June 25, 2026
  • June 25, 2026
Breaking News
June 5, 2026

ஜூன்12 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்ட ‘ஆட்டி’ படத்தின் வெளியீடு..!

0 72 Views

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பல...

Read More
June 4, 2026

விலை மதிக்க முடியாத நேரத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் இருக்கும் ‘அந்தரன்..!’ – பிரஜின் நம்பிக்கை

0 45 Views

ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு. கி. சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ‘அந்தரன்’...

Read More
June 4, 2026

புதிய ‘சிறப்பு மையத்தை’ சென்னையில் தொடங்கும் எம்.டி.இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் டிபிஏ

0 48 Views

தென்னிந்தியாவில் மருத்துவக் காப்பீடு கோரிக்கை மேலாண்மையை வலுப்படுத்த புதிய ‘சிறப்பு மையத்தை சென்னையில் தொடங்கும் எம்.டி.இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் டிபிஏ..! சென்னை, 4 ஜூன் 2026: எம்.டி.இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் டிபிஏ பிரைவேட் லிமிடெட், தனது வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய நிகழ்வாக சென்னையில் தனது செயல்பாடுகளை...

Read More
June 2, 2026

தேசிய அளவிலான தேர்வுகளில் உயரிய இடங்களை பிடித்த ஆலன் மாணவர்கள்..!

0 62 Views

அலன் சென்னை மையத்தைச் சேர்ந்த ஸ்னேஹல் ராய் சௌத்ரி, JEE-Advanced 2026 தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் 41-வது இடத்தைப் பிடித்துள்ளதுடன், தமிழக மாநில அளவிலும் முதலிடம் பிடித்துள்ளார். – தேசிய அளவிலான தேர்வு முடிவுகளில், JEE-Advanced தேர்வில் அலன் மாணவர்கள் அகில இந்திய அளவில்...

Read More
June 1, 2026

‘பெத்தி’க்காக 285 நாள்கள் உழைத்திருக்கிறோம்..! – ராம் சரண்

0 111 Views

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு..! மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில்...

Read More
May 30, 2026

இன்றைய ஜெனரேஷனிடம் நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும் என்பதை ‘டபுள் ஆக்குபன்சி’ எனக்கு உணர்த்தியது..! – குஷ்பு

0 70 Views

‘டபுள் ஆக்குபன்சி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy) படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட ரொமாண்டிக் ஃபேண்டஸி படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் தமிழ் சினிமாவின்...

Read More
May 30, 2026

நிதியாண்டு 26-ல் சிறப்பான செயல்திறனை பதிவு செய்திருக்கும் எல்ஜிடி குளோபல் ஹாஸ்பிடாலிட்டி லிமிடெட்..!

0 61 Views

சென்னை, 29 மே, 2026: LGT குளோபல் ஹாஸ்பிடாலிட்டி லிமிடெட் (முன்பு ‘எல்ஜிடி பிசினஸ் கனெக்‌ஷன்ஸ் லிமிடெட்’), மார்ச் 2026-ல் முடிவடைந்த நிதியாண்டிற்கான (FY26) நிதி முடிவுகளை அறிவித்துள்ளது. பயணங்களுக்கான தேவை அதிகரிப்பு, சிறப்பான வணிக ஒருங்கிணைப்பு மற்றும் கார்ப்பரேட், சுற்றுலாப் பிரிவுகளில் கிடைத்த வரவேற்பால் நிறுவனம்...

Read More
May 29, 2026

பிளாஸ்ட் திரைப்பட விமர்சனம்

0 85 Views

இந்தப் படத்தின் இயக்குனர் சுபாஷ் கே.ராஜ் கமலின் தீவிர ரசிகர் போல் இருக்கிறது. ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் அதன் அடிநாதமான வசனத்தை கமல் ஓரிடத்தில் பேசுவார். “பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, அவர்கள் நமது உறவினர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை…” என்பதுதான் அது.  அந்தப் படத்தில் மட்டுமல்ல, இந்தப்...

Read More
May 28, 2026

ஈகோ ராமன் திரைப்பட விமர்சனம்

0 85 Views

ஒரு தலைமை ஆசிரியர் மாணவனை திருத்தினால் அது வழக்கமான கதை. ஆனால், இந்தப் படத்தில் ஒரு பள்ளி மாணவன் தலைமை ஆசிரியரைத் திருத்துகிறான் என்பதுதான் வித்தியாசம்.  ஒரு பள்ளியின் ஆசிரியராக இருந்து தலைமை ஆசிரியராகும் ரோபோ சங்கர், தான் என்ற எண்ணம் கொண்ட ஈகோ நிறைந்தவராக இருக்கிறார்....

Read More
May 26, 2026

ஏஐ தொழில்நுட்பம் நம்மை கெடுத்துக் கொண்டிருக்கிறது..! – கங்கை அமரன் வேதனை

0 60 Views

டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில் திரு கிளாடி ஜெராடு அவர்கள் தயாரிப்பில், “உறவுகள்” என்ற தலைப்பில் “உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது… இயக்குனர், பாடலாசிரியர் திரு கங்கை அமரன் இசையமைப்பாளர் சதா சுதர்சனம், கண்ணன், தவசீலிதன்ராஜ், சகோ கணேசன், தயாரிப்பாளர் ரவிகாந்த்...

Read More