பக்கிரி திரைப்பட விமர்சனம்
வாழ்க்கை எல்லோருக்கும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. சூழ்நிலையும், வாய்ப்புகளுமே ஒருவர் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்ற தத்துவார்த்தமான கதை.
தத்துவம் என்றால்தான் தனுஷுக்கு தர்பீஸ் சாப்பிடுவது போன்றதாயிற்றே..? அதிலும் இது ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட படமென்பதால் டபுள் ஓகே சொல்லி ஒத்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. பிரான்ஸ், ஸ்பெயின், ரோம், லிபியா என்று பலநாடுகளிலும் பயணப்பட்ட கதையுடன் அவரும் பயணப்பட்டிருக்கிறார்.
‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’ என்று ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட படத்தின் தமிழாக்கம்தான் ‘பக்கிரி’. ‘ரொமைன் பெர்டோலாஸ்’ எழுதிய கதையை ‘கென்…
Read More