October 7, 2026
  • October 7, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

சர்வதேச பட விழாக்களில் விருதுகள் வென்ற குழலி செப் 23 இல் வெளியீடு

by by Sep 16, 2022 0

முக்குழி பிலிம்ஸ் தயாரிப்பில் செரா கலையரசன் இயக்கத்தில் உருவான படம் ‘குழலி’.

‛காக்கா முட்டை’ படத்தில் சிறுவனாக நடித்த விக்னேஷ் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ஆரா நடித்துள்ளார்.

பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளை பெற்ற இந்தபடம் இண்டோ பிரஞ்ச் பிலிம் திரைப்பட விழாவில் சிறந்த படம், இசைக்கான விருதுகளை வென்றுள்ளது.

குழலி படத்திற்கு உதயகுமார் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் ரிலீசுக்கு ரெடியாக இருந்தாலும் பல்வேறு சர்வதேச விழாக்களில் பங்கேற்றதால் இந்த படத்தின் ரிலீஸ் தாமதமானதாம்.

இந்த நிலையில் அடுத்த வாரம் செப்டம்பர்…

Read More

‘சினம்’ அருண் விஜய்யின் அதிரடி காட்டி 16-ல் வெளியாகிறது

by by Sep 14, 2022 0

மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆர்.விஜயகுமார் தயாரிப்பில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியுள்ள புதிய படம், `சினம்’. அருண் விஜய் கதாநாயகனாகவும், பாலக் லால்வானி கதநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். முன்னணி நடிகர்நடிகைகள் நடித் துள்ளனர்.

‘சினம்’ படம் குறித்து படக் குழுவினர் கூறியதாவது:

கிரைம் திரில்லர் கதையில் மிகைப் படுத்தாத எதார்த்தமான கதாபாத்திரங்கள் அமைத்து மக்கள் ரசிக்கும்படி ‘சினம்’ படம் உருவாகியிருக்கிறது. இந்த கதையை கேட்டவுடன் அருண் விஜய், தான் இதுவரை நடித்திராத கேரக்டராகவும், முற்றிலும் மாறுபட்ட யதார்த்தமான கதாபாத்திரமாகவும் உருவாக்கியுள்ளதற்காக…

Read More

அருண் விஜய்யும் நானும் காத்திருந்து இணைந்தோம் – ஜிஎன்ஆர் குமரவேலன்

by by Sep 14, 2022 0