October 25, 2026
  • October 25, 2026
Breaking News
September 18, 2026

முதல் பாதி காதல்… அடுத்த பாதி அதிரடி..! – ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது

0 60 Views

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது சிங்கிள் பாடல்கள் வெளியான போதே, முழுமையான காதல் கதையாக இப்படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவான நிலையில், தற்போது வெளியாகியுள்ள...

Read More
September 17, 2026

பாரிஸ் கஃபே திரைப்பட விமர்சனம்

0 156 Views

தமிழ்நாட்டில் நடந்த ஒரு ஆணவக் கொலைக்கு சந்தர்ப்ப வசத்தால் உதவிய ஒரு மருத்துவரின் மனசாட்சியை பாரிஸ் நகரில் உள்ள ஒரு காபி ஷாப் உலுக்கியது என்றால் நம்ப முடிகிறதா?  அதை நம்ப வைக்கும் முகமாக ஒரு திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குநர் சரஜ் சீலன். இளம்...

Read More
September 17, 2026

இந்தியாவின் பான் இந்திய லேடி சூப்பர் ஸ்டார் எம் எஸ் அம்மாதான்..! – கமல்

0 65 Views

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN’ திரைப்படத்தின் தொடக்க விழா..! தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த்- ராக்லைன் வெங்கடேஷ்- பென்னி வாசு – கௌதம் தின்னனூரி- ராஷ்மிகா...

Read More
September 16, 2026

தி டார்க் ஹெவன் திரைப்பட விமர்சனம்

0 210 Views

இந்தத் தலைப்பு அறிமுகமான நாளிலிருந்தே நிறைய எதிர்பார்ப்புகளைக் கிளறி விட்டது. அப்படி இயக்குனர் பாலாஜி கிளறிய எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட்டனவா என்று பார்ப்போம். ஹாரர் வகை படம் போல் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து கதை தொடங்குகிறது. அப்போது வாழ்ந்த தீர்க்கதரிசியான இளம் பெண் மீது...

Read More
September 16, 2026

என்ன விலை திரைப்பட விமர்சனம்

0 177 Views

இந்த உலகில் எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு என்பார்கள். ஆனால், செய்யாத குற்றத்துக்கு பழி சுமத்தப்பட்டு உலகின் பார்வையில் குற்றவாளியாக செய்திகளில் அவமானப்பட்ட ஒருவர் பின்னர் நிரபராதி என்று தெரிந்தால் அந்த உண்மையை யாரும் பிரபலப் படுத்துவதில்லை. முன்னர் சாட்டப்பட்ட குற்றத்தைச் சுமந்தபடியேதான் அவர் வாழ நேர்கிறது....

Read More
September 15, 2026

முதல்வர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலைகள்..! – நயினார் நாகேந்திரன் கண்டனம்

0 137 Views

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் சிலையைத் தமிழக வெற்றித் கழகத் தலைவர் விஜய்யின் தோற்றத்தில் வடிவமைத்துக் காட்சிப்படுத்தியதற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான மக்களின் பக்திக்கும் வழிபாட்டுக்கும் உரிய இறை உருவத்தைத்...

Read More
September 14, 2026

இசைஞானி இசையில் ஆர்.எஸ்.குளோபல் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ‘இராவணன் சோலையில் சிவன் மலை..!’

0 270 Views

இசைஞானி இளையராஜா இசையில் இப்படத்தின் பூஜை இன்று (14/09/2026) இளையராஜாவின் இசைக்கோவிலில் இனிதே நடைபெற்றது. திரு இசைஞானி இளையராஜா, திரு கங்கை அமரன், திரு இயக்குனர் ஞான ராஜசேகர் இயக்குனர் பாணர், தயாரிப்பாளர் எ ஸ்.கே ஸ்ரீதர் குத்து விளக்கேற்ற விழா இனிதே துவங்கியது.. தென்னகத்தில் பல...

Read More
September 13, 2026

“ராசா நீயுமா லேட்டு…” என்றார் சிவாஜி அண்ணா..! – மனம் திறந்த இளையராஜா

0 70 Views

டி.ஜி தியாகராஜன் வழங்க, சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’லெனின் பாண்டியன்’. தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரித்தா ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், மணல் கொள்ளையை மையமாக வைத்து...

Read More
September 13, 2026

ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்ளும் அனுபவம்..! – ‘தி டார்க் ஹெவன்’ நாயகன் பிக் பாஸ் புகழ் சித்து பேச்சு

0 83 Views

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா! நாட்டார் கதையை மையமாக வைத்து ஒரு முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ . இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார்.இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர்....

Read More
September 12, 2026

நாகராஜ் போல் என்னால் கதை சொல்ல முடியாது..! – இயக்குநர் சசி

0 51 Views

‘ஆகாயம்’ – இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது! டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரிப்பில், இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள்...

Read More