October 25, 2026
  • October 25, 2026
Breaking News
September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்பட விமர்சனம்

0 60 Views

மலையாளத்தில் உருவாகி தமிழ் பேசி வந்திருக்கும் இனிய காதல் படம்.  நடிப்புக்குப் பேர் போன நிவின் பாலியும், நளினத்துக்கு பெயர் போன மமிதா பைஜுவும் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தை ஏற்கனவே ஒரு சூப்பர் ஹிட் காதல் படமான ‘பிரேமலு’வைக் கொடுத்த அதே இயக்குனர் கிரிஷ் ஏ.டி...

Read More
September 5, 2026

‘மொத ராத்திரி’ அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் ஆவது மகிழ்ச்சி..! – இயக்குனர் ராஜா கருப்பசாமி

0 94 Views

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா! ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தின் நன்றி...

Read More
September 5, 2026

இலக்கை அடைவதைவிட, அந்த இலக்கை நோக்கிய பயணம்தான் முக்கியம் என்று நம்புவேன்..! – கவின்

0 83 Views

‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு! நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும்...

Read More
September 5, 2026

4 இடியட்ஸ் திரைப்பட விமர்சனம்

0 231 Views

தலைப்பைப் பார்த்தாலே இது ஒரு காமெடிப்படம் என்று புரிந்து போகும். அப்படி இயக்குனர் சஜோ சுந்தர் முருகேசன் நம்மைச் சிரிக்க.வைப்பதில் வெற்றி அடைந்தாரா என்பதுதான் சவால். புகழ், கும்கி அஷ்வின், திடியன், இந்திரன் ஆகிய நான்கு பேரும் திருடர்கள். அவர்கள் நால்வரும் டாக்டர் வின்சென்ட் அசோகனின் கடற்கரை...

Read More
September 5, 2026

50 நாட்கள் என்பது கட்டா குஸ்தி படக்குழுவுக்கு கிடைத்த பெரிய மணிமகுடம்..! – அமைச்சர் ராஜ்மோகன்

0 108 Views

‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா ! வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா...

Read More
September 4, 2026

டோரதி படத்தில் இளையராஜாவுடன் இணைந்ததை பாக்கியமாக கருதுகிறேன்..! – கார்த்திக் சுப்புராஜ்

0 92 Views

தமிழ் சினிமாவில் முதல் முயற்சியாக, ‘டோரதி’ படத்தின் பின்னணி இசைத் தொகுப்பை படம் வெளியாவதற்கு முன்பாகவே கார்த்திக் சுப்புராஜ் வெளியிட உள்ளார். அதற்குக் காரணம் இசைஞானி இளையராஜா. ஆமாம். இந்தப்படம் மூலம்தான் கார்த்திக் சுப்புராஜ் இளையராஜாவுடன் முதல் முறையாக இணைந்துள்ளார். இந்த செய்தியால் ‘டோரதி’ படத்தின் அறிவிப்பு...

Read More
September 3, 2026

7 ஸ்டார் பாய்ஸ் திரைப்பட விமர்சனம்

0 157 Views

நெல்லைச் சீமையில் நடக்கும் கதை. அங்குள்ள ஆத்தங்கரை என்னும் கிராமம் எந்த அளவுக்கு உலகத்துடன் போட்டி போட்டு முன்னேறி இருக்கிறதோ தெரியவில்லை. ஆனால் கால்பந்து விளையாட்டில் உலக ஆர்வமாக அந்த கிராமமே ஒரு Football Village ஆக இருக்கிறது இயக்குனர் நிகில் பிரேம்ராஜ் சொல்லும் கதை 2018...

Read More
September 1, 2026

மதுபான கண்ணாடி பாட்டில்களைத் திரும்பப் பெறும் முன்னோடித் திட்டம்..!

0 370 Views

46,000-க்கும் அதிக பரிவர்த்தனைகள்; திரும்ப வழங்கப்பட்ட தொகை ரூ.25 லட்சம்..! சென்னை மாநகரில் மேலும் இரண்டு புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட நிலையில், ஜூலை மாதத்திற்குப் பிறகு பாட்டில்கள் சேகரிப்பு 300% அதிகரித்துள்ளது; திரும்ப வழங்கப்பட்ட தொகையும் (ரீஃபண்டு) கிட்டத்தட்ட நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை 1 September...

Read More
August 31, 2026

நான்காயிரம் ஆண்டுகள் வாழும் ஒரு கதாபாத்திரத்தைச் சுற்றி நகரும் கதையைக் கொண்டது ‘இம்மார்ட்டல்..!’ – ஜிவி.பிரகாஷ்

0 56 Views

ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா ! AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஃபேண்டஸி திரில்லராக உருவாகியுள்ள “இம்மார்டல்” திரைப்படத்தின் முன்...

Read More
August 30, 2026

ஒன்ஸ்மோர் திரைப்பட விமர்சனம்

0 89 Views

இறுக்கமான வில்லனாகவே இதுவரை நமக்கு அடையாளம் தெரிந்த அர்ஜுன் தாஸுக்கு காத்து வாக்குல ரெண்டு காதல்களை ஏற்படுத்திக் கொடுக்க எப்படித்தான் இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்துக்கு பொறி தட்டியதோ தெரியவில்லை.  கல்லூரிக் காதல் முடிவுக்கு வந்த கையோடு தற்கொலைக்கெல்லாம் முயன்று சதா சோகமாக தெரிந்து கொண்டிருப்பவரை அதிதி சங்கர்...

Read More