில்லை.
#He : நாங்கள் பிராமின்ஸ் மட்டும்.
#She : எவ்வளவு பேர்?.
மொத்த மக்கள் தொகையில் 3% மட்டும்.
#She : ஏன் நீங்கள் அணிகிறீர்கள்?.
#He: சமூகத்தில் பிராமணர்களாகிய நாங்கள் உயர்ந்தவர்கள்.
#She: எனக்கு புரியவில்லை.
இந்தியாவில் நிறைய சாதிகள் உள்ளன. அதில் எங்கள் சாதி முற்படுத்தப்பட்ட உயர்ந்த சாதி.
#She: உங்கள் உயர்ந்த சாதி மின்விளக்கு, விமானம், தொலைபேசி, கணினி, வாகனம்,…

Read More

வனிதா விஜயகுமார் கொடுத்த புகாரில் சூர்யாதேவி கைது

by by Jul 23, 2020 0

நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை 4வதாக திருமணம் செய்தது சமூக வலைதளங்களில் பெரும் சர்சையை ஏற்படுத்தியது.

இருவரின் திருமணத்தை ஆபாசமாக விமர்சித்து தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு வந்த சூர்யா தேவி என்கிற பெண் மீது நடிகை வனிதா புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியபோது சூர்யா தேவி தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து வீடியோக்களை நீக்கம் செய்ய வேண்டும் என வனிதா கேட்டுக்கொண்டார்.

ஆனால் ஏற்கனவே பதிவிட்ட வீடியோக்களை அழிக்காமலும்…

Read More

ரஜினி இ பாஸ் வாங்கி செங்கல்பட்டு சென்றாரா – மாநகராட்சி ஆய்வு

by by Jul 22, 2020 0

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொழுதுபோக்குத் துறைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன.

சினிமா படப்பிடிப்பும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெறவில்லை. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘லம்போகினி’ சொகுசு காரை ஓட்டிச் செல்லும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்தப் பயணத்தில் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்குச் சென்றுள்ளார் என்கிறார்கள்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான அனுமதி பெற்றுச்…

Read More

வடிவேலுவுக்கு இம்சை அரசன் சந்தானத்துக்கு பிஸ்கோத் – இயக்குனர் ஆர்.கண்ணன்

by by Jul 22, 2020 0

இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘பிஸ்கோத்’ படத்தில் சந்தானம் ராஜபார்ட் வேட மேற்று நடித்திருக்கிறார். இதற்கான காட்சிகள் படத்தில் அரைமணிநேரம் இடம்பெறுகின்றன.

இந்த அரச வேட காட்சிகள் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கலை இயக்குநர் ராஜ்குமார் வடிவமைத்த அரங்குகளில் படமானது. ராஜசிம்மா பெயரில் ராஜாவாக சந்தானம் நடித்து அசத்தினார்.
சந்தானத்தின் பாட்டியாக நடித்துள்ளார் சௌகார் ஜானகி. அவருக்கு இது…

Read More