
டிஎன்ஏ திரைப்பட விமர்சனம்
காதலில் தோற்றுவிட்டு போதைக்கு அடிமையான நாயகன் அதர்வா முரளி வாழ்க்கையில் திருந்தி வாழ்வதற்கும், சிறப்பு தகுதியுடன் வாழும் நிமிஷா சஜயனுக்கு ஒரு வாழ்க்கை கிடைக்கவும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள்.
யாரும் எதிர்பாராமல் அவர்களது வாழ்க்கை சந்தோஷமாக அமைகிறது. இதே நேரத்தில் அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு நடைபெறுவதை ஒரு பக்கம் நமக்கு உணர்த்திக்கொண்டே வருகிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்.
இப்போது நிமிஷாவுக்கு குழந்தை பிறக்க குடும்பமே குதூகலிக்கிறது. ஆனால் கையில் குழந்தையை ஏந்தும் நிமிஷா அது தனக்குப்…
Read More