June 25, 2026
  • June 25, 2026
Breaking News
July 18, 2018

சிவாஜி, கமல் நடித்திருக்க வேண்டிய வேடத்தில் நான் – விஜய் சேதுபதி (உருவாக்க வீடியோ)

0 1371 Views

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற சிறிய படத்தைத் தந்து பெரிய வெற்றியை அள்ளிய விஜய் சேதுபதி மற்றும் பாலாஜி தரணீதரன் ஆகியோரின் இணைப்பில் மீண்டும் உருவாகும் புதிய முயற்சிப்படம் ‘சீதக்காதி’. இது விஜய் சேதுபதியின் 25வது படமாகவும் அமைகிறது. கோவிந்த் மேனன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு...

Read More
July 18, 2018

பாரம்பரிய இசையில் சரித்திரம் படைக்கும் ரமேஷ் வினாயகம் – அருணா சாய்ராம் புகழாரம்

0 1888 Views

தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய இசை அறிந்த இசையமைப்பாளர்களில் ரமேஷ் வினாயகமும் ஒருவர். திரையிசை தாண்டி கர்நாடக இசை எனப்படும் நம் பாரம்பரிய இசையில் நல்ல அனுபவமும், தேர்ச்சியும் பெற்றவர். அவர் வெறும் இசையமைப்பாளர் மட்டுமல்லாமல் நல்ல பாடகர் இசை பயிற்றுவிக்கும் ஆசிரியர் மற்றும் ஒரு...

Read More
July 17, 2018

20ம் தேதி சர்ப்ரைஸ் தரப்போகும் கௌதம் மேனன்

0 1279 Views

பஞ்சாயத்துத் தேர்தல் எப்போது நடக்கும் என்கிற கேள்விக்கு பதிலைப் போலத்தான் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ எப்போது ரிலீசாகும் என்கிற கேள்விக்கு பதிலும். ஆனால் உற்சாகமாக இருக்கும் கௌதம் மேனன், நேற்று ‘எனை நோக்கி…’ படத்தின் கடைசி ஷெட்யூலை...

Read More
July 16, 2018

லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் ஹவுஸ் ஓனர் படத்தில் அறிமுகமாகும் விஜி சந்திரசேகர் மகள்

0 1403 Views

தன் வழி தனி வழியான படங்களை இயக்கி வரும் தமிழின் பெருமைமிக்க பெண் இயக்குநர்களில் ஒருவரான லஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த படம் ‘ஹவுஸ் ஓனர்.’ இதில் ‘பசங்க’ புகழ் கிஷோர் மற்றும் விஜி சந்திரசேகர் மகள் லவ்லின் ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து இயக்கி வருகிறார்...

Read More
July 16, 2018

துப்பாக்கி பயிற்சி எடுத்த கிருஷ்ணாவை சுற்றி வளைத்த போலீஸ்

0 1157 Views

மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகள் நிறைய மர்மங்களையும் அபாயங்களையும் அதே நேரத்தில் இயற்கை வளங்களையும் கொண்டிருக்கின்றன. அங்கு மாவோயிஸ்டுகள், நக்சல்கள் ஆயுதப் பயிற்சி எடுப்பதாகவும், அதிரடிப்படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதியான கேரள மாநிலம் மறையூரில்...

Read More
July 15, 2018

2021 சட்டமன்ற தேர்தலுக்கு ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளரை அறிவித்த தினகரன்

0 1161 Views

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் டி.டி.வி.தினகரன் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வேட்பாளரரை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதன் விபரம்… அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திண்டுக்கல்லில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து...

Read More
July 14, 2018

செரினாவை வீழ்த்தி விம்பிள்டன் பட்டத்தை வென்ற கெர்பர்

0 1961 Views

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சை ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய கெர்பர் முதல் செட்டை 6-3 என்ற நிலையில் கைப்பற்றினார்....

Read More